Subscribe to Gizbot

பயோனிக் ஆணுறுப்புடன் ரெடியாகும் ஆண் செக்ஸ் ரோபோக்கள்.!

Written By:

"என்னது காந்தி செத்துட்டாரா.?? நீ ரொம்ப லேட்டுப்பா.. ஏற்கனவே பெண் வடிவிலான பல வகையான செக்ஸ் ரோபோட்கள் தொடங்கி, சமீபத்தில் செக்ஸ் ரோபோட்களை ஹேக் செய்வதின் மூலம் மனிதர்களை கொலை செய்யவும் முடியும் என்பது வரை பார்த்தாச்சு.. இப்போ வந்து செக்ஸ் டாய்ஸ், செக்ஸ் ரோபோட்ஸ்னு பேசிக்கிட்டு.. கிளம்பு கிளம்பு" - என்று சலித்துக்கொள்ள வேண்டாம்.!

பயோனிக் ஆணுறுப்புடன் ரெடியாகும் ஆண் செக்ஸ் ரோபோக்கள்.!

பெரும்பாலான காலம் மறைதிரைக்குள் இருந்த 'செக்ஸ் டாய்ஸ்' (Sex toys) எனப்படும் பாலியல் பொம்மைகளானது மெல்ல மெல்ல பரவி, வெளிப்படையாகவே பல நாடுகளை சென்றடைந்துள்ளன என்பது ஒருபக்கமிருக்க - பீச்சர் போன் ஆனது மொபைல் ஆகி பின்னர் அது ஸ்மார்ட்போனாக வளர்ச்சி அடைந்தது போல - செக்ஸ் டாய்ஸ் ஆனது இன்று செக்ஸ் ரோபோட்ஸ்களாக வளர்ச்சியடைந்து நிற்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அனைத்துமே நடக்கவுள்ளது

அனைத்துமே நடக்கவுள்ளது

பெண் வடிவிலான பல செக்ஸ் ரோபோட்களை "சந்தித்த" அல்லது கேள்விப்பட்ட நாம் இந்த 2017-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் நிறைந்த ஆண் பாலியல் ரோபோக்களை சந்தையில் காணவுள்ளோம். ஆம், உங்கள் கற்பனைகளை பறக்க விடுங்கள். நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, அவைகள் அனைத்துமே நடக்கவுள்ளது.

ரியல் லைஃப் செக்ஸ் ரோபோட்

ரியல் லைஃப் செக்ஸ் ரோபோட்

ஆரம்ப கால செக்ஸ் டாய்ஸ் உருவாக்கம் பெற்றதே பெண்களுக்காக தான் என்பதை ஏற்றுக் கொள்பவர்களால் இந்த விடயத்தை ஜீரணித்து கொள்ள முடியும், ஏனையோர்கள் சற்று பாவம் தான். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் திறன் கொண்ட ஹார்மனி ஏஐ ஆப் (எனது மெய்நிகர் காதலி) மற்றும் பெண் வடிவிலான ரியல் லைஃப் செக்ஸ் ரோபோட்களை தொடர்ந்து 'மேல் செக்ஸ் ரோபோட்'கள் ரெடியாகிறது.

ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்

ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்

கலிபோர்னியா அடிப்படையிலான ரியல்போட்டிக்ஸ் (Realbotix) நிறுவனமானது ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்களை உருவாக்கும் செயல்பாட்டில் உள்ளது. இதில் இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த 2017-ஆம் ஆண்டே இவைகள் சந்தைகளை தாக்கவுள்ளது என்பது தான்.

ரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்

ரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்

ஏற்கனவே உருவாக்கம் பெற்றுள்ள ஹார்மனி எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை, ஒரு ரோபோ ஹெட் சிஸ்டத்துடன் இணைப்பதின் வாயிலாக ஒரு தனிப்பயனாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆளுமையை ரியல்போட்டிக்ஸ் உருவாக்கவுள்ளது. அது பேசுவது, நடப்பது மட்டுமின்றி பாலியல் ரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்

மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்

தற்போது வரையிலாக பெண் அவதாரங்களில் மட்டுமே கிடைக்கும் ப்ரீலோடட் செய்யப்பட்ட ஹார்மனி ஆப் ரோபோ தலைகளானது அதன் தனிப்பயனாக்கங்களின் அளவைப் பொறுத்து 15,000 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு விற்பனையாகிறது. அந்த ரோபோக்கள், ஹார்மோனி ஏஐ மூலம் இயங்கும் மற்றும் அவைகளை ஒரு மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்.

பிளக் மற்றும் பிளே டிவைஸ்

பிளக் மற்றும் பிளே டிவைஸ்

குறிப்பிட்ட பயன்பாட்டை கொண்டு பயனர்கள் தங்களின் விருப்பத்தின்கீழ் செக்ஸ் ரோபோட்ஸ்களை தனிப்பயனாக்கலாம் என்பதும் தற்போது தயாராகும் ஆண் செக்ஸ் ரோபோட்களானது பயோனிக் ஆணுறுப்பு கொண்டு வடிவமைக்கப்படுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஏஐ திறன்கொண்டு இயங்கும் இந்த ஆண் ரோபோக்கள் ஆனது ஒரு பிளக் மற்றும் பிளே டிவைஸ் கொண்டிருக்குமென்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.

'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவம்

'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவம்

"பிளே டிவைஸ் இடம்பெறும் என்பதின் பொருள் பயனர்கள் விரும்பும் வரை செல்லலாம் என்பதேயாகும். கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு, ஆண் ரோபாட்டின் 'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கும் சுதந்திரமும் வழங்கப்படும்" என்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மெக்முல்லன் கூறியுள்ளார்.

இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி

இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி

கடந்த ஆண்டு ஜெர்மனியில், உலகின் முதல் செக்ஸ் பொம்மைகளுக்கான பாலியல் தொழில் திறந்துவிடப்ப்பட்டதென்பதும், மறுகையில் பாலியல் பொம்மைகளை வாடகைக்கு விடும் சீன பயன்பாடு ஒன்றானது இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் படிக்க தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Male sex robots with bionic penises set to hit markets this year. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot