15கிலோ வெடிபொருளை தூவி விண்கல்லை வெடிக்க செய்த விண்கலன்.!

இந்நிலையில், அது வெடிபொருளை தூவி ரியுகு என்ற அழைக்கப்படும் அந்த விண்கல்லில் செயற்கையாக ஒரு குழியை ஏற்படுத்துவதே இந்த வெடிப்பின் நோக்கமாகும். மேலும், இந்நிலையில், விண்கல்லும் வெடித்து சிறியது ஜப்பா

|

பூமி எவ்வாறு உருவானது என்பது குறித்து ஜப்பான் விண்கலன் ஹாயபுசா-2 ஆராய்ச்சி செய்து வருகின்றது.

இந்நிலையில், அது வெடிபொருளை தூவி ரியுகு என்ற அழைக்கப்படும் அந்த விண்கல்லில் செயற்கையாக ஒரு குழியை ஏற்படுத்துவதே இந்த வெடிப்பின் நோக்கமாகும்.

15கிலோ வெடிபொருளை தூவி விண்கல்லை வெடிக்க செய்த விண்கலன்.!

மேலும், இந்நிலையில், விண்கல்லும் வெடித்து சிறியது ஜப்பானை அனைத்து நாடுகளும் தற்போது வியந்து பார்க்கின்றது.

விண்கல் வெடித்து சிதறியது:

விண்கல் வெடித்து சிதறியது:

இந்த முயற்சியில் அந்த விண்கலன் வெடித்து சிதறியது. விண்கலன் அந்த விண்கல்லுக்கு சென்று வெடித்த இடத்தில் இருந்து மாதிரிகளை சேரிக்கும். இந்த மாதிரியில் விஞ்ஞானிகள் பிறகு ஆய்வு செய்வார்கள்.

பூமி எவ்வாறு உருவானது:

பூமி எவ்வாறு உருவானது:

சூரிய மண்டலத்தின் தொடக்க காலங்களில் பூமி எவ்வாறு உருவானது என்பதை புரிந்து கொள்ள இந்த ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் முயலர்வார்கள்.

இந்த வெடிப்பு வெற்றி பெற்றதா என்பதை ஏப்ரல் மாத இறுதியில் உறுதி செய்ய முடியும் என்கின்றது க்யோடோ நியூஸ் .

 14 கிலோ வெடிபொருள்:

14 கிலோ வெடிபொருள்:

ஸ்மால் கேரி ஆன் இம்பேக்டர் என்று அழைக்கப்படும் 15 கிலோ எடையில் வெடிபொருளை வெள்ளிக்கிழமை விண்கல்லை நோக்கி ஏவியது ஹாயபுசா விண்கலன்.

ரியகு விண் கல்லில் 10 மீட்டர் அகலமுள்ள பள்ளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம்.

பிளாஸ்டிக் வெடிமருந்து:

பிளாஸ்டிக் வெடிமருந்து:

கூம்பு வடிவிலான இந்த வெடிபொருள் பிளாஸ்டிக் வெடிமருந்து நிரப்பட்டு ஹாயபுசா விண்கலனத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. விண்கல்லின் மேற்பரப்பில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் விண்கலத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பிரிந்தது வெடிபொருள்.

 ஒளிந்து கொண்ட விண்கலன்:

ஒளிந்து கொண்ட விண்கலன்:

உடனடியாக தனது திசையை மாற்றிக் கொண்டு விண்கல்லின் மறுபுறும் சென்று ஒளிந்து கொண்டது விண்கலன். வெடிபொருள் வெற்றிரகமாக வெடித்தால், அதனால் தெறிக்கும் துகள்கால் தமக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஓடி ஒளிந்து கொண்டது விண்கலன்.

சிறிய கேமரா படம்:

சிறிய கேமரா படம்:

வெடிப்பு முயற்சி வெற்றிகரமாக நடத்தீருந்தால், அதனை ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஜாக்ஸா) ஏவிய டிசிஏஎம்3 என்ற சிறிய கேமரா படம் பிடித்திருக்கும். வெடிப்பு சம்பவத்தை ஒரு கி.மீ தொலைவில் இருந்து இந்த கேமிரா படத் பிடித்து தமது தயாக்கலத்துக்கு படங்களை அனுப்பும்.

ஆய்வு மாதிரிகள்:

ஆய்வு மாதிரிகள்:

ஆனால் இந்தப் படங்கள் பூமிக்கு வந்து சேர எவ்வளவு காலமாகும் என்பது தெரியவில்லை. திட்டமிட்டபடி நடந்தால், சில வாரங்களில் ஹாயபுசா ரியுகு விண்கல்லில் வெடி நடந்த இடத்தில் உள்ள குழிக்கு சென்று மாதிரிகளை சேகக்கும்.

200 மீட்டர் சுற்றளவு:

200 மீட்டர் சுற்றளவு:

குறிப்பிட்ட 200 மீட்டர் சுற்றளவுக்குள் ஓர் இடத்தில் இந்த வெடிப்பு நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்த வெடிப்பு திட்டத்தின் மேலாளர் யுய்ச்சி சுடா முன்னதாக கூறினார்.

Best Mobiles in India

English summary
Hayabusa -2 Japan shuttle launching explosives on meteorites : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X