மண்ணெண்ணெயால் ராக்கெட் ஏவும் இஸ்ரோ- வாயை பிளந்த ஸ்பேஸ்எக்ஸ்.!

மண்ணெண்ணெயை பயன்படுத்தி ராக்கெட் ஏவினாலும் 6 டன் எடையை தாங்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது. மேலும் விரைவில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திறனை அதிகரிக்க இஸ்ரோ நடவடிக்கை எடுத்து வருகின்றது.

|

மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தி இஸ்ரோ மும்முரமாக ராக்கெட் ஏவும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

மண்ணெண்ணெயால் ராக்கெட்  ஏவும் இஸ்ரோ- வாயை பிளந்த ஸ்பேஸ்எக்ஸ்.!

மண்ணெண்ணெயை பயன்படுத்தி ராக்கெட் ஏவினாலும் 6 டன் எடையை தாங்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது. மேலும் விரைவில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திறனை அதிகரிக்க இஸ்ரோ நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எலன்மாக்ஸின் விண்வெளி நிறுவமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் என்னது இஸ்ரோவின் தொழில்நுட்பத்தை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளது. மேலும், சீனாவும் இதை வாயை அடைத்துள்ளது.

ஜிஎஸ்எல்வி மார்க்-3:

ஜிஎஸ்எல்வி மார்க்-3:

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட், 4 டன் வரை எடையை சுமந்து செல்லும் திறன்பெற்றது. இதை 6 டன்னாக மாற்றும் வகையில், ராக்கெட்டின் நிலைகள் மேம்படுத்தும் பணி நடைபெறுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெணை:

மண்ணெண்ணெணை:

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் இரண்டாம் நிலையில், நீர்மவடிவில் உள்ள ஆக்சிஜன் மற்றும் நீர்மவடிவிலான ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஹைட்ரோலாக்ஸ் எனப்படும் நீர்மவடிவிலான ஹைட்ரஜனுக்கு பதிலாக கெரோலாக்ஸ் எனப்படும் உயர்ரக மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார்.

 பால்கன் 9 ராக்கெட்:

பால்கன் 9 ராக்கெட்:

கெரோலாக்ஸ் ஆனது, ஹைட்ரோலாக்ஸைவிட 10 மடங்கு அடர்த்தியானது என்பதால், அதிக உந்துவிசையை அளிக்கும். மேலும் ஹைட்ரோலாக்ஸைவிட மலிவானது என்பதால், எலோன் மஸ்க்கின் (ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன) ஃபால்கன் 9 ராக்கெட்டுகளில் கெரோலாக்ஸே பயன்படுத்தப்படுகிறது.

பணம் மிச்சமாக்கும்:

பணம் மிச்சமாக்கும்:

4 டன்னுக்கும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை வெளிநாட்டு உதவியுடனே இஸ்ரோ செலுத்து வரும் நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட்டை மேம்படுத்துவதன் மூலம் நேரமும் பணமும் பெருமளவில் மிச்சமாகும் என சிவன் தெரிவித்துள்ளார்.

 ஸ்ரீஹரிகோட்ட மேம்படுத்தப்படும்:

ஸ்ரீஹரிகோட்ட மேம்படுத்தப்படும்:

மேம்படுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் முதல் சோதனை 2020ஆம் ஆண்டின் டிசம்பரில் நடைபெறும் என்றும், இதற்கேற்ப ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளமும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று சிவன் கூறியுள்ளார். இந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அண்மையில் ஒப்பந்தப்புள்ளி கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகயான் திட்டத்திற்கு பயன்படாது:

சுகயான் திட்டத்திற்கு பயன்படாது:

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட வடிவம், இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் (ககன்யான்) (Gaganyaan) திட்டத்திற்கு பயன்படுத்தப்படாது என்றும், அதற்கு தற்போதுள்ள மார்க்3 ராக்கெட்டை வேறுசில மாற்றங்களுடன் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜிசாட்-31:

ஜிசாட்-31:

இதனிடையே, இன்சாட்-4சிஆர் (Insat-4CR)செயற்கைக்கோள் விரைவில் காலாவதி ஆகும் நிலையில், அதற்கு பதிலாக வரும் 6ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜிசாட்-31 செயல்படும் என்றும் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன்-2 திட்டம்:

சந்திராயன்-2 திட்டம்:

2 ஆயிரத்து 600 கிலோ எடை கொண்ட ஜிசாட்-31 செயற்கைக்கோளை தற்போதுள்ள ஜிஎஸ்எல்எவி மார்க்3 ராக்கெட் மூலம் செலுத்த முடியும் என்றாலும், அது சந்திராயன்-2 உள்ளிட்ட திட்டங்களுக்காக ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஜூனில் ஜிசாட்-30:

ஜூனில் ஜிசாட்-30:

இதேபோல, காலாவதியாக உள்ள இன்சாட் 4ஏ மற்றொரு செயற்கைக்கோளுக்கு பதிலாக வரும் ஜூனில் ஜிசாட்30 விண்ணில் செலுத்தப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

வாயை பிளந்த ஸ்பேஸ்எக்ஸ்:

வாயை பிளந்த ஸ்பேஸ்எக்ஸ்:

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இஸ்ரோவின் மண்ணெண்ணெயை ஏவப்படும் ராக்கெட் ஏவும் தொழில்நுட்பத்தை கண்டு வாயை விளந்துள்ளது. மேலும் சீனாவும் இந்தியாவின் திட்டத்தை பார்த்து வாயை பிளந்துள்ளது.

Best Mobiles in India

English summary
ISRO Action To Increase GSLV Mark-3 Rocket Capacity : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X