Home
Scitech

கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் அம்சங்கள் வெளியானது.!

கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் மாடல் பொறுத்தவரை மற்ற போன் மாடல்களை விட சற்று வித்தியசனமான வடிவமைப்பில் வெளிவரும்.

இந்திய சந்தையில் விரைவில் கூகுள் கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் அம்சங்கள் வெளியானது.!

கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் மாடல் பொறுத்தவரை மற்ற போன் மாடல்களை விட சற்று வித்தியசனமான வடிவமைப்பில் வெளிவரும். பின்பு புதிய மென்பொருள் தொழில்நுட்பங்கள் கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 3ஏ :

கூகுள் பிக்சல் 3ஏ :

கூகுள் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.6-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2220×1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் 3ஏ சிப்செட்:

கூகுள் பிக்சல் 3ஏ சிப்செட்:

கூகுள் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 12எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது. பின்பு எஸ்இடி பிளாஸ், 3000எம்ஏஎச் பேட்டரி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம்,போன்ற பல்வேறு வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2220×1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் சிப்செட்:

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் சிப்செட்:

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 12எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது. பின்பு எஸ்இடி பிளாஸ், 3000எம்ஏஎச் பேட்டரி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம், போன்ற பல்வேறு வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 3a Pixel 3a XL specifications leaked: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X