'இந்த' சாதனையை படைக்கும் ஐந்தாவது நாடு - இந்தியா..!

|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் மகுடத்தில் மேலுமொரு வைரம் சேர்க்கப்பட இருக்கிறது. நீங்கள் நினைப்பது போல் அது மறுமுறை வெளியீடு வாகன - தொழில்நுட்ப மேம்பாடு (Reusable Launch Vehicle - Technology Development) சோதனை இல்லை. ரீயுசபில் ராக்கெட் உருவாக்க சோதனை செய்ய 5 ஆண்டுகளாவது ஆகும், முழு நீள மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலம் உருவாக்க அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளாவது ஆகும்..!

ஆனால், 'இந்த' சோதனை வரும் மே மாதம் 23 ஆம் தேதிநிகழ்த்தப்பட இருக்கிறது. உடன், 'இந்த' சாதனையை படைக்கும் ஐந்தாவது நாடு என்ற பெருமையை அடைய இருக்கிறது - இந்தியா...! அது என்ன சோதனை..?

#1

#1

இஸ்ரோ தனது சொந்தமான விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது. இப்போது வரையிலாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தான் வெற்றிகரமாக தங்களின் சொந்த விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளன..!

#2

#2

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி துறைமுகத்தில் இருந்து தொடங்கப்படும் இந்த சோதனை விண்கலமானது, வங்காள விரிகுடாவில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#3

#3

விழும்போது தண்ணீரின் தாக்கத்தினால் ஏற்படும் அழிவுக்கு பின்பும்அது கடலில் இருந்து மீட்கப்பட அதிகப்படியான சாத்தியமில்லை என்றே நம்பப்படுகிறது.

#4

#4

ஒரு மெய்நிகர் ஓடுபாதை மீது, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் நழுவி செல்லுமா மற்றும் தொடர முடியுமா என்பது தான் இந்த சோதனையின் முக்கிய நோக்கமாகும்.

#5

#5

இந்த சோதனைக்காக ஹைப்பர்சோனிக் விமானம், தன்னாட்சி தரையிறக்கம் போன்ற பல தொழில்நுட்பங்கள் ஒரு சோதனை படுக்கை அமைத்து பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

#6

#6

இந்த மாதிரி விண்கலமானது, திட்டமிட்டபட்ட விண்கலத்தின் அளவில் ஆறில் ஒரு பங்கு தான் என்பதும், இது விண்வெளியில் சுமார் 43 மைல்கள் பயணித்து பின்னர் பூமியின் வலிமண்டலத்திற்க்குள் மீண்டும் நுழையுமாம்.

#7

#7

மறுபக்கம், மேற்கத்திய நாடுகளில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வெளியீட்டு வாகனங்கள் கைவிட்டுள்ள போதும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழக்கமாக ஏற்படும் செலவை விட 10 மடங்கு குறைந்த செலவில் ரீயுசபில் ராக்கெட்தனை உருவாக்க உள்ளது.

#8

#8

இஸ்ரோ வெறும் 78 மில்லியன் டாலர்கள் செலவில் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்தனை (Mars Orbiter Mission) முடித்தது குறிப்பிடத்தக்கது.

#9

#9

'இந்த விஷயத்துல' இந்தியா கூட 'முடிஞ்சா' மோதி பாருங்க..!


'கிண்டலடித்த' நாடுகளுக்கு, இதோ இந்தியாவின் 'பதிலடி'..!!

#10

#10

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Isro set to make history: India to be fifth nation to launch its own space shuttle. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X