சீனா டிரோனை ஓரம் கட்டிய ஹைப்பர்சோனிக் ஆளில்லா விமானம்: இந்தியா சாதனை.!

மேலும், தற்போது, இந்தியா ஒலியை விட வேகமாக பறந்து செல்லும் டிரோன் சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது இந்தியா. தற்போது சீனா பாகிஸ்தானையும் நேரத்தில் மிரட்டி எடுத்துள்ளது. சீனாவின் விங் லூங்--11 டிரோன் மணி

|

சீனாவையும் பாகிஸ்தானும் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து வருகின்றன. எல்லையை பாகிஸ்தான், சீனா ராணுவம் சொந்தம் கொண்டி வருகின்றன. சீனாவிடம் விங் லூங்-11 டிரோன்களை கொண்டு இந்திய எல்லைக்கு வேவு பார்க்கும் வேலையில் சீனாவும் ஈடுபட்டு வருகின்றது.

இதை வைத்து இலக்கையும் தாக்கி அழிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானும் சீனாவிடம்-11 டிரோன்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

சீனா டிரோனை ஓரம் கட்டிய ஹைப்பர்சோனிக் ஆளில்லா விமானம்: இந்தியா சாதனை.!

மேலும், தற்போது, இந்தியா ஒலியை விட வேகமாக பறந்து செல்லும் டிரோன் சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது இந்தியா. தற்போது சீனா பாகிஸ்தானையும் நேரத்தில் மிரட்டி எடுத்துள்ளது.

சீனாவின் விங் லூங்--11 டிரோன் மணிக்கு 280 கி.மீ வேகத்தில் தான் செல்லும், ஆனால் இந்தியாவின் ஆளில்லா இந்த விமானம் தற்போது, மணிக்கு 6174 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது.

48 டிரோன்களை வாங்க ஒப்பந்தம்:

48 டிரோன்களை வாங்க ஒப்பந்தம்:

சீனாவிடம் இருந்து விங் லூங்-11 என்ற அதி நவீன டிரோன்களை வாங்க பாகிஸ்தான் சீனுவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் 48 டிரோன்களை பாகிஸ்தான் வாங்க இருக்கின்றது. இந்த டிரோன்களின் மதிப்பு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

டிரோன்களின் சிறப்பு:

விங் லூங்-11 டிரோன்களில் ஆளில்லாமல் இலக்கை தாக்கி அழிக்க முடியும். இந்த டிரோனில் பிஏ7 ஏவுகணையும், வ்வைஇசட்-212 லேசர் வழிகாட்டி வெடிகுண்டு, வ்வைஇசட் 102ஏ ஆன்டி பர்சனல் வெடிகுண்டு, 50 கிலோ கிராம் எடை உள்ள எல்எஸ் 6 மனியசேச்சர் வழிகாட்டி குண்டு உள்ளிட்டவை இருக்கின்றன.

இந்த டிரோன்களின் ஆளில்லாமல் அதில் பொருத்தியுள்ள அதிநவீன ஏன்டாக்களம் நவீன கேமராக்களின் வாயிலாக இலக்கை தாக்கி அழிக்கும்.

 டிரோன் எடை மற்றும் பறக்கும் திறன்:

டிரோன் எடை மற்றும் பறக்கும் திறன்:

இந்த விங்லூங்-11 டிரோன் 1,100 கிலோ எடை கொண்டது. மணிக:கு 280 கி.மீ வேகத்தில் செல்லும். 4 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இயக்க முடியும். வான் வெளியில் இருந்து கீழே உள்ள 16 ஆயிரம் அடி (5 ஆயிரம் மீட்டர்) இலக்கை தாக்கி அழிக்கும் தன்னமை கொண்டுள்ளது.

ஒலியை மிஞ்சும் வேகம்:

ஒலியை மிஞ்சும் வேகம்:

இந்தியா முதல் முறையாக ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக இயக்கி பாதுகாப்புத்துறை சோதனை செய்துள்ளது.

உள்நாட்டு தொழில்நுட்பம்:

உள்நாட்டு தொழில்நுட்பம்:

ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடந்த இந்த சோதனையில் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் இயக்கப்பட்டது.

எதிரிகளை துவம்சம் செய்ய ஏவுகணைக்காக ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்.!எதிரிகளை துவம்சம் செய்ய ஏவுகணைக்காக ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்.!

மணிக்கு 6174 கி.மீ வேகம்:

மணிக்கு 6174 கி.மீ வேகம்:

20 நிமிடங்கள் மட்டும் இந்த அளில்லா விமானம் பறக்கவிடப்பட்டது. இருந்த போதிலும் மணிக்கு 6174 கி.மீ வேகத்தில் செல்லுக் கூடியது. இது ஹைப்பர் சோனிக்கு என்ற ஒலியை மிஞ்சும் வேகத்தில் பறந்தது.

ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி.! நடுங்கும் சீனா, அமெரிக்கா.! ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி.! நடுங்கும் சீனா, அமெரிக்கா.!

இந்தியாவின் புதிய தொழில்நுட்பம் வளர்ச்சி:

இந்தியாவின் புதிய தொழில்நுட்பம் வளர்ச்சி:

ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் விமானத்தை இயக்கும் இந்திய தொழில்நுட்பம் முழு வெற்றியை எட்டி உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒலியை மிஞ்சும் வேகம்:

ஒலியை மிஞ்சும் வேகம்:

எதிர்காலத்தில் ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஏவுகணைகளை உருவாக்கவும் பயணிகள் போக்குவரத்தை வேகப்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

இந்திய ஏவுகணை வாங்க பல நாடுகள் கடும் போட்டி- பாக்.டாட்டா காட்டிய அரபு நாடுகள்.!இந்திய ஏவுகணை வாங்க பல நாடுகள் கடும் போட்டி- பாக்.டாட்டா காட்டிய அரபு நாடுகள்.!

சீனா-பாகிஸ்தானுக்கு அடி:

சீனா-பாகிஸ்தானுக்கு அடி:

சீனாவின் நவீன டிரோன்களை மிஞ்சும் வகையில் இந்தியா உருவாக்கியுள்ளதால், சீனா பாகிஸ்தான் இரு நாடுகளும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்ட சென்ற வண்ணம் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
India Test Fires Hypersonic Technology Demonstrator Vehicle Off Odisha Coast : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X