Just In
- 1 hr ago
அடடே., வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கா: சேமிப்புக்கான சிறந்த வழி
- 2 hrs ago
அமேசான்: பட்ஜெட் விலையில் அருமையான ஒனிடா ஸமார்ட் டிவிகள் அறிமுகம்.!
- 3 hrs ago
டிசம்பர் 17: தரமான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!
- 3 hrs ago
நீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடி
Don't Miss
- Movies
தமிழ் கைவிட்டாலும் இந்தி கைவிடல... 'மாத்தி யோசி'த்த இயக்குனர்!
- News
இடைத்தேர்தலில் சறுக்கல்.. ஸ்டாலின் அப்செட்.. உள்ளாட்சி தேர்தலில் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்ப்பு!
- Automobiles
எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு... எலான் மஸ்க் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம்
- Finance
ஆட்டோமொபைல் துறையில் வேலை இழப்பு இல்லை..! பாஜக அமைச்சர் சொல்வது உண்மையா..?
- Sports
பலம் குறைந்த ஒடிசா - ஹைதராபாத் மோதும் போட்டி.. வெற்றிக்கு போராட இரு அணிகளும் ரெடி!
- Lifestyle
இந்த ராசிக்காரங்க மாதிரி ஸ்ட்ராங்கா காதலிக்க யாராலும் முடியாதாம் தெரியுமா?
- Education
Pariksha Pe Charcha 2020: பிரதமர் மோடியுடன் கலந்துரையாட ஓர் வாய்ப்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இஸ்ரோ தலைவர் தகவல்-சோதனை ஓட்டத்தில் ககன்யான்.!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் அவர்கள், அன்மையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது என்னவென்றால், சந்திராயன் 2 செயற்கைகோளின் ஆரபிட்டர்
சிறப்பாக வேலை செய்துவருகிறது என்றும், அதிலிருந்து கிடைக்கும் தகவல்களை நாம் பயன்படுத்த தொடங்கிவிட்டோம் என்று தெரிவித்தார்.

பி.எஸ்.எல்.வி ராக்கெட்
பின்பு இந்த நவம்பரில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஒன்று ஏவப்பட உள்ளது என்றும் சிவன் அவர்கள் தெரிவித்தார். மேலும்பல ராக்கெட்டுகள் ஏவப்பட உள்ளன என்றும், வின்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் வேலைகளும் சிறப்பான
முறையில் நடந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

விண்வெளி வீரர்கள்
குறிப்பாக ககன்யான் திட்டத்துக்கான விண்வெளி வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது எனவும், தேர்வு செய்யப்படும் வீரர்கள் ரஷ்யாவுக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் சிவன் அவர்கள் தகவல் தெரிவித்ததார்.
குறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ப்ரோ.!

இஸ்ரோ அமைப்பு
இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளம் உலக அளவில் மிகவும் உயர்ந்த
ஒரு மட்டத்துக்கு செல்லும். குறிப்பாக இஸ்ரோ அமைப்பு பல்வேறு புதிய தொழில்நுட்ப உதவிகளுடன் வேலைகளை சிறப்பாக செய்து வருகிறது.

செமி கிரோயோஜெனிக் இன்ஜின்கள்
இப்போது ககன்யான் திட்டத்தின் அடிப்படை வேலைகள் முழுவதும் பூர்த்திசெய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருகின்றன். தற்போது தற்போது கிரையோஜெனிக், செமி கிரோயோஜெனிக் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.
செவ்வாயில் தனிமையில் உலவும் க்யூரியாசிட்டி! அதுவே அனுப்பிய புகைப்படம்..

மீத்தேனில் இயஙகும் ராக்கெட்
பின்பு வருங்காலத்தில் முழுவதும் மின்சாரத்தின் மூலம் இயங்கும் ராக்கெட் உட்பட ராக்கெட் இன்ஜின்களை வடிவமைக்கும் திட்டத்தையும் மீத்தேனில் இயஙகும் ராக்கெட் இன்ஜின் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090