அணு ஆயுதங்கள் வேண்டாம் ஒலிம்பிக் தான் வேணும் அடம்பிடிக்கும் வடகொரிய தலைவர் கிம்.!

வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் ஏவுகணை சோதனை தளம் மற்றும் ஏவுதளத்தை வடகொரியா அழிக்கும் என்றும்ää இருநாட்டின் தலைவர்களும் கூடடாக தெரிவித்தனர்.

|

கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை கைவிட வடகொரி தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார்.

அணு ஆயுதங்கள் வேண்டாம் ஒலிம்பிக் தான் வேணும் :  தலைவர் கிம்.!

மேலும் இது தொடர்பாக அமெரிக்காவுடன் கிம ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
சோதனையோ நடத்தவில்லை.

வடகொரிய

வடகொரிய

குறிப்பாக வடகொரிய செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என அமெரிக்க தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்து வடகொரியா
சென்றடைந்த அவருக்கு தலைநகர் பியாங்யாங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிம் ஜாங் அன்

கிம் ஜாங் அன்

தென்கொரியா ஜனாதிபதி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்,அந்த ஆலோசனையின்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமில்லா பிராந்தியமாக மாற்ற இருவரும் ஒப்புக்கொண்டனர்.

ஒலிம்பிக்

ஒலிம்பிக்

பின்பு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை இரு நாடுகளும் இணைந்து நடத்துவதற்கான அனுமதியை பெறவும் இரு நாடுகளும்
தற்சமயம் முடிவு செய்துள்ளன. குறிப்பாக இந்த சந்திப்புக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் அணுஆயுத வளாகத்தை நிரந்தரமாக அழிக்க வடகொரிய தலைவர் ஒப்புக்கொண்டிருப்பதாக தென்கொரிய ஜனாதிபதி கூறினார்.

பிரதிநிதிகள் முன்னிலையில்

பிரதிநிதிகள் முன்னிலையில்

வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் ஏவுகணை சோதனை தளம் மற்றும் ஏவுதளத்தை வடகொரியா அழிக்கும் என்றும், இரு நாட்டின் தலைவர்களும் கூட்டாக தெரிவித்தனர்.

'ஆபத்தில்' அமெரிக்கா : நேரடி எச்சரிக்கை விடுத்த கிம் ஜோங்-உன்..!

'ஆபத்தில்' அமெரிக்கா : நேரடி எச்சரிக்கை விடுத்த கிம் ஜோங்-உன்..!

வடகொரியாவானது வழக்கமாக சர்ச்சைக்குறிய ராக்கெட் லான்ச் அல்லது எதிர்ப்பை மீறிய கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் பல்லிஸ்டிக் ஏவுகணை சோதனை போன்றவைகளை நிகழ்த்தி தன் மீது உலக நாடுகள் கொண்டிருக்கும் அச்சத்தை நீட்டித்து கொள்ளும். அதன் பெரும்பாலான சோதனைகள் தோல்வியில் முடிந்தாலும் வடகொரியா மீதிருந்த பீதி மட்டும் தீராமல் இருந்தது..!

அப்படியாக மறைமுகமாக எச்சரிக்கையையும் அச்சுறுத்தல்களையும் நிகழ்த்தும் வடகொரியா தற்போது நேரடியாகவே அமெரிக்காவை எச்சரித்துள்ளது..!

புகைப்படங்கள் : ராய்ட்டர்ஸ்

Best Mobiles in India

English summary
Kim agrees to dismantle main nuke site if US takes steps too: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X