2020 மிஷனுக்காக அடுத்த தலைமுறை விண்கலனுடன் கலக்க போகும் நாசா.!

நாசா நிறுவனம் தற்போது 2020 அஸ்ட்ரான்ட்ஸ் மிஷன் திட்டத்திற்காக தயாராகி வருகின்றது. இதில் பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகின்றது. இதில் உள்ள ஏராளமான வியூகங்களையும் வகுத்து வருகின்றது. இந்நிலையில்,

|

நாசா நிறுவனம் தற்போது 2020 அஸ்ட்ரான்ட்ஸ் மிஷன் திட்டத்திற்காக தயாராகி வருகின்றது. இதில் பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகின்றது. இதில் உள்ள ஏராளமான வியூகங்களையும் வகுத்து வருகின்றது.

2020 மிஷனுக்காக அடுத்த தலைமுறை விண்கலனுடன் கலக்க போகும் நாசா.!

இந்நிலையில், அடுத்த தலைமுறைக்கான விண்கலன் மூலம் அனுப்பு நாசா ஸ்பேஸ்எக் நிறுவனத்தையும் நாடியுள்ளது. இதற்காக முற்சிகளையும் இறங்கி வருகின்றது. இந்த திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த நாசா திட்டமிட்டு வருகின்றது.

2020ம் திட்டத்தில் நாசா:

2020ம் திட்டத்தில் நாசா:

ஜென்சியின் கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் அடுத்த தலைமுறைக்கான விண்கலனில் அனுப்புவது குறித்த ஆராய்ச்சியிலும் நாசா விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இது புதிய வியூகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய சூட் அணிந்த வீரர்கள்:

புதிய சூட் அணிந்த வீரர்கள்:

விண்வெளி வீரர்கள் பாப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் கலிபோர்னியாவின் ஹாவ்தோர்னில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் தலைமையகத்தில் 'சூட்-அப் நடைமுறைகளை' மேற்கொண்டனர். அங்கு அவர்கள் புதிய சூட்களை ஒரு முழு வெளியீட்டு நாள் உலர் ஓட்டத்திற்காக அணிந்தனர். இது குறித்து சிநெட் தகவல்களை வெளியிட்டுள்ளது. சூட் அணிந்த இரு விண்வெளி வீரர்களின் சில படங்களையும் நாசா பகிர்ந்துள்ளது.

<strong>யூடியூப்-ல் அதிகமாக சம்பாதிக்க நினைத்து 'இந்த" title="யூடியூப்-ல் அதிகமாக சம்பாதிக்க நினைத்து 'இந்த" காரியத்தை செய்தவர் கைது.!" loading="lazy" width="100" height="56" />யூடியூப்-ல் அதிகமாக சம்பாதிக்க நினைத்து 'இந்த" காரியத்தை செய்தவர் கைது.!

பால்கன் 9 ராக்கெட் பயிற்சி:

பால்கன் 9 ராக்கெட் பயிற்சி:

இந்த ஜோடி பல அவசரகால சூழ்நிலைகளிலும் ஓடியது. உலர் ஓட்டத்தின் நோக்கம், பால்கன் 9 ராக்கெட் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செலுத்துவதற்கு முன் அனைத்து பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.

விமான சோதனை பயிற்சி:

விமான சோதனை பயிற்சி:

வர்த்த ரீதியாக கூட்டாளர்களாக இருக்கும் போயிங் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியோருடன் நாசா விண்வெளி வீரர்கள் தங்கள் குழுவினர்கள் விமான சோதனை பயிற்சிகளில் பங்கேற்றனர். மேலும், பல்வேறு கட்ட சோதனைகளுக்கும் அவர்கள் ஈடுபட்டனர்.

<strong>வியாழன் கோளை தாக்கிய விண்கல்: அரிய நிகழ்வு - வைரல் வீடியோ.!</strong>வியாழன் கோளை தாக்கிய விண்கல்: அரிய நிகழ்வு - வைரல் வீடியோ.!

நாசா திட்டம்:

நாசா திட்டம்:

ஜூன் 2019 நிலவரப்படி, நாசா ஜேபிஎல் குழு செவ்வாய் கிரக 2020 மிஷன்ஸ் ரோவரின் பின்புற ஷெல், வம்சாவளி மற்றும் பயணக் கட்டம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து அவற்றையும் சோதித்தது. நாசா 2020 ஜூலை 17ம் தேதி அன்று அனுப்புதாக தெரிவித்துள்ளது.

<strong>உங்க சார்ஜர் கேபிள்களை பாதுகாப்பாக கையாள இவற்றை எல்லாம் செய்ய முடியும் என தெரியுமா?</strong>உங்க சார்ஜர் கேபிள்களை பாதுகாப்பாக கையாள இவற்றை எல்லாம் செய்ய முடியும் என தெரியுமா?

2020 செல்வாய் கிராகத்தில் ரோவர்:

2020 செல்வாய் கிராகத்தில் ரோவர்:

திட்டமிட்டபடி இது தொடங்கப்பட்டால், ரோவர் 2021 பிப்ரவரி 18 க்குள் செவ்வாய் கிரகத்திற்கு வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் 2020 கிரகத்தின் நுண்ணுயிர் வாழ ஏற்ற சூழ்நிலை உருவாகுமா போன்ற பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. அதை முழுமையாக ரோவர் ஆய்வும் செய்யும். மனிதன் போன்ற உயிரினங்கள் குடியோர ஏற்ற சூழ்நிலை இருக்கின்றதா என்றும் ரோவர் ஆய்வு செய்யும்.

Best Mobiles in India

English summary
NASA ASTRONAUTS TRY OUT NEXT-GEN SPACESUITS BY SPACEX FOR THE 2020 MISSION :Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X