Home
Scitech

டிரம்பிற்கு முன்பே விண்வெளிப் படை இருந்ததா? அதிர்ச்சி தகவல்!

பல மாதங்களுக்கு முன்னர் டிரம்ப்பால் அறிவிக்கப்பட்ட 'விண்வெளி படை' உருவாக்கம், எவ்வாறு டிரம்ப் உத்தரவுகள் மூலம் அலைகளை உருவாக்குகிறார் என்பதற்கு மற்றொரு சிறந்த உதாரணம் ஆகும்.

2002 ஆம் ஆண்டில், கேரி மெக்கின்கன் என்பவர் பென்டகன்-ஐ ஹேக் செய்தார். இது தான் பாதுகாப்பு துறையில் நடைபெற்ற மிகப்பெரிய பகிரங்கமான வெளிப்படையான இராணுவ கணினி ஹேக்கிங் ஆகும். இந்த ஹேக்கிங் மூலம் இவர் கண்டறிந்த விசித்தரமான " உலகத்தில் இருந்து மறைக்கப்பட்ட" கண்டுபிடிப்புகள், டிரம்பிற்கு முன்பே விண்வெளி படை இருந்தது என்பதை உணர்த்தியது.

டிரம்பிற்கு முன்பே விண்வெளிப் படை இருந்ததா? அதிர்ச்சி தகவல்!

பல மாதங்களுக்கு முன்னர் டிரம்ப்பால் அறிவிக்கப்பட்ட 'விண்வெளி படை' உருவாக்கம், எவ்வாறு டிரம்ப் உத்தரவுகள் மூலம் அலைகளை உருவாக்குகிறார் என்பதற்கு மற்றொரு சிறந்த உதாரணம் ஆகும்.

அமெரிக்க விண்வெளி படை

அமெரிக்க விண்வெளி படை

இதனை டிரம்ப் அறிவிப்பதற்கு முன்னர்,அமெரிக்க விண்வெளி படை என அழைக்கப்படும் புதிய தனி பிரிவை உருவாக்குவதற்காக, ஆர்ம்டு சர்வீஸ் கமிட்டி அமெரிக்க விமானப்படையின் கீழ் இயங்கும் ஐக்கிய விமானப் படைப்பிரிவை தனியாக பிரிக்க வாக்களித்தது. 1947 க்கு பிறகு இதுதான் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் இராணுவ பிரிவாகும். மேலும் அமெரிக்கா தான் உலகிலேயே விண்வெளிக்கென தனி இராணுவப் பிரிவினை முதல் நாடு என்ற பெயரைப் பெற்றுள்ளது.

விண்வெளி வல்லுநர்கள்

விண்வெளி வல்லுநர்கள்

விண்வெளிபடைக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கு ஏராளமான உழைப்பும் திட்டமிடலும் தேவைப்பட்டது என தெரிவித்துள்ள ஆர்முடு சர்வீஸ் சப்கமிட்டியின்தலைவர்மைக் ரோஜர், இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய மாதக்கணக்கில் விண்வெளி வல்லுநர்கள், தலைவர்களுடன் எவ்வளவு கலந்துரையாடல்கள் நடைபெற்றன என்பதை விவரிக்க இயலாது என தெரிவித்துள்ளார்.

விண்வெளி படை' இராணுவம், கடற்படை, விமானப்படை

விண்வெளி படை' இராணுவம், கடற்படை, விமானப்படை

முன்னதாக், 'விண்வெளி படை' இராணுவம், கடற்படை, விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்துறை ஆகியவற்றுடன் புதிய பிரிவாக இருக்கும் என டிரம்ப் கூறினார். இருப்பினும் தற்போது விஷயங்கள் மாறிவிட்டன மற்றும் விமானப்படையிலிருந்து இந்த பிரிவை பிரிக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

டிரம்ப்

டிரம்ப்

டிரம்ப் உண்மையில் எதிர்காலத்தில் தனது இராணுவத்தில் விண்வெளி பிரிவை நிறுவ முடியுமா என்பதை காலம் தான் சொல்லும்.

கேரி மெக்கின்னனின்

கேரி மெக்கின்னனின்

பல தசாப்தத்திற்கு முன்னர் கேரி மெக்கின்னனின் என்பவர் $7,00,000மதிப்புள்ள அரசு கணிணி அமைப்பை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் உண்மையில் பென்டகன்,பாதுகாப்பு துறை, விமானப்படை கணிணிகளை ஹேக் செய்ததால், 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுப்பட்டு வேறு சில தண்டனைகளும் வழங்கப்பட்டன. விரிவுரையை எதிர்கொண்டார். இதன்காரணமாக இவ்விவகாரம் முக்கிய ஊடக கவனத்தை பெற்றது. மேலும் கைதை காட்டிலும் அவர் கண்டுபிடிக்கப்பட்ட விசயங்களை கண்டறிய ஊடகங்கள் கவனம்செலுத்தின.

வேற்றுகிரக அதிகாரிகள்

வேற்றுகிரக அதிகாரிகள்

மெக்கினனின் கூற்றுப்படி, "வேற்றுகிரக அதிகாரிகள்" என்ற பட்டியலை கண்டறிந்துள்ளார் ஆனால். அவர்கள் இராணுவத்தின் எந்தெந்த துறைகளின் பிரதிநிதிகள் என்பதை கண்டறிய முடியவில்லை. பல்வேறு ஏலியன் விண்கலன்களின் புகைப்படங்கள், விண்கலங்களுக்கு இடையே பரிமாற்றப்பட்ட பொருட்களின் பட்டியல் போன்றவற்றையும் கண்டறிந்தார். கேரி அவர்களின் நேர்காணலை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Military Computer Hacker Proves A Space Force Existed Long Before Donald Trump: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X