போர் வந்தா பாக். அடியோடு துவம்சம்: 8 அப்பாச்சி ஹெலிகாப்டரை அதிரடியாக களமிறக்கிய இந்தியா.!

|

காஷ்மீர் பிரிக்கப்பட்ட விஷயத்தில் பாகிஸ்தான் கடும் கோபத்தில் இருக்கின்றது. மேலும், இந்தியாவில் இருக்கும் காஷ்மீரை அடைந்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளது.

பாகிஸ்தானுக்கு அடியோடு ஆபத்து:

ஹொலிகாப்படரையும் வாங்கியுள்ளது. ஒரு வேலை பாகிஸ்தான் இந்தியாவின் மீது போருக்கு வந்தால், இந்த முறை கட்டாயம் பாகிஸ்தானுக்கு சூரசம்காரம் தான் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

காஷ்மீரை அபகரிக்க பிளான்

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் காஷ்மீரை தனது நாட்டுன் இணைத்துக் கொள்ள தீவிரவாதிகளையும் ஊக்குவித்து வருகின்றது பாகிஸ்தான் அரசு. மேலும், காஷ்மீர் பிரிவினை வாத தலைவர்களுடன் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.

பல்வேறு தாக்குதல்

இதை காட்டியே இந்தியாவின் மீது பல்வேறு தீவிரவாத தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றது. அண்மையில் துணை ராணுவ வீரர்கள் சென்ற கான்வாய் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இதன் பிறகு இந்திய விமான்படை பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்தி அந்த தீவிரவாதிகளின் முகாம்களை அடியோடு அழித்தது.

3.5மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான்! அதிசய கண்டுபிடிப்பு.!3.5மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான்! அதிசய கண்டுபிடிப்பு.!

சிறப்பு அந்தஸ்த்து ரத்து

ஜம்மு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்த1;தை மத்திய அரசு கடந்த 6ம் தேதி ரத்து செய்து நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றியது. இதனால் ஜம்மு காஷ்மீரு; பகுதி சட்டசபை யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை சட்ட சபை அற்ற யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு நிறைவேற்றியது. அக்டோபர் 31ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றது.

கடும் கோபத்தில் பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா மீது பாகிஸ்தான் கடும் கோபத்தில் இருக்கின்றது. மேலும், இந்தியா மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கவும் பாகிஸ்தான் அரசு பல்வேறு முக்கிய முடிவுகளையும் எடுத்தாகவும் கூறப்படுகின்றது.

இஸ்ரோ திட்டம் காப்பி: நிலவின் தென்துருவத்திற்கு மனிதர்கள்-நாசவேலையில் நாசா.!இஸ்ரோ திட்டம் காப்பி: நிலவின் தென்துருவத்திற்கு மனிதர்கள்-நாசவேலையில் நாசா.!

8 அப்பாச்சி போர் ஹெலிகாப்படர்

இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து, 8 அப்பாச்சி ஹொலிகாப்படர்களை இந்தியா களமிறங்கியுள்ளது. மேலும் படிப்படியாக 22 விமானங்கள் வருகின்றன. இவையும் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட இருக்கின்றன என ஏர் சீப் மார்ஷல் பிஎஸ் தனோவா கூறினார்.

எதிரியிடமிருந்து வரும் ஏவுகணைகளைகளையும் தாக்கி அழிக்கும் எதிர் வழிகாட்டி ஏவுகணை, காற்றையும் கிழித்துக் கொண்டு செல்லும் ஏவுகணைகள், ராக்கெட்கள், நெட்வொர் மையப்படுத்தி வான் வழிபோர் ஏற்ற வகையில், பல்துஐற திறன். நவீன மன்னண போர் (ஈடபிள்யூ) திறன்களையும் கொண்டுள்ளது.

மலிவு விலையில் ஜியோ போல ஹோம்டிவி, வாய்ஸ்கால்,நெட்டுன் கலக்கும் பிஎஸ்என்எல்.!மலிவு விலையில் ஜியோ போல ஹோம்டிவி, வாய்ஸ்கால்,நெட்டுன் கலக்கும் பிஎஸ்என்எல்.!

தாக்குதல் ஆயுதங்கள்

அப்பாச்சி ஹெலிகாப்படர் பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றது. இதில் தரையில் இருந்தே தாக்கும் நகர நெருப்பு ஏவுகணைகள், 70 எம்எபம் ஹைடர ராக்கெட்கள், ஏர்டு ஏர் ஏவுகணைகள் உள்ளன.

தீயணைப்பு கட்டுப்பாட்டு ரேடார்

இதில், 30 எம்எம் சங்கிலி துப்பாக்கி 1200 சுற்றுகளுடன் ரியா ஆயுமா துணை அமைப்பு, ஹொலிக்பாடரில் தீயணைப்பு ரேடார், 360 டிகிரி கவரேஜ், சென்சார் தொகுப்பு இலக்கு கையகப்படுத்தல் மற்றும் இரவு பார்வை அமைப்பு உள்ளிட்டவைகள் இருக்கின்றன.

கூகுள்பிளே ஸ்டோரில் பாதுகாப்பாக யுபிஐ கட்டணம்செலுத்த புதிய வசதி.!கூகுள்பிளே ஸ்டோரில் பாதுகாப்பாக யுபிஐ கட்டணம்செலுத்த புதிய வசதி.!

இந்த நிலையில் பாகிஸ்தான் பல்வேறு முறை இந்தியாவுடன் போரிட்டு தோல்வியை கண்டுள்ளது. இந்த நிலையில், பதான் கோட் விமானப்படை தளத்திற்கு இந்த 4 விமானங்களும் அனுப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டல், அந்த நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்படுவது உறுதி.

இந்தியா மீது போர் தொடுக்க பல்வேறு குறுக்கு வழிகளையும் முயற்சித்து வருகின்றது பாகிஸ்தான். இந்நிலையில், தற்போது, அமெரிக்காவிடம் இருந்து இந்திய விமானப்படை 8 அப்பாச்சி AH-64E.

Best Mobiles in India

English summary
India Adds 8 Apache AH-64E Hlicopters to IAF : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X