Home
Scitech

கஞ்சா குடிக்கி எலான் மஸ்க் : பறிபோகின்றது நாசா ஒப்பந்தம்.!

இவர் கஞ்சா குடிக்கும் படங்கள் வெளியாகி ஏராளமானோர்களையும் இவரா என்று ஆச்சரியத்தில் உரைய வைத்துள்ளார். இந்நிலையில், இவர் கஞ்சா குடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால், நாசா நிறுவனத்துடன் ஆன ஒப

பேஸ் எக்ஸ் நிறுவத்தின் நிறுவனர் எலன்மஸ்க் இருக்கின்றார். இவர் தற்போது கஞ்சா குடிக்கியா இருக்கிறார்.

இவர் கஞ்சா குடிக்கும் படங்கள் வெளியாகி ஏராளமானோர்களையும் இவரா என்று ஆச்சரியத்தில் உரைய வைத்துள்ளார்.

கஞ்சா குடிக்கி எலான் மஸ்க் :  பறிபோகின்றது நாசா ஒப்பந்தம்.!

இந்நிலையில், இவர் கஞ்சா குடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால், நாசா நிறுவனத்துடன் ஆன ஒப்பந்தமும் பறிபோக இருக்கின்றது.

பேஸ்எக்ஸ் நிறுவனம்:

பேஸ்எக்ஸ் நிறுவனம்:

பேஸ் எக்ஸ் நிறுவனம் சந்திரன், செவ்வாய் உள்ளிட்ட கிரங்களுக்கும் மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கும் அனுப்ப தயாராகி வருகின்றது.
இதனால் இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கிறனர்.

விண்வெளி வீரர்களையும் அனுப்பும்:

விண்வெளி வீரர்களையும் அனுப்பும்:

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் தொழில் நுட்பமும் இந்த நிறுவனத்திடம் இருக்கின்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இதுகுறித்து தொழில் நுட்ப உதவிகளையும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகின்றனர்.

நாசாவுடன் ஒப்பந்தம்:

நாசாவுடன் ஒப்பந்தம்:

அடுத்தாண்டு சர்வசே விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் செய்துள்ளது.

போயிங் விமானம்:

போயிங் விமானம்:

இதே ஒப்பந்தத்தில் அதிவே விமானங்களை தயாரித்து வரும் போயிங் நிறுவனத்தையும் நாசா இணைத்துக் கொண்டது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு செயல்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கின்றது.

கஞ்சா குடிக்கி எலான் மஸ்க்:

கஞ்சா குடிக்கி எலான் மஸ்க்:

இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பாட்கேஸ்ட்டில், கஞ்சா புகைத்தபடியும், மது அருந்தியபடியும் ஒளிப்பரப்பை மேற்கொண்டார். இது அமெரிக்க தொழில்நுட்ப உலகில் பரபரப்பு செய்தியானது.

பறிபோகின்றது ஒப்பந்தம்:

பறிபோகின்றது ஒப்பந்தம்:

இதையடுத்து, ஒப்பந்தம் மேற்கொண்ட ஸ்பேஸ் எக்ஸ், போயிங் நிறுவனங்களின் பணியிட கலாச்சாரம் குறித்து மறு ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டு வருகிறது. இதனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நாசா விரைவில் முறித்துக்கொள்ளலாம் என தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
elon musk seen smoking weed nasa to review space x boeing projects: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X