Home
Scitech

இதுக்கே ஷாக் ஆனா எப்படி.? இன்னும் நிறையா இருக்கு.!

இந்த கருத்தை எவராலும் மிக எளிமையாக கடந்து போக முடியாதென்பது நிதர்சனம்.

முதலில் - இந்தியா போன்றே நாடுகளில், பாலியல் (செக்ஸ்) பொம்மைகளை பற்றிய பேச்சுக்கள் அதிகம் இல்லை என்பதால் இங்கு 'செக்ஸ் டாய்ஸ்' இல்லவே இல்லை என்று அர்த்தமாகிடாது. அதே தருணத்தில் இன்னமும் பாலியல் பொம்பைகள் பற்றிய விவாதங்கள் எழவில்லையெனில் செக்ஸ் ரோபோட்கள் இந்திய சந்தைக்குள் களமிறங்கும் என்பதையும் நினைவில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

'ப்ரெண்ட்' ஆனது ஒரு பாலியல் பொம்மைகள் தயாரிக்கும் ஒரு நிறுவனமாகும். கடந்த மாதம் வெளியானதொரு ஆய்வின்படி "ஆபாச வலைத்தளங்களின் பயன்பாட்டை குறைத்ததில்" ப்ரெண்ட் செக்ஸ் டால்ஸ் நிறுவனத்திற்கும் ஒரு பெரும் பங்குண்டு என்று அறிவித்தது. இந்நிலைப்பாட்டில் தான் அந்நிறுவனத்தின் தலைவர் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

பாலியல் ரோபோக்கள் சிறந்தது.!

பாலியல் ரோபோக்கள் சிறந்தது.!

ப்ரெண்ட் நிறுவனத்தின் தலைவரிடம் செக்ஸ் ரோபோட்ஸ் பற்றிய கேள்வியொன்று கேட்கப்பட்டபோது, நிச்சயமாக "குழந்தைகள், சில ஆபாச வலைத்தளங்களை தேடி கண்டுபிடிப்பதை விட பாலியல் ரோபோக்கள் சிறந்தது" என்று கூறியுள்ளார். இந்த கருத்தை எவராலும் மிக எளிமையாக கடந்து போக முடியாதென்பது நிதர்சனம்.

வியாபார திணிப்பாகவும் பார்க்கமுடிகிறது.!

வியாபார திணிப்பாகவும் பார்க்கமுடிகிறது.!

குழந்தைகளை ஆபாச வலைத்தளங்களிடம் காப்பாற்றநமக்கெல்லாம் இருக்கும் ஒரே வழி - பாலியல் ரோபோக்களின் பயன்பாடு தான் என்பது போலிருக்கிறது இக்கருத்து. இக்கருத்தை ஒரு வியாபார திணிப்பாகவும் பார்க்கமுடிகிறது. ஏற்கனவே பாலியல் ரோபோட்கள், மனித உறவுகளுக்குள் "பழிவாங்கும் அளவிலான" சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புகள் கிடைத்தால்.?

வாய்ப்புகள் கிடைத்தால்.?

ஸ்மார்ட்போன் சார்ந்த பழக்கங்களை அறிந்த அந்த ஆய்வானது பாலியல் உறவுகள் சார்ந்த கேள்வியொன்றையும் எழுப்பியுள்ளது. அந்த கேள்விக்கு நான்கில் ஒரு "சிங்கிள்" (அதாவது 25% பேர்), வாய்ப்புகள் கிடைத்தால் ஒரு ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விருப்பம் உள்ளதாக கூறியுள்ளனர்.

நேர்த்தியான காரணம்.?

நேர்த்தியான காரணம்.?

அந்த 25% பேரில் பாதி சதவிகிதத்தினர் இதுபோன்றதொரு ரோபோட் உடன் செக்ஸ் வைத்து கொள்வதற்கு ஒரு நேர்த்தியான காரணமும் சொல்கின்றனர். அது - ஒருவேளை தங்களின் துணை அவர்களை ஏமாற்றினால் ரோபோட் செக்ஸ் சாத்தியமாகும் என்பதேயாகும்.

இதுக்கே ஷாக் ஆனா எப்படி.? இன்னும் நிறையா இருக்கு.!

இதுக்கே ஷாக் ஆனா எப்படி.? இன்னும் நிறையா இருக்கு.!

என்ன.? இயந்திரங்களுடன் உறவா.? என்று ஷாக் ஆக வேண்டாம். செக்ஸ் டாய்ஸ் ஆனது இன்று செக்ஸ் ரோபோட்ஸ்களாக வளர்ச்சியடைந்து நிற்கிறது என்பதே நிதர்சனம். பெண் வடிவிலான பல செக்ஸ் ரோபோட்களை "சந்தித்த" அல்லது கேள்விப்பட்ட நாம் இந்த 2017-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் நிறைந்த ஆண் பாலியல் ரோபோக்களை சந்தையில் காணவுள்ளோம்.

ஜீரணித்து கொள்வது கொஞ்சம் கடினம் தான்.!

ஜீரணித்து கொள்வது கொஞ்சம் கடினம் தான்.!

