50 ஆண்டுகள் பின்பு வெளிவந்த அபோலோ 11 திட்டத்தின் ஒட்டுமொத்த புகைப்படங்கள்!
அபோலோ 11 திட்டத்தின் கீழ், முதல் முறையாக மனிதர்கள் சந்திரனில் கால் பதித்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மனிதக்குலம் கால் எடுத்துவைத்து வரலாற்றில் சாதனை படைத்த மாபெரும் நிகழ்வு இந்த நிகழ்வு. நிலவின் மேற்பரப்பில் மனிதர்கள் தரையிறங்கத் திட்டமிட்டு அப்பல்லோ திட்டம் துவங்கிய நேரத்திலிருந்து பூமி திரும்பிய நேரம் வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களுக்காக.

#1
அபோலோ 11 விண்கலம் விண்ணில் பாய்ந்த பொழுது எடுக்கப்பட்டது.

#2
அபோலோ 11 திட்டத்தின் மூன்று முக்கிய விண்வெளி வீரர்கள்.

#3
அபோலோ விண்வெளி வீரர்கள் உற்சாகமாக நிலவுக்கு கிளம்பிய தருணம் இதுதான்.

#4
நிலவில் கால் பதித்த முதல் பூட்ஸும், பூட்ஸ் பதிவுகளும் உள்ள ஒரே புகைப்படம்.

#5
பஸ் அல்டரின் நிலவில் நடந்து சென்றதருணம்.

#6
பஸ் அல்டெரின் கெத்தாக அபோலோ 11 விண்கலத்தின் உள்ளிருந்து போஸ் கொடுத்த புகைப்படம்.

#7
பஸ் அல்டேரின் நிலவில் நின்ற பொழுது நீல் ஆம்ஸ்ட்ரோங் லூனார் கேமராவில்கிளிக் செய்த புகைப்படம் இது.

#8
நிலவில் இருந்து பூமி முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டது.

#9
மனித குளம் நிலவில் பதித்தமுதல் அடையாளம்.

#10
நீல் ஆம்ஸ்ட்ரோங் லூனார் மோடுல் அருகில் வேலை செய்துக் கொண்டிருந்த போது பஸ் அல்டெரின் கிளிக் செய்த புகைப்படம்.

#11
நிலவில் தரை இறங்குவதற்கு முன் நிலவை முழுதாய் படம் பிடித்த வீரர்கள்.

#12
லூனார் மோடுலை நீல் ஆம்ஸ்ட்ரோங் படம்பிடித்த பொழுது, நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் நிழல் நிலவில் தெரிகிறது.

#13
அபோலோ 11 லூனார் மோடுல் உள் நீல் ஆம்ஸ்ட்ரோங்.

#14
பிரெசிடெண்ட் நிக்சன் நிலவில் இருந்து திரும்பிய மூன்று விண்வெளி வீரர்களையும் வரவேற்ற தருணம்.

#15
மனித குளத்தின் முதல் இரண்டு மனிதர்கள் நிலவில் கால் பதித்து நின்ற நொடியில் கிளிக் செய்தது.


Click it and Unblock the Notifications