Home
Scitech

ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் "டிஜிட்".!

அமெரிக்காவின் பன்னாட்டு வாகன உற்பத்தியாளரான ஃபோர்டு நிறுவனம், யூ.எஸ் எஜிலிட்டி ரோபோடிக்ஸ் என்ற தொடக்கநிலை நிறுவனத்துடன் இணைந்து "டிஜிட்" என்ற புதிய பைபேடல் ரோபோட்டை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் பன்னாட்டு வாகன உற்பத்தியாளரான ஃபோர்டு நிறுவனம், யூ.எஸ் எஜிலிட்டி ரோபோடிக்ஸ் என்ற தொடக்கநிலை நிறுவனத்துடன் இணைந்து "டிஜிட்" என்ற புதிய பைபேடல் ரோபோட்டை உருவாக்கியுள்ளது.

பார்சல்களை டோர் டெலிவரி செய்யம் ரோபோட்

பார்சல்களை டோர் டெலிவரி செய்யம் ரோபோட்

ஃபோர்டு பயனர்கள் ஆர்டர் செய்யும் பார்சல்களை டோர் டெலிவரி செய்வதற்காக, இந்த புதிய டிஜிட் ரோபோட்டை ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. காரின் பின்பக்கத்தில் மடித்து சின்ன பெட்டி போல் இருக்கும்படி இந்த டிஜிட் ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் காரில் டிஜிட் ரோபோட்

ஆட்டோமேட்டிக் காரில் டிஜிட் ரோபோட்

ஃபோர்டு நிறுவனம் உருவாக்கியுள்ள ஆட்டோமேட்டிக் காரில் தான் அந்நிறுவனம் பார்சல்களை டெலிவரி செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் காரின் பின்பக்கத்தில் தான் பார்சல்களுடன் டிஜிட் ரோபோட் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 கிலோ எடையை துக்கும் டிஜிட்

18 கிலோ எடையை துக்கும் டிஜிட்

மனிதனின் எலும்புக்கூடு போல் உள்ள இந்த ரோபோ சுமார் 18 கிலோ அளவிலான எடையைத் தூக்கி நடக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட் ஆட்டோமேட்டிக் காருடன் வயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒன்றாய் இணைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் அசத்தலான டிஜிட்

செயற்கை நுண்ணறிவு திறனுடன் அசத்தலான டிஜிட்

தரையில் ஏதேனும் பொருட்கள் ரோபோட்டின் நடை பாதையைத் தடுத்தால், உடனே தானாக மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி செயற்கை நுண்ணறிவு திறனும் இந்த டிஜிட் ரோபோட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. டோர் டெலிவரி செய்வதற்கு ஃபோர்டு நிறுவனம் செய்துள்ள இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
fords package carrying robots could reduce delivery costs by 60 percent : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X