பறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.!
இன்றை அதிவேக யுகத்தில் அனைத்து நாடுகளும் போட்டிக் போட்டுக் கொண்டிருந்தன. இவ்வேளையில், அனைவரும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், வணிகம் சார்ந்த பயனுக்குமே முக்கியத்தும் அளித்து வருகின்றனர்.
இன்றை அதிவேக யுகத்தில் அனைத்து நாடுகளும் போட்டிக் போட்டுக் கொண்டிருந்தன. இவ்வேளையில், அனைவரும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், வணிகம் சார்ந்த பயனுக்குமே முக்கியத்தும் அளித்து வருகின்றனர்.
ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் முதுகெழும்பாக பார்க்கப்படுகின்றனர். இளைஞர்களின் கண்டுபிடிப்பால் தற்போது உலகமே பயனடைந்து வருகின்றது.

தற்போது டிராப்பிக் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கும் வகையில் சீனாவை சேர்ந்த ஜாவோ டெலி (40) கண்டுபிடித்து வடிவமைத்துள்ளார். இதன் சோதனையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. மேலும் வர்த்தக பயன்பாட்டிற்கும் தற்போது உருவெடுத்துள்ளது.
எடை குறைந்த சட்டத்தின் நடுவே டிரோன் ப்ரொபெல்லர்கள் பொறுத்தப்பட்டுள்ளது. விமான இருக்கைக்கு கீழ் மோட்டார் நிறுவப்பட்டுள்ளது. மேலே எழுந்து பறக்க விமான டிரோன் சக்தி கொடுக்கின்றது.

இளைஞர் கண்டுடிக்க காரணம்:
ஜாவோ டெலி அலுவலகம் செல்லும் போது வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தார். இதன் எதிரொலியாகவும் இவருக்கு இதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.
நன்றி: வீடியோ கியூகியூ.காம்
1599 முறை தோல்வி:
இந்த பறக்கும் மோட்டரை கண்டுபிடிக்க 1599 முறை தோல்வியை ஜாவோ டெலி சந்தித்துள்ளார். பிறகு கடின முயற்சியின் பயனாவே இதை கண்டுபிடித்துள்ளார். தற்போது இது வர்த்த பயன்பாட்டிற்கும் தயாராகிவிட்டது.

காற்றை கிளித்து கொண்டு பறக்கிறது:
காற்றை கிளித்துக் கொண்டு ஜாவோவின் மோட்டார் பைக் தற்போது பறக்கின்றது. இது 1560வது முயற்சிக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
தற்போது சோதனையில் வெற்றியடைந்தால், அளவற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றார் ஜாவோ.

சீனா வலைதளங்களில் செய்தி:
ஜாவோ கண்டுபிடித்த பறக்கும் மோட்டார் பைக் குறித்து ஒரு மனிதன் சாய்ந்த நிலையில் இருப்பது போல் காட்டுகின்றது.
சிறிந்து நேரம் கழித்து ப்ரொப்பெல்லர்கள் 8ம் சுழன்று பறக்க தொடங்கிய போது தான் அதில் அமர்ந்து இருப்பது ஜாவோ என்று தெரியும்.

பல பெயர்கள் கொண்டுள்ளது:
மனிதனை தாங்கி கொண்டு குவாடு காப்டர் ஆகாயம் மற்றும் தரையில் பத்திரமாக தரையிறங்கும் மற்றும் பறக்கும் தன்மை உடையது.
இந்த வாகனத்தில் ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்க முடியும். இந்த சீனாவின் கண்டுபிடிப்புக்கு சூப்பர் ஹீரோ, குரங்கு சிங், பறக்கும்-டிரோன் ஜின் டூயூன் அல்லது மாஜிகல் கிளவுட் என்று அவர் பெயரிட்டிருக்கின்றனர்.

எடை சுமக்கும் அளவு:
110 மற்றும் 220 பவுண்டுகள் ( 50 மற்றும் 100 கிலோ கிராம் வரை) இடையில் உள்ள ஒரு வரை சுமக்கும் தன்மை கொண்டுள்ளது.
இது பறக்கும் பைக் 564 பவுண்டுகள் ( 256 கிலோ எடை) உடையது. மேலும், அதன் பேட்டரி அரை மணி நேரம் தாங்கும் தன்மை கொண்டுள்ளது.

பறக்கும் கனவு கண்டார்:
ஜாவோ தெற்கு சீனாவில் ஹூனான் மாகாணத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். மற்ற சிறுவர்களை போல தானும் வானில் பறக்க வேண்டும் என்று கனவும் கண்டார். தற்போது இதை நிறைவேற்றியுள்ளார்.
அவர் பள்ளியில் படிக்கும் போது அறிவியல் பாடங்களை விரும்பி படிப்பார். மேலும், வீட்டில் பொழுது போக்காகவும் மின்சார உபகரணங்களை சரி செய்தும் வந்தார்.

ஜாவோ கூறியதாவது:
5 ஐந்து டிரோன்களை கண்டுபிடித்துள்ளார். நிறுவனம் அமைக்க இருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கனடாவில் சர்ப்போர்டு வானில் பறந்தது. இதை படிக்கவும் விரும்பியுள்ளார். இதன் பிறகு பறக்கும் மோட்டார் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்வேகம் அவருக்கு கிடைத்துள்ளது.

1559 முறை தோல்லியை சந்தித்தேன்:
இந்த கண்டுபிடிப்புக்காக 1559 முறை தோல்வியை சந்தித்தேன். இந்த கண்டுடிப்புக்காக வீட்டை விற்றும், நண்பர்களிடம் இருந்து பண உதவி பெற்றேன்.
இந்த பறக்கும் மோட்டார் பைக்கில் சீனாவில் மஞ்சள் ஆற்றில் குறுக்கே பறக்க விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

புதிய மாற்றம்:
இதை சந்தைப்படுத்தும் முன்பே இதை புதிய மாற்றத்துடன் வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் விரும்பத்தையும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications