உங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்!

|

ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் பற்றி நினைக்கும் போது உங்கள் நினைவுக்கு வரும் முதல் புகைப்படம் எது? என்னைப் பொறுத்தவரை, ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் பற்றி நினைக்கையில் நினைவிற்கு வரும் முதல் படம் 1995 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஹப்பிள் டீப் ஃபீல்ட் புகைப்படம் தான் என்று கூறுவேன்.

30 வருடங்களாக செயல்படும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்

30 வருடங்களாக செயல்படும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்

ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் இதுவரை பிரமிக்க வைக்கும் பல விண்வெளியின் மிகச் சிறந்த புகைப்படங்களை எடுத்துள்ளது. 1990ம் ஆண்டிலிருந்து சுமார் 30 வருடங்களாகப் பூமியைச் சுற்றி வந்து, விண்வெளியில் உள்ள பல மில்லியன் நூற்றாண்டுகள் தொலைவில் உள்ள விண்வெளி தகவல்களைப் படம்பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

நம்ப முடியாத உண்மை இதுதான்

நம்ப முடியாத உண்மை இதுதான்

ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் எடுக்கும் படங்கள் அனைத்தும் பிளாக் அண்ட் வைட் நிறத்தில் தான் எடுக்கப்படுகிறது. எடுக்கப்படும் பிளாக் அண்ட் வைட் புகைப்படங்களுக்கு விஞ்ஞானிகள் உண்மையான வண்ணம் அல்லது கற்பனை வண்ணத்தை அந்த புகைப்படத்திற்குக் கொடுத்து அவற்றை மேலும் பிரமிக்க வைக்கும்படி உருவாக்குகிறார்கள்.

வீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை!வீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை!

 சிறந்த 10 புகைப்படங்கள்

சிறந்த 10 புகைப்படங்கள்

அப்படிப் பிரமிக்கவைக்கும் புகைப்படங்களை எடுத்து வரும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப், இந்த ஆண்டில் மிரட்டலான பல புகைப்படங்களை எடுத்துள்ளது அதில் சிறந்த 10 புகைப்படங்களை உங்களுக்கான தொகுத்துள்ளோம். விண்வெளியில் நிகழ்ந்த நிகழ்வுகளை உங்கள் கண்களால் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்திருங்கள்.

1. விண்வெளியில் தோன்றிய மண்டை ஓடு

1. விண்வெளியில் தோன்றிய மண்டை ஓடு

AM 2026-424 என்ற இரண்டு கிரகங்களுக்கு இடையே நேருக்கு நேர் நடந்த மோதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

புகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, மற்றும் ஜே. டால்கன்டன், பி.எஃப். வில்லியம்ஸ், மற்றும் எம். டர்பின் (வாஷிங்டன் பல்கலைக்கழகம்)

2. ஜூபிட்டர் ரெட் மார்க்

2. ஜூபிட்டர் ரெட் மார்க்

ஜுபிடர் கிரகத்தில் தோன்றிய கிரேட் ரெட் டாட் இன் புகைப்படம்.

புகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, ஏ. சைமன் (கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர்), மற்றும் எம்.எச். வோங் (கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி)

3. ஸ்டார் கிளஸ்ட்டர் NGC 1466

3. ஸ்டார் கிளஸ்ட்டர் NGC 1466

NGC 1466 என்கிற பண்டைய க்ளோபுலர் ஸ்டார் கிளஸ்ட்டரின் புகைப்படம்.

புகைப்பட நன்மதிப்பு: நாசா மற்றும் ஈஎஸ்ஏ

நீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்நீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்

4. பெடின் 1 (Bedin 1)

4. பெடின் 1 (Bedin 1)

டிராஃப்ட் கேலக்ஸி என்றழைக்கப்படும் பெடின் 1 விண்மீனின் புகைப்படம்.

புகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ மற்றும் எல். பெடின் (இத்தாலியின் படுவா வானியல் ஆய்வகம்)

5. ஸ்பைரல் கேலக்ஸி D100

5. ஸ்பைரல் கேலக்ஸி D100

சுழல் விண்மீன் D100 எனப்படும் மாபெரும் கோமா கேலக்ஸி கிளஸ்டரின் மையத்தை நோக்கிச் செல்லும்போது அதன் வாயு வெளியிடப்படுவதன் புகைப்படம்.

புகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, எம். சன் (அலபாமா பல்கலைக்கழகம்), மற்றும் டபிள்யூ. கிராமர் மற்றும் ஜே. கென்னி (யேல் பல்கலைக்கழகம்)

6. ஸதரன் கிராப் நெபுலா (Hen 2-104)

6. ஸதரன் கிராப் நெபுலா (Hen 2-104)

ஸதரன் கிராப் நெபுலா (Hen 2-104) என்ற கிரகத்தின் மிக அழகான பிரமிக்கவைக்கும் புகைப்படம்.

புகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ மற்றும் எஸ்.டி.எஸ்.சி.ஐ.

7.க்ளெஇடோஸ்கோபி(kaleidoscope) PSZ1 G311.65-18.48

7.க்ளெஇடோஸ்கோபி(kaleidoscope) PSZ1 G311.65-18.48

காஸ்மிக் க்ளெஇடோஸ்கோபி கேலக்ஸி PSZ1 G311.65-18.48 இன் புகைப்படம்.

புகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ மற்றும் ஈ. ரிவேரா-தோர்சன் (கோட்பாட்டு வானியற்பியல் இன்ஸ்டிடியூட் ஒஸ்லோ, நோர்வே)

டிசம்பர் 6 முதல் அனைத்து டிசம்பர் 6 முதல் அனைத்து "ஜியோ கட்டணமும் உயர்வு": எவ்வளவு தெரியுமா?

8. ஜெயண்ட் பெட்டுலன்ட் ஸ்டார் ஈட்டா கரினே (Giant, petulant star Eta Carinae)

8. ஜெயண்ட் பெட்டுலன்ட் ஸ்டார் ஈட்டா கரினே (Giant, petulant star Eta Carinae)

ராட்சத, ஆடம்பர நட்சத்திரமான ஜெயண்ட் பெட்டுலன்ட் ஸ்டார் ஈட்டா கரினே இன் புகைப்படம்.

புகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, என். ஸ்மித் (அரிசோனா பல்கலைக்கழகம்), மற்றும் ஜே. மோர்ஸ் (போல்ட்லிகோ இன்ஸ்டிடியூட்)

9. ஸ்பைரல் கேலக்ஸி NGC 3147

9. ஸ்பைரல் கேலக்ஸி NGC 3147

ஸ்பைரல் கேலக்ஸி என்ஜிசி 3147 இன் பிரமாண்டமான புகைப்படம்.

புகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, எஸ். பியாஞ்சி (யுனிவர்சிட்ட டெக்லி ஸ்டுடி ரோமா ட்ரே பல்கலைக்கழகம்), ஏ. லாரர் (டெக்னியன்-இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி), மற்றும் எம். சியாபெர்க் (ஈஎஸ்ஏ, எஸ்.டி.எஸ்.சி மற்றும் ஜே.எச்.யூ)

10. கால்ட் சிறுகோள் (Gault 6478)

10. கால்ட் சிறுகோள் (Gault 6478)

கால்ட் 6478 எனப்படும் சிறுகோள் அழியும் புகைப்படம்.

புகைப்பட நன்மதிப்பு: நாசா, ஈஎஸ்ஏ, கே. மீச் மற்றும் ஜே. கிளீனா (ஹவாய் பல்கலைக்கழகம்), மற்றும் ஓ. ஹைனாட் (ஐரோப்பிய தெற்கு ஆய்வகம்)

Best Mobiles in India

English summary
Hubble Space Telescope's Best Top 10 Photos Of 2019 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X