60 ஆண்டு நிறைவு செய்த நாசா விண் ஆய்வு நிறுவனம்.! பிரமிப்பூட்டும் சாதனை அரங்கேறும்.!

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் பல்வேறு புதிய கண்டுபிடிபிப்புகளையும், தகவல்களையும் அளித்து வருகின்றது. ஆராய்ச்சி பணிகளையும் அந்த நிறுவனம் சிறந்து விளங்கி வருகின்றது.

|

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் பல்வேறு புதிய கண்டுபிடிபிப்புகளையும், தகவல்களையும் அளித்து வருகின்றது. ஆராய்ச்சி பணிகளையும் அந்த நிறுவனம் சிறந்து விளங்கி வருகின்றது.

60 ஆண்டு நிறைவு செய்த நாசா விண் ஆய்வு நிறுவனம்.!

இந்நிலையில், நாசாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் தொடங்கி 60 ஆண்டுகிறது. இதையொட்டி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உள்ளிட்டோரை அந்நிறுவனம் நினைவு கூர்ந்துள்ளது.

நாசாவின் சாதனை:

நாசாவின் சாதனை:

1958ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியன்று நாசா உருவாக்கப்பட்டது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இலக்குடன் தோற்றுவிக்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் சர்வதேச ஒத்துழைப்புடன் விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு அரிய சாதனைகளை செய்துள்ளது.

60ம் ஆண்டு கொண்டாட்டம்:

60ம் ஆண்டு கொண்டாட்டம்:

இந்த 60 ஆண்டு கொண்டாட்டித்தின் ஒரு பகுதியாக 60 அபூர்வ தகவல்களின் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் விண்ணில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூட்டதில் பிரெட், கேக் போன்றவை கொண்டு செல்ல தடை விதிக்கபடுவதற்கான காரணம் விளக்கப்பட்டது.

ரொட்டி வகைகைள் கொண்டு சென்றால் எறும்புகள் வரும் என்பது முக்கியக் காரணம் நிலவில் ஏற்றப்பட்ட முதல் கொடி பத்து விநாடிகளுக்குள் விழுந்து விட்டது.

 நீல் ஆம்ஸ்டராங் முதல் வசனம்:

நீல் ஆம்ஸ்டராங் முதல் வசனம்:

நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் முதல் வாசகம் எது என்று நாசா விஞ்ஞானிகள் நீண்ட ஆலோசனை செய்த பின்னரே அவர் பேசிய வாசகம் உலகம் முழுவதும் பரவியது.

கல்பனா  சாவ்லா:

கல்பனா சாவ்லா:

இப்பட்டிப்பட்ட தகவல் களஞ்சியத்தை வெளியிட்டுள்ள நாசா விஞ்ஞானிகளின், அப்போலோ-1 விண்கலத்தில் பூமிக்குத் திரும்பியபோது உயிரிழந்த கல்பனா சாவ்லா உள்ளிட்டடை நினைவு கூர்ந்தனர்.

கற்பனையை மிஞ்சும் நாசா சாதனை:

கற்பனையை மிஞ்சும் நாசா சாதனை:

கற்பனையை மிஞ்சும் அளவுக்கு அறிவியல் புனைக்கதைக்களில் காணப்படுவது போல் அபூர்வான சாகங்சகைள வரும் ஆண்டுகளில் செய்ய இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
NASA completes 60 years of space research : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X