நிலவில் தண்ணீர் சந்திராயன்-1 தகவல் உண்மை: நாசா விண்வெளி மையம் அறிவிப்பு.!

கடந்த 2008ம் ஆண்டு இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலம் செலுத்தப்பட்டது. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் விண்கலம் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 28ல் ரேடியோ சிக்னல்களை அனுப

|

நிலவில் தண்ணீருக்கான சாத்திய கூறுகள் இருக்கின்றது என சந்திராயன்-1 விண்கலம் தெரியப்படுத்தியது. இந்நிலையில், நிலவில் ஐஸ் கட்டிகள் நிறைந்து காணப்படுகின்றது.

நிலவில் தண்ணீர் சந்திராயன்-1 தகவல் உண்மை:

மேலும் சந்திரயான் விண்கலம் அனுப்பிய தகவல் உண்மை தான் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சந்திராயன்-1:

சந்திராயன்-1:

கடந்த 2008ம் ஆண்டு இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலம் செலுத்தப்பட்டது. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் விண்கலம் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 28ல் ரேடியோ சிக்னல்களை அனுப்பாமல் நிறுத்திக் கொண்டது.

நாசா விண்வெளி மையம்:

நாசா விண்வெளி மையம்:

இந்நிலையில் 2016ம் ஆண்டு நாசா விண்வெளி ஆய்வு மையம் ரேடாரை பயன்படுத்தி சந்திராயனை மறுபடியும் அதே இடத்தில் நிறுவியது. பிறகு, சந்திராயன் அனுப்பிய தகவல்களின் படி நிலவில் தண்ணீர் இருக்க சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டது.

இஸ்ரோவுக்கு பாராட்டு:

இஸ்ரோவுக்கு பாராட்டு:

உலக அளவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரட்டுகள் குவிந்தன. மேலும் நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது இஸ்ரோ விண்கலமான சந்திராயன்-1 என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. இந்தியா விண்வெளித்துறை மீது உலகத்தின் பார்வை திரும்பியது.

சந்திராயன்-2:

சந்திராயன்-2:

சந்திராயன்-1 வெற்றியை தொடர்ந்து இந்திய தொழில் நுட்ப உதவியுடன் சந்திராயன்-2 நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திராயன்-1 தொடர்ந்து சந்திராயன்-2க்கும் திட்ட இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரையே இருக்கின்றார். தற்போது சந்திராயன்-2 விண்கலகம் பல்வேறு காரணங்களுக்காக டிசம்பரில் ஏவு இருந்ததும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சந்திரனில் உறைந்த தண்ணீர்:

சந்திரனில் உறைந்த தண்ணீர்:

இந்நிலையில், சந்திராயன்-1 தெரிவித்தபடி, சந்திரனில் இருண்ட மற்றும் குளிர்ச்சியான துருவ பகுதியில் உறைந்த நிலையில் தண்ணீர் காணப்படுகிறது. இதேபோல், சந்திரனின் வடதுருவத்தில் பரந்த அளவில் அங்குமிங்கும் பனிகட்டிகள் பரவிக்கிடக்கின்றன.

156 டிகிரி செல்சியஸ்:

156 டிகிரி செல்சியஸ்:

சந்திரனின் வட துருவ பகுதியில், மைனஸ் 156 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான குளிர்ந்த நிலையில் ஒரு போதும் பாதிவாகவில்லை. இந்த பகுதியிலில் சூரிய வெளிச்சம் ஒருபோதும் சென்றடைந்ததில்லை எனவும் நாசா சந்திராயன் உதவியோடு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நாசாச விஞ்ஞானிகள் தகவல்:

நாசாச விஞ்ஞானிகள் தகவல்:

சந்திரனினல் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக இருக்கின்றது என நாசா விஞ்ஞானிகள் முழுமையாக அறிவியல் மாத இதழ் ஒன்றுக்கு அறித்த பேட்டியில் இந்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இஸ்ரோவின் மதிப்பு உயர்வு:

இஸ்ரோவின் மதிப்பு உயர்வு:

விரைவில் சந்திராயன்-2 சந்திராயனுக்கு ஏவ இருக்கின்ற நிலையில், தற்போது அனைத்தும் சாதமானவும் மகிழ்ச்சிகரமான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. இதனால் இஸ்ரோவின் மதிப்பும் உயர்ந்து வருகின்றது. சந்திராயன்-2 இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவ இது அவர்களுக்கு உத்வேமாக அமையும் என்று கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Ice found on moon surface raising prospect of lunar colony : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X