வாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.!

அதற்கு பிறகு இன்று வரை இந்தியா அமெரிக்காவின் பொருளாதார தடையை கண்டு அஞ்சியதில்லை. இன்று சீனாவும் பாகிஸ்தானும் இந்தியா நடத்தும் அணு சோதனையை கண்டு அஞ்சுகின்றன.

|

இந்தியாவை பார்த்து ஏளனமாக பாகிஸ்தானும், சீனாவும் சிரித்துக் கொண்டு இருந்தன. இந்தியா அணு ஆயுத சோதனை எல்லாம் நடத்த முடியாது.

அப்படி இந்தியாவிடம் எந்த ஒரு தைரியமும் இல்லை. இதற்கு உண்டான அடிப்படை விதிகளும் தெரியாது என்று நல்லாக வாய் விட்டு கொண்டு சிரித்தன.

<strong>டிவி, வாஷிங்மெஷின், ஏசி உட்பட அனைத்தும் பாதி விலையில் விற்பனை-பிளிப்கார்ட் அதிரடி.!</strong>டிவி, வாஷிங்மெஷின், ஏசி உட்பட அனைத்தும் பாதி விலையில் விற்பனை-பிளிப்கார்ட் அதிரடி.!

வாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.!

இந்தியாவின் ஒரு ஆணு ஆயுத சோதனை பாகிஸ்தான், சீனாவை மட்டும் அல்ல அமெரிக்காவையே நடுங்க வைத்தது.

அதற்கு பிறகு இன்று வரை இந்தியா அமெரிக்காவின் பொருளாதார தடையை கண்டு அஞ்சியதில்லை. இன்று சீனாவும் பாகிஸ்தானும் இந்தியா நடத்தும் அணு சோதனையை கண்டு அஞ்சுகின்றன.

அணு மின் திட்டம்:

அணு மின் திட்டம்:

இந்தியாவின் அணு மின் திட்டத்திற்காக அமெரிக்காவும், கனடாவும் தொழில் நுட்ப உதவியை அளித்தன. மேலும் இதை பயன்படுத்தி அணு குண்டு சோதனை நடத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்தன.

அடித்தளமிட்ட இந்திரா:

அடித்தளமிட்ட இந்திரா:

1974 மே 18 ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு நடத்தியது. அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமைதியான அணுக்கரு வெடிப்பு என்று பெயரிட்டது.

ஒத்தி வைக்கப்பட்டது:

ஒத்தி வைக்கப்பட்டது:

பிறகும், 1995ம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான பொக்ரானில் அரசு தயாரானது. அமெரிக்காவின் கழுகு பார்வையான செயற்கைகோள்களின் கழுக்கு கண்களில் பட்டுவிட்டது. இதைடுத்து திட்டம் ஒதுத்தி வைக்கப்பட்டது.

சிரிக்கும் புத்தர்:

சிரிக்கும் புத்தர்:

1998ல் வாஜ்பாய் தலைமையிலான இந்தியா அரசு அணு குண்டு சோதனைனை வெற்றிகரமாக முடித்து, சாதனை படைத்தது.

செயற்கைகோளையும் ஏமாற்றிய அப்துல் காலம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு சத்தமின்றி வெடித்து சாதனை காட்டியது. இது புத்தர் பிறந்த நாளான்று நடத்தப்பட்டது. அதனால் சிரிக்கும் புத்தர் என்று பெயர் வைக்கப்பட்டது.

2 முறை அணு குண்டு சோதனை:

2 முறை அணு குண்டு சோதனை:

மே 11ம் தேதி ராஜஸ்தான் பொக்ரானில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதனை செய்தது. மே 13ம் தேதி இரு சிறிய குண்டுகள் வெடித்து சோதனை செய்தது. இதற்கு பெயர் சக்தி எனப்பட்டது.

இந்தியா மீது தடை:

இந்தியா மீது தடை:

இந்தியா ஏமாற்றியதாக எண்ணிய அமெரிக்கா, கனடா, ஜப்பான உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடையை விதித்தன. இதையும் வாஜ்பாய் அரசு தைரியமாக எதிர் கொண்டது.

 ஏவுகணை வகைகள்:

ஏவுகணை வகைகள்:

தரையிலிருந்து தரைக்குப் பாயும் ஏவுகணை ‘ப்ருத்வி' (பூமி). தரையிலிருந்து வானைத் தாக்கும் குறுந்தூர ஏவுகணை ‘த்ரிசூல்' (சிவனின் ஆயுதம் - திரிசூலம்). அதே வேலை செய்யும் மத்திம தூர ஏவுகணை ‘ஆகாஷ்' (வானம்). பீரங்கித் தகர்ப்பு ஏவுகணை ‘நாக்' (பாம்பு). கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை ‘அக்னி' (நெருப்பு). பின் இவற்றிலிருந்து சாகரிகா, சூர்யா, நிர்பய், பினாகா, பிரகார் ஆகிய ஏவுகணைகள் உருவாகின. இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான ‘ப்ரம்மோஸ்'.

 ஆண்ட தமிழன்:

ஆண்ட தமிழன்:

ப்ருத்வி ஏவுகணை முழுக்க முழுக்க ஏ.பிஜே அப்துல் கலாமால் உருவாக்கப்பட்டது. அவர் மறைந்தாலும் இன்று இந்தியாவை தூக்கி நிறுத்தும் ஏவுகணையாகவும் இது இருக்கின்றது.

அக்னி-5  ஏவுகணை:

அக்னி-5 ஏவுகணை:

அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லத்தக்க, கண்டம் விட்டு கண்டம் பாயும், அக்னி - 5 ஏவுகணை, ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை அருகே, (டிச.,11) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை, 56 அடி நீளம், 7 அடி அகலம் உடையது.

மூன்று நிலைகள்:

மூன்று நிலைகள்:

மூன்று நிலைகளாக, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று, இலக்கை துல்லியமாக தாக்கவல்ல இந்த ஏவுகணை, 1.5 டன் அணு ஆயுதத்தை சுமந்து செல்லக் கூடியது. இது, 5,000 கி.மீ., தூரம் பாய்ந்து சென்று, தாக்கவல்லது.

சீனாவின் ஏவுகணை:

சீனாவின் ஏவுகணை:

சீனாவின் 3000 முதல் 7000 கிலோமீட்டர் தொலைவுவரை பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை ஹைபர்சோனிக் எச்.ஜி.வி (hypersonic glide vehicle (HGV)) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் வெற்றி:

இந்தியாவின் வெற்றி:

இந்தியாவின் அக்னி-5 வெற்றி மூலம் தற்போது, 5 ஆயிரம் கி.மீட்டாருக்கும் அப்பால் சென்று தாக்க கூடிய நிலையை இந்தியா கொண்டுள்ளதாக சீனாவும் அச்சம் தெரிவித்துள்ளது. இதனால் சீனாவும், பாகிஸ்தானும் அச்சமடைந்துள்ளன.

வாய் விட்டு சிரித்த சீனாவுக்கு பதிலடி:

வாய் விட்டு சிரித்த சீனாவுக்கு பதிலடி:

வாய் விட்டு சிரித்த சீனாவுக்கு பாகிஸ்தானுக்கும் இந்தியாவின் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள் வாயை அடைத்து விட்டது.அக்னி-5 ஏவுகணையும் பெரும் அடியாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
India successfully test fires nuclear capable Agni 5 missile : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X