மாயமான விமானப்படை விமானத்தை தேடும் இஸ்ரோவின் செயற்கைக்கோள்.!

இந்நிலையில் மாயமான விமானத்தை கண்டறிய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முன்வந்துள்ளது.

|

சமீபத்தில் அசாம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கிய நமது இந்திய விமானப்படையில் ஏஎன்-32 ரக விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 8ஊழியர்கள் மற்றும 5பயணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பு துண்டிக்கப்பட்டது

தொடர்பு துண்டிக்கப்பட்டது

தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை மதியம் 12.27-க்கு புறப்பட்ட விமானம் 2மணி நேரத்திற்கு மேலும் ஆகியும் மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டது,
இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள்

தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள்

இந்த விமானத்தை தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படையின் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் இந்த தேடும் பணிகளில் இணைந்துள்ளது.

சியாங் மாவட்டம்

சியாங் மாவட்டம்

மேலும் மாயமான இந்த விமானத்தை தேடும் பணிகள் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. அருணாசல பிரதேசத்தின் மேற்கு
சியாங் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த பணிகள் நடந்தன. விமானப்படையின் சி-130ஜே விமானங்கள்,
ஏ.என்.32 விமானங்கள் மற்றும் 2 எம்.ஐ-17 ரக விமானங்கள், 2 ஏ.எல்.எச்.ஹெலிகாப்டர்கள் பகலில் இந்த பணியில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில் தேடும் பணி

இரவில் தேடும் பணி

பின்பு இதைப்போல 2 சுகோய்-30 ரக விமானங்கள், 2 சி-130ஜே விமானங்கள் இரவில் தேடும் பணியை தொடர்ந்தன. எனினும் மாயமான விமானத்தை பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சாம்சங் அறிமுகப்படுத்தும் உலகத்தின் முதல் QLED 8கே ஸ்மார்ட் டிவி.! விலை தான் சற்று அதிகம்.!சாம்சங் அறிமுகப்படுத்தும் உலகத்தின் முதல் QLED 8கே ஸ்மார்ட் டிவி.! விலை தான் சற்று அதிகம்.!

நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்றபோது இதேபோன்ற ஒரு விமானம் மாயமான பின்னரும், இந்த விமானங்களை பயன்படுத்துவதை குறைக்க ராணுவ அமைச்சகம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இவ்வாறு பல்வேறு கேள்விகளை அவர் அடுக்கி உள்ளார்.

பள்ளி மாணவி கண்டுபிடித்த சூப்பர் ஏ.ஐ.! எதுக்குன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!பள்ளி மாணவி கண்டுபிடித்த சூப்பர் ஏ.ஐ.! எதுக்குன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!

ரிசார்ட்வகை செயற்கைகோள்

ரிசார்ட்வகை செயற்கைகோள்

இந்நிலையில் மாயமான விமானத்தை கண்டறிய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முன்வந்துள்ளது, குறிப்பாக இஸ்ரோவின் ரிசார்ட்வகை செயற்கைகோள்களின் மூலமாக விமானத்தை தேடும்பணியை முடுக்கிவிட்டுள்ளது, இவ்வகை செயற்கைக்கோள்கள் மோசமான வானிலையிலும் ரேடார் உதவியுடன் அதிநவீன புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகக்கது.

அண்டார்டிகா ஆய்வில் சிக்கியது பெரிய மர்மம்: கிளம்பியது சர்ச்சை.!அண்டார்டிகா ஆய்வில் சிக்கியது பெரிய மர்மம்: கிளம்பியது சர்ச்சை.!

Best Mobiles in India

English summary
isro-uses-satellites-to-search-missing-air-force-aircraft: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X