அயல்நாட்டு ஆய்வுக் கூடம் அமைக்க இஸ்ரோவுக்கு என்ன சிக்கல்? திட்டம் நிறைவேறுமா?

பேரிடர் மேலாண்மைக்கு பெரிதும் பயன்படும் வகையில், வடதுருவத்தில் தனது முதல் அயல்நாட்டு ஆய்வுக் கூடத்தைத அமைக்கு இருக்கின்றது இஸ்ரோ. மேலும் இந்தியா ரிமோட் சென்சிங் செயல்பாடுகளை இதன் மூலம் அதிகப்படுத்த மு

|

பேரிடர் மேலாண்மைக்கு பயன்படும் வகையில் முதல் அயல்நாட்டு ஆய்வுக் கூடத்தை இந்தியாவில் அமைக்க இஸ்ரோ நிறுவனம் முனைப்பு காட்டி வருகின்றது.

அயல்நாட்டு ஆய்வுக் கூடம் அமைக்க இஸ்ரோவுக்கு என்ன சிக்கல்?

மேலும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த திட்டம் நிறைவேற்றப்படுமா என இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இஸ்ரோ அமைக்கும் இந்த ஆய்வுக்கு கூடத்தால் இந்தியாவுக்கு என்ன பயன்கள் என்று பார்க்கலாம்.

வடதுருவம்:

வடதுருவம்:

பேரிடர் மேலாண்மைக்கு பெரிதும் பயன்படும் வகையில், வடதுருவத்தில் தனது முதல் அயல்நாட்டு ஆய்வுக் கூடத்தைத அமைக்கு இருக்கின்றது இஸ்ரோ. மேலும் இந்தியா ரிமோட் சென்சிங் செயல்பாடுகளை இதன் மூலம் அதிகப்படுத்த முடியும் என்று இஸ்ரோ நம்புகின்றது.

ஹைதராபத்தில் இருக்கின்றது:

ஹைதராபத்தில் இருக்கின்றது:

பல்வேறு செயற்கைக் கோள்களின் தகவல்களைப் பெற்று செயல்படும் தேசிய ரிமோட் சென்சிங் மையம் ஏற்கவே ஹைதாரபாத்தில் உள்ளது. இது போரிடர் காலங்களில் மிகவும் பயனளிப்பதாக இருக்கின்றது.

தாமதம் ஏன்?

தாமதம் ஏன்?

வட துருவ ஆய்வுக்கு கூடத்தை அமைப்பதற்கு இஸ்ரோ முனைப்பு காட்டி வருகின்றது. வட துருவத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்ல, சர்வதேச அமைப்புகளின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பைப் பெறுவது போன்றவற்றால் இத்திட்டம் நிறைவேற தாமதமாகலாம். ஆனால் இத்திட்டம் உறுதியாக நிறைவேறும் என இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சிக்கல்:

சிக்கல்:

தென் துவருவத்தை காட்டிலும் வட துருவத்தில் இந்த மையம் நிறுவுவதற்கு அங்கு நிலவும் சூழ்நிலை கடினமானதாக இருக்கும் காரணத்தால் இத்திட்டம் நிறைவேறுவதில் ஒரு சிக்கல் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சீனாவின் ஆய்வு கூடம்:

சீனாவின் ஆய்வு கூடம்:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனா தனது வட துருவத்தில் தனது ஆய்வுக் கூடத்தை அமைத்த இருக்கின்றது. மேலும் இதனால் பேரிடர் காலங்களை குறித்து முன் கூட்டியே அறிந்து கொள்ள முடிகின்றது.

Best Mobiles in India

English summary
Isro plans its first overseas ground base at North Pole : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X