Home
Scitech

வைரலாகும் துடைப்பம் சேலன்ஞ்ச்! புரளி என்கிறது நாசா..

தற்போது ட்விட்டரை கலக்கி வரும் வைரல் சவாலில், பிப்ரவரி 10 ஆம் தேதி நிகழ்ந்த தனித்துவமான ஈர்ப்பு விசை நிகழ்வை நிரூபிக்க மக்கள் விளக்குமாறு ஒன்றை சமநிலைபடுத்தி நிற்க செய்கிறார்கள். இருப்பினும் #BroomChallenge சவாலை பற்றவைத்த ட்வீட், இநத் சமநிலைப்படுத்தும் செயலுக்கு நாசா விஞ்ஞான அடிப்படையிலான விளக்கத்தை வழங்கியதாக கூறியதுடன், இது ஒரு புரளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

ஈர்ப்பு விசை-நாசா

ஈர்ப்பு விசை-நாசா

"சரி, இன்று மட்டுமே ஈர்ப்பு விசையால் விளக்குமாறு தனித்து நிற்கக்கூடிய ஒரே நாள் என்று நாசா தெரவித்துள்ளது ," என்று ட்விட்டர் பயனர் ikmikaiylaaaaa பதிவிட்டுள்ளதுடன், தனது விளக்குமாறு சமநிலைப்படுத்தும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

வீடியோக்களை பதிவேற்றியுள்ளனர்

இந்த ட்வீட் பதிவிட்டதிலிருந்து சுமார் 250,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ள நிலையில் , ஆயிரக்கணக்கானோர் இதனால் ஈர்க்கப்பட்டு தங்களது விளக்குமாறு சமநிலைப்படுத்தும் செயல்களின் வீடியோக்களை பதிவேற்றியுள்ளனர்.

 நாசா இதை தெளிவுபடுத்த விரும்புகிறது

எவ்வாறாயினும், பிப்ரவரி 10 அன்று நிகழ்ந்த இந்த அசாதாரண ஈர்ப்பு விசை நிகழ்வு பற்றி நிலவும் கருத்து தவறானது என்பதால் நாசா இதை தெளிவுபடுத்த விரும்புகிறது.

போலி அறிவியல் மற்றும் தவறான கூற்றுக்கள்

போலி அறிவியல் மற்றும் தவறான கூற்றுக்கள்

"மற்றொரு சமூக வலைதள மோசடியான இது, போலி அறிவியல் மற்றும் தவறான கூற்றுக்கள் எவ்வளவு விரைவாக வைரஸ் ஆகக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது" என்று நாசா தனது அறிக்கையில் கூறியுள்ளது.

 நாசாவின் டிவிட்டர்

நாசாவின் டிவிட்டர்

"இந்த புரளி பாதிப்பில்லாதது என்றாலும், சமீபத்திய வைரல் பைத்தியமாக மாறும் முன்பு, உண்மையான அறிவியல் வேடிக்கை உண்மைகளுக்காக நாசாவின் டிவிட்டர் மற்றும் NASA.gov இணையதளத்திலும் இதுபோன்றவற்றை உண்மைச் சரிபார்ப்பு மற்றும் ஆராய்ச்சி செய்வது ஏன் முக்கியம் என்பதையும் இது காட்டுகிறது. "

விண்வெளி வீரர்

விண்வெளி வீரர்

வைரஸ் சவாலை முதன்முதலில் ஊக்கப்படுத்திய இந்த தளத்தை அதிலிருந்து பாடம் கற்பதற்கான வாய்ப்பாக நாசா பயன்படுத்தியது.

நாசா ட்விட்டர் கணக்கில் விண்வெளி வீரர் ட்ரூ ஆல்வின் மற்றும் விஞ்ஞானி ஷாரா நோபல் ஆகியோரின் சவாலை நிரூபிக்கும் வீடியோவை வெளியிட்டது. பிப்ரவரி 11 அன்று, சிறப்பு ஈர்ப்பு விசை நிகழ்விற்கு பின்னர், விளக்குமாறு சமநிலையில் நிற்பது அதில் காண்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும்

"அடிப்படை இயற்பியல் ஆண்டின் ஒவ்வொரு நாளும் வேலை செய்கிறது . பிப்ரவரி 10 மட்டுமல்ல" என்று அந்த ட்வீட் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
NASA Explains Why The Viral Standing Broom Trick Is a Hoax : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X