சந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.!

|

உலகளவில் இந்தியாவின் பார்வையை வெளி உலகிற்கு எடுத்து சென்றது சந்திராயன்-1 விண்கலன் தான். இந்த திட்டத்தின் விளைவாக நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து உலகிற்கு கூற முடிந்தது.

 சந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.!

இந்த விண்கலன் செயழிந்ததை தொடர்ந்து, சந்திராயன்-2 திட்டம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. விரைவில் எந்த நாடும் தரையிறங்க நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருக்கின்றது. இதுவும் சாதனையாகத்தான் அமையும்.

இந்நிலையில், வெர்ஷன்-3 திட்டம் தயாராக போகின்றது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நாம் ஆவலடன் எதிர்பார்க்கும் சந்திராயன்-2ம் எவ்வாறு தரையிறங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒட்டு மொத்த தமிழனத்திற்கே பெருமையாக பார்க்கப்படுகின்றது.

சந்திராயன்-2 வெற்றி:

சந்திராயன்-2 வெற்றி:

இந்நிலையில் இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் சந்திராயன்-2 திட்டம் வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. மேலும், வெற்றிரகமாகவும் புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து, நிலவு சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், சந்திராயன் வெற்றிகரமாக தரையிறங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது இஸ்ரோ.

எந்த நாடும் செய்யாத சாதனை:

எந்த நாடும் செய்யாத சாதனை:

இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் தனது விண்கலனை தரையிறங்க வில்லை. இந்நிலையில் சந்திராயன்-2 தரையிறங்க போகின்றது. இதையும் இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரையிறக்க போகின்றது. இதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்துள்ளது.

<strong>ஜியோவை பின்னுக்கு தள்ளி முதலிடம்-விஸ்வரூபம் எடுத்த ஏர்டெல்.!</strong>ஜியோவை பின்னுக்கு தள்ளி முதலிடம்-விஸ்வரூபம் எடுத்த ஏர்டெல்.!

தரையிறங்கும் சந்திராயன்:

தரையிறங்கும் சந்திராயன்:

சந்திரயான் 2 விண்கலம் தற்போது நிலவை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. தொடர்ந்து வரும் நாட்களில் நீள்வட்டப்பாதையை சுருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் 7ம் தேதி அதிகாலை 1.40 மணியளவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் முயற்சியை தொடங்கும்.

<strong>சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்திரேலியர்கள்.!</strong>சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்திரேலியர்கள்.!

இஸ்ரோ சந்திக்கும் சவால்:

இஸ்ரோ சந்திக்கும் சவால்:

நிலவில் தரையிறங்கும் போது சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் நொடிக்கு 1.6 கிமீ என்ற அளவில் இருக்கும். அவ்வளவு வேகத்தில் சந்திரயான் இருக்கும் போது, அந்த வேகத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து, நிலவில் தரையிறக்குவது இஸ்ரோவுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

மோடிக்கு அழைப்பு:

மோடிக்கு அழைப்பு:

இஸ்ரோ சார்பில், நிலவில் சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குவது குறித்து பார்வையிட பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது வருகை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை.

 சந்திராயன் வெர்ஷன் 3.0 ரெடி:

சந்திராயன் வெர்ஷன் 3.0 ரெடி:

இந்த திட்டமும் தயாராக இருக்கின்றது. சந்திராயன்-3 திட்டத்திற்கு 3 பெண்கள் தலைமை ஏற்பார்கள் என்று சென்னையில் இஸ்ரோ தலைவர் இதுகுறித்து தெரிவித்தார். மேலும், இஸ்ரோவை பொறுத்தவரை ஆண்-பெண் என்ற பாகுபாடே கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் பெண்கள்தான் இஸ்ரோவில் தலைமை ஏற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

<strong>சந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.!</strong>சந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.!

சந்திராயன்-2 சாதனை:

சந்திராயன்-2 சாதனை:

இந்த முறை சந்திராயன்-2 திட்டம் வெற்றிகரமாக அமையும். மேலும், நிலவின் மறுபக்கத்தில், தண்ணீர் கட்டிகள் நிறைந்து இருப்பதால், இதை முழுமையாக சந்திராயன்-2 ஆய்வு செய்யும் என்று நம்பப்படுகின்றது. சந்திராயன்-3 திட்டம் 2024ம் ஆண்டு விண்ணிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
ISRO Chief Shiva Informs About Preparing for Chandrayaan 3 Project : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X