டிக்டிக்டிக் படம் மாதிரி இருக்கே- பூமியை நோக்கி வரும் சிறுகோள்: விண்கலத்தை அனுப்பி திசைதிருப்பும் நாசா!

|

பூமியை நோக்கி வரும் சிறுகோளை கண்டறிந்து அதன்மீது விண்கலத்தை மோதவிட்டு அதை திசை திருப்பும் சோதனையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஈடுபட்டு வருகிறது. விண்கல் சிறுகோள் குறித்து அனைவரும் அறிந்ததே. சிறுகோள் பூமியை தாக்கினால் ஏற்படும் விபத்து நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவலிலானது. இதேபோன்று சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் ஒன்று பூமியை மோதியதன் காரணமாக டைனோசர் என்ற உயரினமே அழிந்ததாக கூறப்படுகிறது.

பூமியை தாக்க நேர்ந்தால் என்ன செய்வது

பூமியை தாக்க நேர்ந்தால் என்ன செய்வது

இதுபோன்று ஒரு விண்கல் பூமியை தாக்க நேர்ந்தால் என்ன செய்வது என்பதற்கான தீர்வே டார்ட் என்றழைக்கப்படும் டபுள் அஸ்ட்ராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையானது கலிஃபோர்னியாவின் வாண்டர்பெர்க் விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு இருக்கிறது. அதேபோல் Near Earth Objects என்று அழைக்கப்படும் பொருட்கள் அதாவது பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களில் ஒன்றை குறிவைத்து இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

டைமர்போஸ் எனும் விண்கல்

டைமர்போஸ் எனும் விண்கல்

பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களில் ஒன்று டைமர்போஸ் எனும் விண்கல். இந்த விண்கல் மீது தற்போது ஏவப்பட்டிருக்கும் விண்கலம் சுமார் 24 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி அந்த விண்கல்லின் சுற்றுவட்ட பாதையை மாற்றி அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என நாசா தெரிவித்துள்ளது. தற்போது இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது இந்த பணியானது அடுத்தாண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் நடக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விண்கலம் ஒரு சிறுகோளை அடித்து நொறுக்கும் பணியை நாசா தொடங்கி இருக்கிறது. சிறுகோளை திசை திருப்பும் உலகின் முதல் பணி இதுவாகும். அதேபோல் "விண்கல் டிமார்போஸ்: உங்களுக்காக நாங்கள் வருகிறோம்!" என விண்வெளி நிறுவனம் டுவிட் செய்துள்ளது.

ஸ்பேக்ஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட்

ஸ்பேக்ஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட்

அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்கு அருகில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்தில் இருந்து டார்ட் பரிசோதனையை ஸ்பேக்ஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட் சுமந்து செல்லும் நாசா டிவியின் லைவ்ஸ்ட்ரீம் காட்டுகிறது. டிடிமோஸ் எனப்படும் மிகப் பெரிய சிறுகோள் ஆனது 2500 அடி விட்டம் அதாவது 525 அடி அகலம் கொண்ட டிமார்போஸ் என்ற சிறுகோளை குறிவைத்து இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் ஒரு உண்மையான சிறுகோள் தாக்க அச்சுறுத்தல் கண்டறியப்பட்டால் போதுமான தொழில்நுட்பம் கண்டறிவதே இதன் நோக்கமாகும்.

பூமிக்கு அச்சுறுத்தலாக இல்லை

டார்ட்-ன் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சிறுகோள் தற்போது பூமிக்கு அச்சுறுத்தலாக இல்லை என நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த சிறுகோள் பூமிக்கு உள்ள பொருட்கள் (என்இஓஎஸ்) எனப்படும் பொருட்களில் ஒன்றான சிறுகோளை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. சுமார் 20000 ஆண்டுகளுக்கு ஒருமுறை 460 அடி உயர சிறுகோள் பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சிறுகோள் ஒன்று தாக்கிய போது டைனோசர்கள் உட்பட பூமியின் பெரும்பாலான உயிர்கள் அழிவுக்கு வழிவகுத்தது. இதேபோன்று மீண்டும் பூமிக்கு சிறுகோள் அச்சுறுத்தல் இருந்தால் அதை சரிசெய்வதற்கான பணியாகவே இது இருக்கிறது.

