கலக்கும் ஜூனோ, ஜூப்பிட்ருக்கு இன்னும் நெருக்கமாகிறது..!

|

ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக 'அப்போஜோவ்' (apojove) எனப்படும் மாபெரும் வாயு கிரகமான ஜூப்பிட்டரின் முதல் சுற்றுப்பாதையின் உயர் புள்ளி அடைந்து விட்டது.

கலக்கும் ஜூனோ, ஜூப்பிட்ருக்கு இன்னும் நெருக்கமாகிறது..!

அதனை தொடர்ந்து ஜூனோ மீண்டும் வியாழன் நோக்கிய அதன் பயணவழி பாதையில் உள்ளது. ஜூனோ விண்கலமானது ஜூப்பிட்டர் கிரகத்திற்கு இன்னும் மிக நெருக்கமாக செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜூப்பிட்டரின் முதல் சுற்றுப்பாதையை திங்களன்று (இங்கிலாந்து நேரப்படி), ஜூனோ கடந்துள்ளது மற்றும் மீண்டும் வியாழனை நோக்கி 'ஸ்விங்கிங்' செய்வதை தொடங்கியது என்று நாசா அறிவித்துள்ளது.

ஜூப்பிடரின் ஒரு சுற்று கோளப்பாதை என்பது சுமார் 53 பூமி நாட்கள் ஆகும் அதாவது இன்னும் 26 நாட்களில் வியாழனோடு மிக நெருக்கமான நிலையை ஜூனோ விண்கலம் அடையும். ஜூப்பிட்டரின் ஜோவியன் மேகங்களை வெறும் 4200கிலோமீட்டர் என்ற உயரத்தில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஜூனோ கடக்கும்படியாக திட்டமிடப்பட்டுள்ளது.

கலக்கும் ஜூனோ, ஜூப்பிட்ருக்கு இன்னும் நெருக்கமாகிறது..!

ஜூப்பிட்டருடன் ஜூனோ நெருக்கமான பின்பு அதன் மீதான பெரும்பாலான கட்டுப்பாடுகளை நாசா தளர்த்தி, ஜூபிடரின் கோளப்பாதையோடு ஜூனோவை இயக்கம் கொள்ள வைத்து திறமை மற்றும் பாதுகாப்பிற்கு தேவைப்படும் நகர்வுகளின் தொடர்ச்சியை ஆராய இருக்கிறது.

கலக்கும் ஜூனோ, ஜூப்பிட்ருக்கு இன்னும் நெருக்கமாகிறது..!

ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜூனோவின் 5-வது பிறந்த நாள் வருகிறது என்பதும், ஜூனோ தனது 7-வைத்து பிறந்த நாளை காண்பதற்கு முன்பாகவே ஜனவரி 2018-ஆம் ஆண்டில் ஜூனோ விண்கலம் ஜூப்பிட்டர் கிரகத்தோடு ஒரு திட்டமிட்ட மோதலில் ஈடுபடுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Juno turns around and heads off to graze Jupiter's clouds. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X