Home
Scitech

பருவத்திற்கு முந்தின பூமி, வேற்றுகிரக உயிர்கள் கிடைக்காது, ஏன்...?

அன்னிய வாழ்க்கை ஆதாரம் என்பது விஞ்ஞானிகளின் நீண்டகால தேடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வெளியே உள்ள பிற கிரகங்களில் மற்ற ஜீவராசிகள் உள்ளனவா..? அல்லது உண்மையிலேயே பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் தான் உயிர் ஆதாரம் இருக்கிறதா..? என்ற கேள்விக்கு பதிலே கிடையாது.

ஆனால், சமீபத்தில் ஆராய்ச்சியாளர்களின் விளக்கம் ஒன்று பூமிக்கு உயிர் ஆதார சொந்தங்கள் பற்றிய மேலும் ஆழமான புரிதலை வழங்கியுள்ளது என்றே கூறலாம்..!

பூமி வாழ்க்கை :

பூமி வாழ்க்கை :

அண்ட காலக்கெடுவின் (cosmic timeline) கீழ் நிகழ்த்தப்பட்ட ஒரு புதிய ஆய்வானது. பூமி வாழ்க்கையானது பருவத்திற்கு முந்தின ஒன்றாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

10 ட்ரில்லியன் ஆண்டுகள் :

10 ட்ரில்லியன் ஆண்டுகள் :

சாத்தியமுள்ள வாழத்தக்க உலகங்கள் உயிர்களை உருவாக்க போதுமான கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் அதாவது - 10 ட்ரில்லியன் ஆண்டுகள் என்றும் வாதிடப்படுகிறது.

தேவையான காரணிகள் :

தேவையான காரணிகள் :

வாழ்க்கை தோன்றுவதற்கான தேவையான காரணிகள் சார்ந்த இந்த ஆய்வானது மின்னணு ப்ரீ-ப்ரிண்ட் களஞ்சியமான ஆர்ஸிவ் (arXiv) தனில் பதிவிடப்பட்டுள்ளது.

நமக்கு முந்தியவர்கள் :

நமக்கு முந்தியவர்கள் :

சில விஞ்ஞானிகள் அன்னிய வாழ்க்கையானது பல பில்லியன் ஆண்டுகள் நமக்கு முந்தியவர்கள் என்று வாதிட்டுள்ள போதிலும், ஹார்வர்ட் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் எதிர் கருத்து வழங்கியுள்ளனர்.

வாய்ப்பு :

வாய்ப்பு :

வாழ்க்கை எப்போது பெரும்பாலும் வெளிபட்டது..? என்ற கேள்விக்கு இப்போது தான் என்று விடை கூறினாலும், தொலைவான எதிர்காலத்தில் தான் வாழ்க்கைக்கான அதிக அளவிலான வாய்ப்பு இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் வாதாடுகிறார்கள்.

போதுமான குளிர்ச்சி :

போதுமான குளிர்ச்சி :

வாழ்க்கையின் தோற்றமானது ஒரு கிரகத்தின் நட்சத்திரத்தை சார்ந்து இருக்கிறது, நட்சத்திரம் கிரகம் அமைய போதுமான காலம் வழங்குவது மட்டுமல்ல உருவான பின்பு மேற்பரப்பில் திரவ நீர் உருவாக்க போதுமான குளிர்ச்சியையும் அனுமதிக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முதல் நட்சத்திரம் :

முதல் நட்சத்திரம் :

பிக் பேங் நிகழ்விக்ரு பிறகு முதல் நட்சத்திரம் உருவாக சுமார் 30 மில்லியன் ஆண்டுகள் ஆனது , நம் பூமி கிரகமானது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை பிறந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் 01 :

காரணம் 01 :

வாழ்க்கை உருவாக இரண்டு காரணங்களுக்காக நட்சத்திரங்கள் தேவைப்படுகிறது. பாறை கிரகங்களில் வாழ்க்கை மூலக்கூறுகளை உருவாக்க நட்சத்திரங்கள் கார்பன், ஆக்ஸிஜன், இரும்பு வரை தயாரிக்க வேண்டும்.

காரணம் 02 :

காரணம் 02 :


மேலும் நட்சத்திரங்கள் தங்கள் கிரகங்களின் மேற்பரப்பு வாழ்க்கை வேதியியலை செலுத்தும் வெப்ப மூலமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு கிரகத்தின் மேற்பரப்பில் வெப்பநிலை திரவ நீர் இருக்க அனுமதிக்கும் வசிக்கத்தக்க மண்டலத்தை சூழ்ந்துள்ளது.

குறுகிய வாழ்நாள் :

குறுகிய வாழ்நாள் :

இந்த ஆய்வின் மூலம் அதிக நிறை நட்சத்திரங்கள் ஒரு குறுகிய வாழ்நாள் கொண்டிருக்க வேண்டும் என்றும், அவைகள் சூரியனை விட மூன்று மடங்கு நிறை கொண்டுள்ளதாகவும், வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பேகூட இறந்து போகலாம் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

 குறைவான எடை :

குறைவான எடை :

மறுபக்கம் சூரிய நிறையில் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவான எடையுள்ள சிறிய நட்சத்திரங்கள் ஆனது வாழ்க்கை வெளிப்பட போதுமான கால அவகாசமான 10 டிரில்லியன் ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும்.

1000 மடங்கு :

1000 மடங்கு :

இதன் மூலம் காலப்போக்கில் இப்போது இருப்பதை விட தொலைவான எதிர்காலத்தில் 1000 மடங்கு வாழ்க்கை வாய்ப்புகள் அதிகமாகும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பென்னு உடுகோளிடம் இருந்து பூமியை காப்பாற்ற ஒரு போராட்டம்..!


அதிர்ச்சி : நிலவிற்கு மீண்டும் போவது மரணத்திற்க்கு வழிவகுக்கும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Experts claim it could be ten TRILLION years before aliens evolve elsewhere in the universe. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X