யானை சிறுநீரிலும் ராக்கெட் ஏவும் இஸ்ரோ- வாயை பிளந்த எலன்மஸ்க்.!

ராக்கெட்டை மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நடைமுறையையும் இஸ்ரோ நிறுவனம் கையில் எடுத்துள்ளது. யானை சிறுநீரில் இருந்தும் ராக்கெட் ஏவும் நிலையில் இஸ்ரோ இருக்கின்றது.

|

எலக்மஸ்க் நிறுவனத்தின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு கடும் போட்டி தரும் வகையில் இஸ்ரோ நிறுவனம் உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளால் கூட செய்ய முடியாததை இஸ்ரோ நிறுவனம் செய்து காட்டி சாதனை படைத்து வருகின்றது.

யானை சிறுநீரிலும் ராக்கெட் ஏவும் இஸ்ரோ- வாயை பிளந்த எலன்மஸ்க்.!

இந்நிலையில் மண்ணெண்ணெயால் ராக்கெட் ஏவும் புதுமூலக் கூறையும் இஸ்ரோ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ராக்கெட்டை மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நடைமுறையையும் இஸ்ரோ நிறுவனம் கையில் எடுத்துள்ளது. யானை சிறுநீரில் இருந்தும் ராக்கெட் ஏவும் நிலையில் இஸ்ரோ இருக்கின்றது.

இஸ்ரோ வர்த்தகதளம்:

இஸ்ரோ வர்த்தகதளம்:

இஸ்ரோ நிறுவனம் இன்று வர்த்தகதளமாக விளங்கி வருகின்றது. இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, பூட்டான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தனியார் மற்றும் அரசு அமைப்புகளுக்கும் வர்த்த நோக்கில் குறைந்த விலையில் செயற்கைகோளை செலுத்தி வருகின்றது. இதனால் இஸ்ரோ வர்த்தக தளமாக உருவெடுத்துள்ளது.

திட திரவ, வாயு எரிபொருள்:

திட திரவ, வாயு எரிபொருள்:

இந்தியா ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்க திட, திரவ, வாயு நிலையில், எரிபொருளை பயன்படுத்தி ஏவு முடியும் என்று கண்டுபிடித்தது. ஒரு சில நாடுகள் முன்பு கண்டுபிடித்து ராக்கெட்கள் ஏவி இருந்தாலும், முக்கிய நிலையை எட்டவில்லை.

திட,திரவ, வாயு என்று எரிபொருளை மூன்று நிலைகளில் ராக்கெட் நிரம்பு ஏவ முடியும் என்று இஸ்ரோ வெற்றி கண்டது. இந்தியாவின் இந்த மூலக் கூற்ற மற்ற நாடுகளும் பயன்படுத்தி வருகின்றனர். கிரையோஜெனிக் என்ஜின் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

 ராக்கெட் மறுபயன்பாடு:

ராக்கெட் மறுபயன்பாடு:

ராக்கெட்டின் செலவை குறைப்பதற்காக ஏவப்பட்ட ராக்கெட்டை மீண்டும் பூமிக் கொண்டு வந்து, பயன்படுத்தும் நிலையில், இஸ்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எரிபொருள் செலவை குறைப்பதற்காகவும் விமானம் மூலம் சென்று விண்வெளியில் ராக்கெட் திட்டத்தை கையில் வைத்துள்ளது. இஸ்ரோ.

மறுபயன்பாடு திட்டம் வெற்றி:

மறுபயன்பாடு திட்டம் வெற்றி:

மற்ற நாடுகள் கூட செய்து பார்க்க முடியாத இந்த திட்டத்தை இஸ்ரோ நிறுவனம் அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் சோதனை செய்து வெற்றியடைந்துள்ளது.