ஆம், உங்கள் கற்பனைகளை பறக்க விடுங்கள். நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, அவைகள் அனைத்துமே நடக்கவுள்ளது. ஆரம்ப கால செக்ஸ் டாய்ஸ் உருவாக்கம் பெற்றதே பெண்களுக்காக தான் என்பதை ஏற்றுக் கொள்பவர்களால் இந்த விடயத்தை ஜீரணித்து கொள்ள முடியும், ஏனையோர்கள் சற்று பாவம் தான்.

ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்

ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் திறன் கொண்ட ஹார்மனி ஏஐ ஆப் (எனது மெய்நிகர் காதலி) மற்றும் பெண் வடிவிலான ரியல் லைஃப் செக்ஸ் ரோபோட்களை தொடர்ந்து 'மேல் செக்ஸ் ரோபோட்'கள் ரெடியாகிறது. கலிபோர்னியா அடிப்படையிலான ரியல்போட்டிக்ஸ் (Realbotix) நிறுவனமானது ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்களை உருவாக்கும் செயல்பாட்டில் உள்ளது. இதில் இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த 2017-ஆம் ஆண்டே இவைகள் சந்தைகளை தாக்கவுள்ளது என்பது தான்.

ரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்

ரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்

ஏற்கனவே உருவாக்கம் பெற்றுள்ள ஹார்மனி எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை, ஒரு ரோபோ ஹெட் சிஸ்டத்துடன் இணைப்பதின் வாயிலாக ஒரு தனிப்பயனாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆளுமையை ரியல்போட்டிக்ஸ் உருவாக்கவுள்ளது. அது பேசுவது, நடப்பது மட்டுமின்றி பாலியல் ரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்

மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்

தற்போது வரையிலாக பெண் அவதாரங்களில் மட்டுமே கிடைக்கும் ப்ரீலோடட் செய்யப்பட்ட ஹார்மனி ஆப் ரோபோ தலைகளானது அதன் தனிப்பயனாக்கங்களின் அளவைப் பொறுத்து 15,000 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு விற்பனையாகிறது. அந்த ரோபோக்கள், ஹார்மோனி ஏஐ மூலம் இயங்கும் மற்றும் அவைகளை ஒரு மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்.

பிளக் மற்றும் பிளே டிவைஸ்

பிளக் மற்றும் பிளே டிவைஸ்

குறிப்பிட்ட பயன்பாட்டை கொண்டு பயனர்கள் தங்களின் விருப்பத்தின்கீழ் செக்ஸ் ரோபோட்ஸ்களை தனிப்பயனாக்கலாம் என்பதும் தற்போது தயாராகும் ஆண் செக்ஸ் ரோபோட்களானது பயோனிக் ஆணுறுப்பு கொண்டு வடிவமைக்கப்படுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஏஐ திறன்கொண்டு இயங்கும் இந்த ஆண் ரோபோக்கள் ஆனது ஒரு பிளக் மற்றும் பிளே டிவைஸ் கொண்டிருக்குமென்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.

'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவம்

'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவம்

"பிளே டிவைஸ் இடம்பெறும் என்பதின் பொருள் பயனர்கள் விரும்பும் வரை செல்லலாம் என்பதேயாகும். கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு, ஆண் ரோபாட்டின் 'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கும் சுதந்திரமும் வழங்கப்படும்" என்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மெக்முல்லன் கூறியுள்ளார்.

இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி

இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி

கடந்த ஆண்டு ஜெர்மனியில், உலகின் முதல் செக்ஸ் பொம்மைகளுக்கான பாலியல் தொழில் திறந்துவிடப்ப்பட்டதென்பதும், மறுகையில் பாலியல் பொம்மைகளை வாடகைக்கு விடும் சீன பயன்பாடு ஒன்றானது இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
ஆபாச வலைத்தளங்களை தவிர்க்க சின்ன சின்ன அட்வைஸ்கள்.!

ஆபாச வலைத்தளங்களை தவிர்க்க சின்ன சின்ன அட்வைஸ்கள்.!

1. உங்கள் கணினி/ மொபைலில் முன்பே சேமித்துள்ள ஆபாச வலைத்தளங்களின் பட்டியலை (ஹிஸ்டரியை) சுத்தமான 'க்ளீன்' செய்யுங்கள்.
2. இல்லையேல் ஒரு இன்டர்நெட் சென்சார் அமைக்கவும்.
3. உங்கள் ஓய்வு அல்லது தனிமையான நேரத்தை, நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் அதிக அளவில் செலவிடுங்கள்.
4. எதிர்மறை எண்ணங்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டாம். பதிலாக நேர்மறை எண்ணங்களுக்கான வலிமையை அதிகமாக பயன்படுத்தவும்.
5. உடற்பயிற்சி, இசைக்கருவி என எதாவது ஒரு புதிய பழக்கம் அல்லது பொழுதுபோக்கை கையில் எடுங்கள்.
6. சிக்கல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையை நாடுங்கள்.

Best Mobiles in India

English summary
Sex Robots Would Be Better for Kids than Pornography: Sex Doll Manufacturer. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X