Home
Scitech

பூமியின் நிலவு போல் அல்ல இது நிலையில்லாத 'எரிமலை' நிலவு..!

By Muthuraj

சூரிய மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்களால் திரண்ட ஒரு கோளாகும். சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. இதுவரையிலாக வியாழனுக்கு மொத்தம் 67 அறியப்பட்ட நிலவுகள் உள்ளன.

அதில் ஒரு நிலவு தான் இயோ (Io) வியாழனின் நான்கு கலிலிய சந்திரன்களில் மிக உட்புறமாக அமைந்துள்ள 3,642 கிமீ விட்டம் கொண்ட சூரியக் குடும்பத்தில் உள்ள சந்திரன்களிலேயே நான்காவது பெரிய நிலவாகவும். அதன் அற்புதமான தன்மைகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது..!

நிலை :

நிலை :

வியாழன் கிரகத்தின் நிலவுகளில் ஒரு நிலவு நிலையில்லாத ஏற்றத்தாழ்வு சூழ்நிலை கொண்ட எரிமலை நிலவு என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது..!

ஒரு மெல்லிய வளிமண்டலம் :

ஒரு மெல்லிய வளிமண்டலம் :

ஜூப்பிட்டரின் நிலவுகளில் ஒன்றான 'இயோ ' (Io) ஒரு மெல்லிய வளிமண்டலம் கொண்டுள்ளது அதாவது ஜூப்பிட்டரின் நிழலில் உறைந்து போன ஒரு மெல்லிய வளிமண்டலமாய் உள்ளது.

எரிமலை வாயு :

எரிமலை வாயு :

அதன் உறைந்த நிழல் விளைவானது நிலவின் எரிமலை வாயுக்களின் தினசரி கிரகணங்கள் போது ஏற்படுகிறது என்றும் நாசாவின் நிதியின் கீழ் ஆராய்ச்சி புரியும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எரிமலைச் - செயல்பாடு :

எரிமலைச் - செயல்பாடு :

'இயோ' நிலவு தான் சூரிய மண்டலத்திலேயே அதிக எரிமலைச் - செயல்பாடு கொண்ட விண்வெளி பொருளாகும்.

நேரடி :

நேரடி :

முதல் முறையாக விஞ்ஞானிகள் நேரடியாக இந்த அற்புதமான கண்டுப்பிடிப்பை நிகழ்த்தி இந்த நிலவில் புவியியல் சார்ந்த செயல்பாடுகள் பற்றிய மேலும் பல புரிதல்களை ஏற்படுத்த உள்ளனர்.

ஈர்ப்பு சக்தி :

ஈர்ப்பு சக்தி :

வியாழன் மற்றும் அதன் இதர நிலவுகள் இருந்து வரும் ஈர்ப்பு சக்திகளின் விளைவாக தான் இயோவின் எரிமலைகள் வெப்பமூட்டபடுகிறது.

 குடை-போன்ற வடிவம் :

குடை-போன்ற வடிவம் :

இந்த சக்திகள் மிக குறிப்பாக எரிமலைகள் மண்ணியல் நடவடிக்கைகளை ஏற்படுத்தும் அதனை தொடர்ந்து சல்பர் டை ஆக்சைடு வாயுவை குடை-போன்ற வடிவில் புகைத்திரைகளை எரிமலைகள் வெளிக்கிடும்.

புகைத்திரை :

புகைத்திரை :

அந்த புகைத்திரைகளால் இயோ மேலே 480 கி.மீ வரை நீட்டிப்பது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான மைல்கள் பாய்ந்து விரிவான கருங்கல் எரிமலைக்குழம்பு நிலத்தை உற்பத்தி செய்ய முடியும்.

சல்பர் டை ஆக்சைடு :

சல்பர் டை ஆக்சைடு :

இயோவின் மிகையான எரிமலைகள் இயக்கம் தான் சல்பர் டை ஆக்சைடு-ன் (SO2) அதிமுக்கிய ஆதாரமாக இருக்கிறது, சூரிய ஒளியின் மூலம் தினசரி அடிப்படையில் இயோவின் வளிமண்டல அழுத்தம் கட்டுப்படுத்துகிறது.

சந்தேகம் :

சந்தேகம் :

நீண்ட காலமாக இருந்த இயோ பற்றிய சந்தேகம் இறுதியில் அது நிகழ பார்க்க தீர்ந்துவிட்டது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

சூரிய வெடிப்பின் அருகே பூமி இருந்தால் என்னவாகும்..? நீங்களே பாருங்கள்..!


பருவத்திற்கு முந்தின பூமி, வேற்றுகிரக உயிர்கள் கிடைக்காது, ஏன்...?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Fluctuating atmosphere of Jupiter's volcanic moon revealed. Read more about thos in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X