சூரிய மேற்பரப்பில் பொழிந்த குருதி அணுத்திரவ மழை (வீடியோ)..!

|

சூரியன் - மஞ்சள் குறுமீன் வகையை சார்ந்த, சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள, ஆற்றலுக்கு ஆதாரமான ஒரு விண்மீன் ஆகும். பூமி உட்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியவைகளும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனை சுற்றி வருகின்றன.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு தோராயமாக 149,600,000 கிலோமீட்டர்களாகும் இந்த இடைவெளியை சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் ஒளி கடக்கிறது ஆக இந்த இடைவெளியை பிளாஸ்மா எனப்படும் குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம் கடப்பது அவ்வளவு எளிதல்ல..!

நாசா  :

நாசா :

நாசாவின் விஞ்ஞானிகள் அணி, சூரியன் சார்ந்த பல புதிரான கேள்விகளுக்கான பதில்களை நோக்கி அயராது உழைத்து வருகின்றனர். அப்படியான ஆய்வில் சிக்கும் சூரியனில் இருந்து வெளிக்கிடப்படும் சூரிய பொருள், அதன் மேற்பரப்பில் பிளாஸ்மா சுரக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அவ்வப்போது நாசா வெளியிடும்.

பிரம்மாண்டமான தீப்பந்து :

பிரம்மாண்டமான தீப்பந்து :

அந்த நிகழ்வுகள், அந்த பிரம்மாண்டமான தீப்பந்து தன்னுள் வைத்திருக்கும். மேலும் பல ரகசியங்களை வெளிக்கொணரும் ஒரு துப்பாகவே கருதப்படுகின்றன.

இரீஸ் :

இரீஸ் :

அப்படியாக, சமீபத்தில் நாசாவின் இன்டர்ஃபேஸ் ரீஜியன் இமேஜிங் ஸ்பெக்டோகிராஃப் (Interface Region Imaging Spectrograph - IRIS) மூலம் ஒரு நடுநிலையான சூரிய கிளர்ச்சி பதிவாக்கப்பட்டுள்ளது.

சூரிய துகள்கள் :

சூரிய துகள்கள் :

சூரிய கிளர்ச்சி என்பது சக்தி வாய்ந்த கதிர்வீச்சு வெடிப்புகளாகும், ஒவ்வொரு வெடிப்பும் பெரிய அளவிலான காந்த ஆற்றலை வெளியிடும். அதனை தொடர்ந்து விண்வெளி முழுக்க, சூரிய வளிமண்டலம் முழுக்க சூரிய துகள்கள் சிதறும்.

நிலையில்லாத விண்வெளி பொருள் :

நிலையில்லாத விண்வெளி பொருள் :

சூரியன் ஒரு மாறிக்கொண்டே இருக்கும் நிலையில்லாத விண்வெளி பொருள் மற்றும் நாசாவின் 'இரீஸ்' அது ஏன். அது என்ன செய்கிறது..? எப்படி செய்கிறது..? என்ற ஆழமான ஆய்வாய் நிகழ்த்தி விடைகளை அடைய உதவுகிறது.

சூரிய கிளர்ச்சி சூழல் :

சூரிய கிளர்ச்சி சூழல் :

அப்படியாக இரீஸ்-ன் சமீபத்திய பதிவில் சூரிய பொருள் பெரிய சுழல்களாக சூரிய மேற்பரப்பின் கீழே தொடர்ச்சியாக விழுவதையும், அதாவது ஒரு பிந்தைய சூரிய கிளர்ச்சி சூழல்களை பதிவு செய்துள்ளது.

பிளாஸ்மா :

பிளாஸ்மா :

அந்த நிகழ்வின் போது வெளியான பொருள் பிளாஸ்மா என்றும் அவைகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மின்விசை துகள்களாக பிரிக்கப்பட்ட வாயு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பத்தாயிரம் கெல்வின் :

பத்தாயிரம் கெல்வின் :

வெளியேறிய பிளாஸ்மா விரைவில் குளிர்ந்திருக்கிறது என்றும் அது பத்தாயிரம் கெல்வின்களாக (வெப்ப இயக்கவியல் வெப்பநிலை) இருக்க வேண்டும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

வீடியோ :

நாசா வெளியிட்ட, சூரிய மேற்பரப்பில் பொழிந்த குருதி அணுத்திரவ மழை வீடியோ..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சல், வளிமண்டலவியலுக்குள்..!!


பூமி கிரக வாசிகளுக்கு ஒரு 'மினி சர்ப்ரைஸ்'..!


பிளாக் ஹோல்களுக்கு இதயம் உண்டு, அவைகள் ஒரு பின் கதவுகள்..!?

தமிழ் கிஸ்பாட்  :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
It's raining plasma on the Sun's surface. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X