Home
Scitech

எந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய பியூட்டரிஸ்டிக் விமானத்தை உருவாக்கி நாசா சாதனை.!

எம்.ஐ.டி மற்றும் நாசாவுடன் இணைந்து புதிய பியூட்டரிஸ்டிக் விமான இறக்கையை உருவாக்கியுள்ளது. இந்த புதிய இறக்கைகள் வடிவத்தையும், விமானத்தின் திறனையும் அதிகரிக்கிறது.

எம்.ஐ.டி மற்றும் நாசாவுடன் இணைந்து புதிய பியூட்டரிஸ்டிக் விமான இறக்கையை உருவாக்கியுள்ளது.

எந்த கோணத்திலும் இயக்கக்கூடிய பியூட்டரிஸ்டிக் விமானம்.! புது சாதனை.!

இந்த புதிய இறக்கைகள் வடிவத்தையும், விமானத்தின் திறனையும் அதிகரிக்கிறது.

புதிய விமான இறக்கை

புதிய விமான இறக்கை

இந்த புதிய விமான இறக்கை தனது வடிவத்தைத் தானாக மாற்றிக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இறக்கைகள் விமானத்தின் செயல்திறன், ஆற்றல் மற்றும் பராமரிப்பு போன்ற அனைத்தையும் அதிகரிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளதாக எம்.ஐ.டி தெரிவித்துள்ளது.

ஃபிளாப்ஸ் மற்றும் ஐலெரோன்ஸ்

ஃபிளாப்ஸ் மற்றும் ஐலெரோன்ஸ்

எம்.ஐ.டி மற்றும் நாசா ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ள இந்த புதிய விமான இறக்கைகள், சாதாரண விமான இறக்கைகள் போன்று இல்லாமல் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண விமானங்களில் ஃபிளாப்ஸ் மற்றும் ஐலெரோன்ஸ்கள் மட்டும் வழியும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மொத்த இறக்கையையும் அசையும்

மொத்த இறக்கையையும் அசையும்

சாதாரண விமானங்களில் ஃபிளாப்ஸ் மற்றும் ஐலெரோன்ஸ்களை அசைத்து, விமானத்தின் திசையை மாற்றம் செய்யப்படுகிறது. இந்த பியூட்டரிஸ்டிக் விமான இறக்கைகள் ஃபிளாப்ஸ் மற்றும் ஐலெரோன்ஸ்களுடன் சேர்த்து மொத்த இறக்கையையும் அசைத்து விமானத்தின் திசையை எந்த கோணத்திலும் உடனே மாற்றம் செய்துகொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

ரப்பர் போன்ற பாலிமர்

ரப்பர் போன்ற பாலிமர்

ரப்பர் போன்ற பாலிமர் பொருட்கள் கொண்டு இந்த இறக்கை உருவாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சிறிய சிறிய துண்டுகளால் ஒன்றிணைக்கப்பட்டு இந்த பியூட்டரிஸ்டிக் விமான இறக்கைகளை உருவாக்கியுள்ளனர்.

 கடுமையான மற்றும் நெகிழ்வான இறக்கை

கடுமையான மற்றும் நெகிழ்வான இறக்கை

இது கடுமையான மற்றும் நெகிழ்வான கூறுகளைக் கொண்ட பாலிமர் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், சாதாரண விமான இறக்கைகளைக் காட்டிலும் இலகுவாகவும் திறமையாகவும் செயல்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
MIT and NASA created a futuristic ultra flexible airplane wing that could change the way we fly : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X