Home
Scitech

டிஎன்ஏக்களை ஹலோ சொல்ல வைத்து சாதனை படைத்த மைக்ரோசாப்ட்.!

மைக்ரோசாப்ட் நிறுவனம் முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் டிஎன்ஏ தரவுகளின் நினைவகம் ( DNA Data Storage) ஒன்றைத் தயாரித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதற்கான ஆராய்ச்ச

மைக்ரோ சாப்ட் நிறுவனம் தானியங்கி டிஎன்ஏ நினைவகத்தை உருவாக்கி அதில் ஹலோ என்ற வார்த்தையை பதிவு செய்துள்ளது.

டிஎன்ஏக்களை ஹலோ சொல்ல வைத்து  சாதனை படைத்த மைக்ரோசாப்ட்.!

மேலும் டிஜிட்டல் டேட்டாவை டிஎன்ஏ டேட்டவாக மாற்றும் தொழில்நுட்பத்தால் ஆச்சரியப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

மைக்ரோ சாப்ட் நிறுவனம்:

மைக்ரோ சாப்ட் நிறுவனம்:

மைக்ரோசாப்ட் நிறுவனம் முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் டிஎன்ஏ தரவுகளின் நினைவகம் ( DNA Data Storage) ஒன்றைத் தயாரித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டது.

 டிஜிட்டல் டேட்டாவாக பரிமாற்றம்:

டிஜிட்டல் டேட்டாவாக பரிமாற்றம்:

டிஎன்ஏ டேட்டாவை டிஜிட்டல் டேட்டவாகவும் ஜிட்டல் டேட்டாவை டிஎ;னஏ மாதிரியையும் உருவாக்கவும் முடியும்.

ஹலோ  கூறியது:

ஹலோ கூறியது:

Nature Scientific Reports என்ற இதழில் இதுகுறித்து செய்தி வெளியாகி கட்டுரையில் ஹலோ என்ற ஆங்கில வார்த்தையை டிஎன்ஏவாக மாற்றி, அடுத்த 21 மணி நேரத்தில் மீண்டும் ஹலோ என்ற வார்த்தையை டிஜிட்டல் வடிக்கு மாற்றியதாக விளக்கப்பட்டுள்ளது.

 டிஜிட்டல் வடிவில் மாற்றலாம்:

டிஜிட்டல் வடிவில் மாற்றலாம்:

இந்த கண்டுபிடிப்பின் மூலம் இதுவரை 1ஜிப டேட்டா டிஎன்ஏ டேட்டாவாக மாற்றி சேமிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள், புத்தகங்கள், பாப் வீடியோக்கள், ஒலிப்பதிவுகள் ஆகியனை பதிவாகியுள்ளன. இவற்றை எந்த தவறும் இல்லாமல் மீண்டும் டிஜிட்டல் வடிவில் மாற்ற முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

டிஜிஎன்ஏ வடிவம் உருவாக்கம்:

டிஜிஎன்ஏ வடிவம் உருவாக்கம்:

டிஜிட்டல் டேடடாவில் உள்ளபைனரியை (0 மற்றும் 1) டிஎன்ஏவின் அங்கங்களாக As, Ts, Cs மற்றும் Gs ஆகியவற்றுடன் பொருந்தும் விதமாக மாற்றி டிஎன்ஏ வடிவம் உருவாக்கப்படும். பின் இணைப்பாக உள்ள ஆய்வக உபகரணங்கள் மூலம் வேதிப்பொருட்களை டிஎன்ஏ உற்பத்தி செய்யப்பட்டு சேமிப்புக் குடுவையில் சேர்க்கப்படுகின்றனது.

படங்கள் தேடி கண்டுபிடிக்கும் வசதி:

படங்கள் தேடி கண்டுபிடிக்கும் வசதி:

இந்த ஆய்வின் அடுத்தகட்டமாக டிஎன்ஏ டேட்டவாக உள்ள படங்களில் இருந்து ஆப்பிள் அல்லது பச்சை நிற சைக்கள் ஆகியவவை இடம் பெற்றிருக்கும் படங்களை தேடிக் கண்டுபிடிக்கும் வசதி குறித்து ஆய்வு செய்யப்படுகின்றது.

டிஎன்ஏ மூலக்கூறுகள் பயன்படுத்தல்:

டிஎன்ஏ மூலக்கூறுகள் பயன்படுத்தல்:

டிஎன்ஏ டேட்டாவை டிஜிட்டலாக மாற்றாமலேயே இந்த தேடலை நிகழ்த்த வேண்டும் எனவும் அதற்கு டிஎன்ஏ டேட்டாவின் மூலக்கூறுக்களையே பயன்படுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் தங்கள் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Tourists Invading The Sun Pyramid : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X