2019ல் 5ஜி இணைய சேவைக்கு செயற்கைகோள் அனுப்பும் பேஸ்புக்.!

உலகிலேயே பின்தங்கிய பகுதியில் வசிக்கும் மக்களுக்காக 5ஜி இணைய சேவை வழங்க செயற்கை கோள் அனுப்பும் ஒரே சமூக வலைதளம் என்று பேஸ்புக் என்று பெயர் பெற்றுள்ளது.

|

பேஸ்புக் என்றாலே எப்போதும் ஒரு தரப்பினருக்கு அலாதியான பிரியம் தான். பேஸ்புக் பயன்படுத்துவது இன்றைய உலகத்தில் தனி டிரெண்ட் ஆக உருவாகியுள்ளது. மேலும், உலகம் முழுக்க அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஓரே சமூக வலைதளமாக பேஸ்புக் இருக்கின்றது.

2019ல் 5ஜி இணைய சேவைக்கு செயற்கைகோள் அனுப்பும் பேஸ்புக்.!

இந்த பேஸ்புக்கில் பரிமாறப்படும் கருத்துக்களும் தகவல்களும் பட்டி தொட்டி எங்கும் எளிதில் சென்றடைகிறது. பேஸ்புக்கில் தினசரியும் கணக்கு தொடங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

கிராம புறங்கள்:

கிராம புறங்கள்:

உலகின் அனைத்து பகுதி கிராமங்களை சேர்ந்த மக்களும் தினசரி பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் மக்கள் அங்குள்ள தொலை தொடர்பு நிறுவனத்தால் வழங்குப்படும் 2ஜி மற்றும் 3 ஜி சேவையின் அடிப்படையிலேயே சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து பகுதிகளில் உள்ள மக்கள் விரைவாக தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

செயற்கைகோள் அனுப்பும் பேஸ்புக்:

செயற்கைகோள் அனுப்பும் பேஸ்புக்:

உலகில் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்கள் விரைவாகவும் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் அனைத்து இடங்களிலும் விரைவான சேவை கிடைக்கவும் பேஸ்புக் செயற்கைகோளை அனுப்ப இருக்கிறது. இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் 5ஜியில் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.

முதல் சமூக வலை தளம்:

முதல் சமூக வலை தளம்:

உலகிலேயே பின்தங்கிய பகுதியில் வசிக்கும் மக்களுக்காக 5ஜி இணைய சேவை வழங்க செயற்கை கோள் அனுப்பும் ஒரே சமூக வலைதளம் என்று பேஸ்புக் என்று பெயர் பெற்றுள்ளது.

புதிய பயனாளர்களை ஈர்க்க:

புதிய பயனாளர்களை ஈர்க்க:

பேஸ்புக், பேஸ்புக் மெஸஞ்சர், வாட்ஸ்ஆப், இன்ஸ்டா கிராம் போன்ற இதன் தயாரிப்பில் புதிய பயனாளர்களையும் ஈர்க்கவும் 5ஜி சேவை விரைவாக கிடைக்கவும் திட்டமிட்டுள்ளது.

160 கிலோ மீட்டர் தொலைவில்:

160 கிலோ மீட்டர் தொலைவில்:

பூமியில் இருந்து குறைந்த பட்சம் 160 கிமீட்டரும், அதிகபட்சமாக 2 ஆயிரம் கிலோ மீட்டர் வரை செயற்கை கோள்களை நிலை நிறுத்தி அதன் மூலம் விரைவான சேவையும் வழங்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது.

2019ம் ஆண்டில் நிறைவேறும்:

2019ம் ஆண்டில் நிறைவேறும்:

வரும் 2019ம் ஆண்டில் முற்பகுதியில், பேஸ்புக்கின் செயற்கை கோள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் அதிவேக இணைய சேவையை 5ஜியில் அளிக்கும். மேலும் அனிமேஷன் டிரான்களையும் பீம் அதிவேக இணையத்தில் விரைவாக பெற முடியும்.

Best Mobiles in India

English summary
Facebook will launch a constellation of satellites in early 2019: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X