விண்கல் பூமியை தாக்க நேர்ந்தால் என்ன செய்வது

விண்கல் பூமியை தாக்க நேர்ந்தால் என்ன செய்வது

இதுபோன்று ஒரு விண்கல் பூமியை தாக்க நேர்ந்தால் என்ன செய்வது என்பதற்கான தீர்வே டார்ட் என்றழைக்கப்படும் டபுள் அஸ்ட்ராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையானது கலிஃபோர்னியாவின் வாண்டர்பெர்க் விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு இருக்கிறது. அதேபோல் Near Earth Objects என்று அழைக்கப்படும் பொருட்கள் அதாவது பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களில் ஒன்றை குறிவைத்து இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

சுமார் 24 ஆயிரம் கிலோ மீட்டர் வேகம்

சுமார் 24 ஆயிரம் கிலோ மீட்டர் வேகம்

பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களில் ஒன்று டைமோர்போஸ் எனும் விண்கல். இந்த விண்கல் மீது தற்போது ஏவப்பட்டிருக்கும் விண்கலம் சுமார் 24 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி அந்த விண்கல்லின் சுற்றுவட்ட பாதையை மாற்றி அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என நாசா தெரிவித்துள்ளது. தற்போது இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது இந்த பணியானது அடுத்தாண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் நடக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விண்கலம் ஒரு சிறுகோளை அடித்து நொறுக்கும் பணியை நாசா தொடங்கி இருக்கிறது. சிறுகோளை திசை திருப்பும் உலகின் முதல் பணி இதுவாகும். அதேபோல் "விண்கல் டிமார்போஸ்: உங்களுக்காக நாங்கள் வருகிறோம்!" என விண்வெளி நிறுவனம் டுவிட் செய்துள்ளது.

வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளம்

வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்கு அருகில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்தில் இருந்து டார்ட் பரிசோதனையை ஸ்பேக்ஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட் சுமந்து செல்லும் நாசா டிவியின் லைவ்ஸ்ட்ரீம் காட்டுகிறது. டிடிமோஸ் எனப்படும் மிகப் பெரிய சிறுகோள் ஆனது 2500 அடி விட்டம் அதாவது 525 அடி அகலம் கொண்ட டிமார்போஸ் என்ற சிறுகோளை குறிவைத்து இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் ஒரு உண்மையான சிறுகோள் தாக்க அச்சுறுத்தல் கண்டறியப்பட்டால் போதுமான தொழில்நுட்பம் கண்டறிவதே இதன் நோக்கமாகும்.

சிறுகோளை அழிக்கவோ அல்லது ஆவியாக்கவோ இயலாது

சிறுகோளை அழிக்கவோ அல்லது ஆவியாக்கவோ இயலாது

எக்ஸ்-கதிர்கள் அல்லது வேறு எதையும் வைத்து சிறுகோளை அழிக்கவோ அல்லது ஆவியாக்கவோ இயலாது. இருப்பினும் புத்திசாலதித்தனமாக நாசா அதை திசை திருப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. டார்ட் திட்டத்தின் மூலம் இதை செய்ய முடியும். இந்த விண்கலம் தற்போது தயாராகி உள்ளது. டார்ட் விண்கலம் கியூப்சாட் கூறுகளை எடுத்து ஆராய்ந்து வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் சிறுகோள் தாக்கத்தின் 10 நாட்களுக்கு முன்பு நிலைநிறுத்தப்படும். நாசாவின் டார்ட் பணி தற்போது லான்ச் பேடை நோக்கி செல்கிறது. டார்ட்-ன் குறிக்கோள் குறித்து பார்க்கையில், 15000 மைல் வேகத்தில் பறக்கும் சிறுகோளை திசைதிருப்ப நம்பகமான நுட்பமாக இது தீர்மானிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Hi Asteroid: We're coming for you- NASA Launching the Worlds First Mission to Test Asteroid

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X