1800மீட்டர் உயரத்திற்கு பறந்து சாதனை செய்த ஜெட் மனிதர்.! இதோ வீடியோ.!

|

இப்போது உள்ள தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது, மேலும் இனிவரும் தொழில்நுட்பங்கள் அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் என்றே கூறலாம். அதன்படி இப்போது ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவர் சாதனை செய்துள்ளார் அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஜெட் மனிதர் வின்ஸ் ரெஃப்பெட்

ஜெட் மனிதர் வின்ஸ் ரெஃப்பெட்

துபாயில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 1800மீட்டர் உயரத்திற்கு பறந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெட் மனிதர்வின்ஸ் ரெஃப்பெட் சாதனை செய்துள்ளார், பின்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தினார் என்றுதான கூறவேண்டும்.

சீறிப் பறந்து சாகசத்தில் ஈடுபட்டார்

சீறிப் பறந்து சாகசத்தில் ஈடுபட்டார்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்ஸ் ரெஃப்பெட் என்பவர் பிப்ரவரி 14 அன்று துபாயில் பறக்கும் எந்திரம் மூலம் விமானம்போல பறந்து சென்று அனைவரைம் ஆச்சரியப்பட வைத்து வருகிறார். மேலும் அண்மையில் சீனாவின் தியான்மென் மலைப் பகுதியில் விமானம்போல சீறிப் பறந்து சாகசத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்?- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்!என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு: ஆரம்பித்தது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்?- விளையாட்டுக் கூட செய்ய வேண்டாம்!

பறவைகளின் இறக்கைகள்போல இருக்கும்

பறவைகளின் இறக்கைகள்போல இருக்கும்

அதனைதொடர்ந்து இப்போது துபாயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 800மீட்டர் உயரத்திற்கு ஜெட் எந்திரம் மூலம் அவர் பறந்தார். குறிப்பாக பாரப்பதற்கு பறவைகளின் இறக்கைகள்போல இருக்கும் இந்த எந்திரத்தில்
விமானத்தில் இருக்கும் நான்கு ஜெட் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மூன்றே நிமிடத்தில்

மூன்றே நிமிடத்தில்

மேலும் ஒவ்வொரு எட்டு விநாடிக்கும் நூறு மீட்டர் என்ற உயரத்தில் பறந்த வின்ஸ் ரெஃப்பெட் மூன்றே நிமிடத்தில் 1800மீட்டர் உயரத்தை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சக்கட்ட பிரச்னையில் Vodafone: கொஞ்சம்., கொஞ்சமா கொடுக்குறோம்- அந்த பேச்சுக்கே இடமில்ல!உச்சக்கட்ட பிரச்னையில் Vodafone: கொஞ்சம்., கொஞ்சமா கொடுக்குறோம்- அந்த பேச்சுக்கே இடமில்ல!

பாராசூட்டையும் ரெஃப்பெட் பொருத்தியிருந்தார்

பாராசூட்டையும் ரெஃப்பெட் பொருத்தியிருந்தார்

குறிப்பாக 400கிலோ மீட்டர் வேகத்தில் மின்னல்போல வின்ஸ் ரெஃப்பெட் பறந்ததை துபாய் வாழ் மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். பறக்கும் எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், உயிர் பிழைப்பதற்காக அதில் பாராசூட்டையும் ரெஃப்பெட் பொருத்தியிருந்தார். இறுதியாக பாராசூட் மூலமாகவும் ரெஃப்பெட் தரையிறங்கி காண்பித்தார்.

ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone?- வாடிக்கையாளர்களே உஷார்ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone?- வாடிக்கையாளர்களே உஷார்

நல்ல வரவேற்ப்பு இருக்கும்

ஒரு பாராசூட்டைப் பயன்படுத்தி ரெஃப்பெட் தரையிறங்கியிருந்தாலும், பறக்கும் எந்திரம் மூலம் பயமின்றி பறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தினார் என்றுதான கூறவேண்டும். மேலும் இதுபோன்ற தொழில்நுட்பங்களுக்கு விரைவில் நல்ல வரவேற்ப்புஇருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Jetpack Pilot Set a Record in Dubai : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X