Home
Scitech

எரிபொருள் இல்லாமல் 150000 நட்சத்திரம், 4600 கோள் கண்டுபிடித்த விண்கலன்.!

வான்வெளியில் Cygnus-Lyra பகுதியில் பயணித்து கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்டி சுமார் 1,50,00 நட்சத்திரங்களை கண்காணித்து வருகின்றது. மேலும், 4,600 வரையான கோள்களை கண்டுபிடித்துள்ளது.

எரிபொருள் இல்லாமல் வான்வெளியில் ஒன்று சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு விண்கலன் என்றால், அது அமெரிக்காவை சேர்ந்த விண்கலன் தான். அது எரிபொருள் இல்லாமல் நட்சத்திர கூட்டங்களுக்கு இடையயே தனது பயணத்தை தொடர்ந்து வருகின்றது.

எரிபொருள் இல்லாமல் 150000 நட்சத்திரம் 4600 கோள் கண்டுபிடித்த விண்கலன

இந்த விண்கலம் தற்போது 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோள்களையும் கண்டுபிடித்து பூமிக்கு தகவல் அனுப்பியுள்ளது. இந்த விண்கலன் என்னவென்று பார்க்கலாம்.

நாசா விண்வெளி மையம்:

நாசா விண்வெளி மையம்:

நாசா விண்வெளி மையம் கோள் மற்றும் நட்சத்திரங்களை அவதானிப்பதற்காக ஹெப்லர் என்னும் தொலைக்காட்டியினை விண்ணிற்கு அனுப்பியிருந்தது. இது தற்போது எரிபொருள் தீர்ந்த நிலையிலும் வின்வெளியில் பயணித்து கொண்டிருகின்றது.

பேணும் விஞ்ஞானிகள்:

பேணும் விஞ்ஞானிகள்:

எரிபொருள் தீர்ந்த நிலையில் விண்வெளியில் பயணிப்பதால், இதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க செயலற்ற நிலையில் பேணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

1,50,000 நட்சத்திரங்கள் கண்காணிப்பு:

1,50,000 நட்சத்திரங்கள் கண்காணிப்பு:

வான்வெளியில் Cygnus-Lyra பகுதியில் பயணித்து கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்டி சுமார் 1,50,00 நட்சத்திரங்களை கண்காணித்து வருகின்றது. மேலும், 4,600 வரையான கோள்களை கண்டுபிடித்துள்ளது.

94 மில்லியனுக்கு அப்பால்:

94 மில்லியனுக்கு அப்பால்:

தற்போது வரை பூமியிலிருந்து 94 மில்லியனுக்கு அப்பால் ஹெப்லர் விண்கலம் பயணித்து வருகின்றது. இதன் சாதனையை மிஞ்சும் என்பதில் சந்தேகம் தான்.

சாதனை:

சாதனை:

இந்த ஹெப்லர் தொலைநோக்கியை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அது அனுப்பும் தகவல்களை வியப்பாக பார்த்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Hepler telescopes traveling without fuel : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X