எரிக்கல் விழுந்து ஆறு மாயம்: ரஷ்யாவில் நிலவும் திகில் மர்மம்!
சில நாட்களுக்கு முன் விண்வெளியிலிருந்து எரிக்கல் விழுந்து ரஷ்யாவில் ஆறு மாயமாகிவிட்டது. மேலும், அங்கு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஏலியன்கள் குறித்து மர்மமும், எரிக்கல் விழும் மர்மம் தொடர்ந்
ரஷ்யாவில் எரிக்கற்கள் விழுந்து கொண்டிருக்கின்றது. இது திரும்பவும் நடந்துள்ளது. மேலும், அங்கு ஏலியன்கள் குறித்து தீவிர ஆய்வுகளும் நடந்து வருகின்றது.

இந்நிலையில் ரஷ்யாவில் பனிப்பாறைகளுக்கு கிடையே ஏலியன்கள் பயன்படுத்திய ஸ்பேஸ் ஷிப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட நிலையில், 3 நீண்ட விரல்களை உடைய ஏலியனை கொண்டு வந்து, ஆராய்ச்சியும் நடக்கின்றது.
சில நாட்களுக்கு முன் விண்வெளியிலிருந்து எரிக்கல் விழுந்து ரஷ்யாவில் ஆறு மாயமாகிவிட்டது. மேலும், அங்கு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஏலியன்கள் குறித்து மர்மமும், எரிக்கல் விழும் மர்மம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

ஏலியன்கள்:
ஏலியன்கள் குறித்து ஆய்வு செய்ய ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பல பில்லியன்கள் செலவு செய்து மும்முரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் குறித்து தொடர்ந்து கொண்டிருகின்றது. வேற்று கிரக வாசிகளை மக்கள் மத்தியில் இருப்பது உறுதி என்று அதிகாரப் பூர்வமாக நிருபிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் கங்கனம் கட்டியுள்ளன.

சனி கிரகத்தில் ஏலியன்கள்:
சனி கிரகத்தில் உள்ள நிலவு பகுதிகளில் நல்ல பருவ நிலை மாற்றங்கள் நிலவுவதால், அங்கு ஏலியன்கள் வாழு ஏற்ற சூழ்நிலை இருப்பதாக நாசா அனுப்பிய காசினி விண்கலம் மூலம் தெரியவந்துள்ளது.
அங்கு சனி கிரக நிலவில் தண்ணீர் இருக்கின்றது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஏலியன்கள் வசிப்பதால், அங்கு மீத்தேன் வாயும் உருவாகியுள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

ஏலியன் விண்கலம் மீட்பு:
ரஷ்யாவில் பனிப்பாறைகளுக்குகிடையே மர்மமான விமானம் ஒன்று மீட்கப்பட்டது. இதை உலகில் இருந்து பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் இதை ஆய்வு செய்தனர்.
இந்த பிரமிப்பூட்டும் அதநவீன வாகனம் ஏலியன் பயன்படுத்தி வந்தது என்று ஆராய்ச்சி முடிவில் தெரியவந்தது.

3 நீள் விரல் ஏலியன்கள்:
வட அமெரிக்காவின் பெரு நாட்டில் 3 நீண்ட விரல்களுடன் மனித போன்று உடல் அமைப்புகளுடன் மலைப்பகுதிகளுக்கிடையே பதப்படுத்தப்பட்ட மனித உடல் கிடைத்தது. மேலும் அந்த உடல் அமைப்பு மனிதனை உடல் அமைப்புகளில் ஒத்துப் போக கூடியதாகவும் இருந்தது. இந்த உடலில் மனிதனை போல் இருந்தாலும் வேறுபட்டு காணப்பட்டது.

ரஷ்யா கொண்டுவரப்பட்டது:
பெரு நாட்டில் இருந்து உடனடியாக தனி விமானம் மூலம் பலத்த பாதுகாப்போடு ரஷ்யாவுக் கொண்டு வரப்பட்டு, ஆராய்ச்சி செய்யப்பட்டது. பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் இதை ஆய்வு செய்தனர்.
அந்த உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மரபணு சோதனைகளும் நடத்தப்பட்டன. அதில் மனிதர்களின் உடல் இல்லை என்று தெரியவந்துள்ளது.

5ம் நூற்றாண்டை சேர்ந்தது:
3 மூன்று விரல்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட உடல் 5ம் நூற்றாண்டை சார்ந்தது எனவும். அது மனிதன் அல்ல என்றும் அது கட்டாயம் வேற்றுகிரக வாசியாக இருக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சைபர்கோளோடும் இந்த உடலுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எரிக்கல் என்றால் என்ன? :
விண்வீழ்கல் (meteorite) சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன.
அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

எரிக்கல் விழுந்து காயம்:
கடந்த 2003ல் பிப்ரவரியில், ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள யூரல் மலைத்தொடரின் அருகே விண்ணிலிருந்து தீச்சுவாலையுடன் விழுந்த எரிகல் ஒன்றிலிருந்து பயங்கர வேகத்தில் வீசி எறியப்பட்ட சிதறல்கள் பல இடங்களில் விழுந்து வெடித்ததில் 950க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஆறு நகரங்களில் எரிகல் சிதறல்களால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் சார்பாக பேசவல்ல அதிகாரி தெரிவித்தார்.

ஜன்னல்கள் சிதறின:
யூரல் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் என்ற ஊரில் அலையலையாய் வந்த எரிகல் சிதறல் மழையால் ஏற்பட்ட அதிர்வலையில் கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்தன, கார்களின் அலாரங்கள் அலர ஆரம்பித்தன.
என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்காக வெளியில் ஓடிவந்த மக்களின் உடல்களில் கண்ணாடித் துகள்கள் பாய்ந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எல்லோரும் பரபரப்பாக தொலைபேசியில் ஒரே நேரத்தில் பேச முற்பட, அந்தப் பகுதியில் கைத்தொலைபேசி மின் அலைச் சேவை பளு தாளாமல் சற்று நேரத்துக்கு செயலிழந்து போனது.
மீண்டும் எரிகற்கள் விழுந்தன:
ரஷ்யாவில் எரிகற்கள் விழுந்ததால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள காபரோவ்ஸ்க் என்ற புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் வானிலிருந்து பெரும் நெருப்புடன் வந்த பொருள் ஒன்று விழுந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

மீண்டும் எரிகற்கள் விழுந்தன:
ரஷ்யாவில் எரிகற்கள் விழுந்ததால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள காபரோவ்ஸ்க் என்ற புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் வானிலிருந்து பெரும் நெருப்புடன் வந்த பொருள் ஒன்று விழுந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

நிலச்சரிவு ஏற்பட்டது:
இதையடுத்து அப்பகுதியில் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திய போது, விண்ணிலிருந்து எரிகற்கள் விழுந்தால் புரோயா ஆற்றின் கரையில் இருந்த மலையில் சுமார் 600 அடி நீளத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.

மாயமான ஆறு:
இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதியில் ஆறு முழுவதும் பனியாலும், பாறை மணலாலும் மூடப்பட்டு ஆறு இருந்ததற்கான தடயமே இல்லாமல் காணப்படுகிறது.

ரஷ்யாவில் நீடிக்கும் மர்மம்:
ரஷ்யாவில் எரிக்கற்கள் விழுவதும் நிகழ்வுகளும் அரங்கின்றது நடக்கின்றது. மேலும், ஏலியன்கள் குறித்த தடயங்களும், கிடைப்பதாலும், இவைகளுடன் விண் சார்ந்த மர்ம முடிச்சுகளும் அரங்கேறி வருகின்றது.


Click it and Unblock the Notifications