Home
Scitech

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஜிசாட்- 7ஏவை அனுப்பும் இஸ்ரோ.!

இஸ்ரோ நிறுவனம் சார்பில் நாளை மாலை 4.10க்கு ஜிஎஸ்எல்வி-எப்-ராக்கெட்டில் ஜிசாட் 7ஏ என்ற செயற்கைகோள் அனுப்படுகின்றது.

இஸ்ரோ நிறுவனம் சார்பில் நாளை மாலை 4.10க்கு ஜிஎஸ்எல்வி-எப்-ராக்கெட்டில் ஜிசாட் 7ஏ என்ற செயற்கைகோள் அனுப்படுகின்றது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஜிசாட்- 7ஏவை அனுப்பும் இஸ்ரோ.!

இது இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக அனுப்படுகின்றது. சத்தீஸ்தவான் விண்வெளிய ஆய்வு மையத்தில் இதற்கான கவுண்டன்ட் துவங்கியது.

இந்திய விமானப்படை:

இந்திய விமானப்படை:

இந்திய விமானப்படை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதன் தகவல் தொடர்பு தனித்துவமாக இருக்கின்றது.

போர் பயன்பாட்டிற்காகவும், தற்காப்பு, இயற்கை சீற்றங்களுக்கு உதவுவதற்காகவும் தகவல் தொடர்பு விமானப்படைக்கு முக்கிய அவசியமாகின்றது. இதற்காக ஜிசாட்7ஏ ராக்கெட் அனுப்படுகின்றது.

 3 நிலையில் ஜிஎஸ்எல்வி:

3 நிலையில் ஜிஎஸ்எல்வி:

3 நிலை கொண்ட ஜிஎஸ்எல்வி-எப்11 ராக்கெட்டின் முதல்நிலையில் திட எரிபொருளும், 2ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. 3 வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்ட கிரையேஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

எடை 415.6 டன் :

எடை 415.6 டன் :

49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜிஎஸ்எல்வி எப்-11 ராக்கெட் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்படுகின்றது. 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்-7 ஏ செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும்.

ரேடார் நிலையங்களுக்கு இணைப்பு:

ரேடார் நிலையங்களுக்கு இணைப்பு:

இது இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் ரேடார் நிலையங்கள், விமான தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்தும். இது முழுவதும் Ku-Band பயனாளர்களின் தொலைத்தொடர்புக்கு உதவக்கூடியது.

இஸ்ரோ அர்ப்பணிப்பு:

இஸ்ரோ அர்ப்பணிப்பு:

இந்திய ராணுவத்துக்கு இஸ்ரோ அர்ப்பணிக்க உள்ளது. இந்த செயற்கைகோளை சுமந்துசெல்ல உள்ள ஜி.எஸ்.எல்.வி எப் 11 ராக்கெட்டானது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 13வது ராக்கெட் ஆகும்.

Best Mobiles in India

English summary
ISRO to launch communication satellite GSAT-7A on Dec 19 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X