தண்ணீரை கண்டுபிடித்த சந்திராயன்:

தண்ணீரை கண்டுபிடித்த சந்திராயன்:

நிலவில் தண்ணீர் இருப்பதை முதல் முதலில் உலகிற்கு கண்டுபிடித்தது இஸ்ரோவின் சந்திராயன்-1 விண்கலமாகும் இதை நாசாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. நிலவில் குளிர்ந்த நிலையில் தண்ணீர் இருக்கும் படத்தை சந்திராயன்-1 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

மண்ணெண்ணெயால் ராக்கெட் ஏவுதல்:

மண்ணெண்ணெயால் ராக்கெட் ஏவுதல்:

மண்ணெண்ணையால் ராக்கெட் ஏவ இருப்பத இஸ்ரோ தலைவர் சிவன் கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்தார். ராக்கெட்டில் உயர் ரக மண்ணெண்ணையை பயன்படுத்தி எரிபொருள் செலவையும் குறைக்கும் திட்டத்தில் இஸ்ரோ இருக்கின்றது.

இந்த சோதனையும் வெற்றி:

இந்த சோதனையும் வெற்றி:

மண்ணெண்ணெயால் ராக்கெட் ஏவும் சோதனையும் வெற்றியடைந்துள்ளது. விரைவில் விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்த இருக்கின்றது இஸ்ரோ. இதை கண்டு ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனத்தின் எலக் மஸ்க்கும் வாயை பிளந்துள்ளார்.

செங்குத்தாக ராக்கெட் இஸ்ரோ நிறுத்தியது:

செங்குத்தாக ராக்கெட் இஸ்ரோ நிறுத்தியது:

எலன்மஸ்க் நிறுவனத்தின் விண்வெளியில் செங்குத்தாக தரையிறக்கும் செய்வதை போல இஸ்ரோ நிறுவனமும் தனது முயற்சியால் செங்குத்தாக நிறுத்தியது. மற்ற நாட்டு விஞ்ஞானிகளும் ஆச்சரியப்பட்டனர்.

பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் போட்டி:

பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் போட்டி:

பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இஸ்ரோ நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இது மற்ற மற்ற நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

சுகன்யான் திட்டம்:

சுகன்யான் திட்டம்:

வளர்ந்த நாடுகள் மட்டும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வந்த நிலையில், இந்தியா சார்பில் வரும் 2022ம் ஆண்டிற்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டம் வெற்றியடைந்தால், உலக நாடுகள் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பும்.

விண்வெளி சுற்றுலா  திட்டம்:

விண்வெளி சுற்றுலா திட்டம்:

இஸ்ரோ வர்த்தகதளமாக உள்ளதால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் போல் மனிதர்களையும் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை எதிர்காலத்தில் செயல்படுத்தும். இந்த திட்டத்திற்கு அச்சாரமாக இருப்பது சுகன்யான் திட்டமாகும்.
குறைந்த செலவில் நாமும் எதிர்காலத்தில் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வரலாம்.

யானை சிறுநீரில் மின்சாரம்:

யானை சிறுநீரில் மின்சாரம்:

யானை நிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று சென்னையை சேர்ந்த பாரத் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக பணிபரியும் எம்ஜி கிரீஸன் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
யானை சிறுநீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய நுண்ணுயிர் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தை (MFCT) பயன்படுத்துவதன் மூலம் மின்சாரம் உருவாக்கப்படும்.

எரிபொருளாக பயன்படுத்தும்:

எரிபொருளாக பயன்படுத்தும்:

யானையின் சிறுநீர், சாணத்தையும் பயன்படுத்தி இஸ்ரோ நிறுவனம் எதிர்காலத்தில் ராக்கெட்டையும் இயக்கினால் கட்டாயம் இந்த உலகத்தின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பும். இந்த உன்னத நிலையை இஸ்ரோ அடைந்தால் எதிர்காலத்தில் இஸ்ரோ தான் சிறப்பாக செயல்படும்.

Best Mobiles in India

English summary
ISRO is a rocket launch in the elephant's urine : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X