வாயை பிளக்க வைக்கும் நாசாவின் 'படைப்பின் தூண்கள்' புகைப்படம்!

|

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட 'படைப்பின் தூண்கள்'(பில்லர் ஆஃப் கிரியேஷன்) உள்ள பற்றிய நாசா மற்றும் ஈஎஸ்ஏ-வின் நம்பமுடியாத ஆச்சரியமூட்டும் புகைப்படம், 1995 ஆம் ஆண்டு முதன்முதலாக எடுக்கப்பட்ட நமது பிரபஞ்சத்தின் புகைப்படங்களிலேயே மிகச்சிறந்த ஒன்றாக மாறியுள்ளது.

றும் வாயு வழியாக அகச்சிவப்பு

'அந்நாளின் சிறந்த புகைப்படம்' என ஏப்ரல் 6 வெளியிடப்பட்ட இந்த புகைப்படம், ஈகிள் நெபுலா-வின் வடிவமைப்பை காண்பித்து நம்மை வாயடைக்க செய்துள்ளது.


அகச்சிவப்பு ஒளியில் தூண்களின் ஒளிரும் கதிர்வீச்சை இது காட்டுகிறது‌. மேலும் தூசி மற்றும் வாயு வழியாக அகச்சிவப்பு ஒளி துளைப்பதால் தூண்களுக்கு கண்கவர் நீல நிற நிழலை தருவதை நாம் காணலாம்.

 புலப்படும்

இந்த தூண்களின் 1995ஆம் ஆண்டு படம், புலப்படும் ஒளியைப் பயன்படுத்தி தொகுக்கப்பட்ட மூன்று வெவ்வேறு படங்களின் கலவையாகும். இது ஈகிள் நெபுலாவில் அமைந்துள்ள தூண்கள் குளிர்ந்த ஹைட்ரஜன் வாயு மற்றும் அண்ட தூசுகள் வீசுவதை காட்டுகிறது.

OnePlus இன்று அறிமுகம் செய்யும் புதிய சாதனம் OnePlus Z அல்லது OnePlus 8 Lite ஸ்மார்ட்போனா?OnePlus இன்று அறிமுகம் செய்யும் புதிய சாதனம் OnePlus Z அல்லது OnePlus 8 Lite ஸ்மார்ட்போனா?

வெளியான

தற்போது புதிதாக வெளியான அகச்சிவப்பு புகைப்படம் உண்மையில் புதியதல்ல. இந்த அண்ட கட்டமைப்பின் படங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றியமைக்கப்பட்ட மோது வெளிவந்தன. 2015 ஆம் ஆண்டில், வானியலாளர்கள் காணக்கூடிய ஒளியில் கைப்பற்றப்பட்ட ஒரு விரிவான படத்தையும் கைப்பற்றியிருந்தனர்.

 வானியலாளர் ஜீன்-பிலிப்

1745 ஆம் ஆண்டில் சுவிஸ் வானியலாளர் ஜீன்-பிலிப் லோயிஸ் டி செசோக்கால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஈகிள் நெபுலா, பூமியிலிருந்து சுமார் 7,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது செர்பன்ஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள நட்சத்திரங்களுக்கான நர்சரி ஆகும்.

70 முதல் 55 ஒளி ஆண்டுகள் வரை

70 முதல் 55 ஒளி ஆண்டுகள் வரை பரவியுள்ள ஒட்டுமொத்த நெபுலாவுடன் ஒப்பிடும்போது, இது நான்கு முதல் ஐந்து ஒளி ஆண்டுகள் அகலத்தில் மகத்தான தூண்களை கொண்ட இந்த அமைப்பு ஒப்பீட்டளவில் சிறியது தான்.

Best Mobiles in India

English summary
NASA and ESA's Incredible Images Of The Pillars Of Creation: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X