Home
Scitech

ஸ்டார்லிங்க் சாட்டிலைட்-ன் விண்வெளி இணையம் மூலம் முதல்முறையாக டிவீட் செய்த எலன் மஸ்க்!

பிரபலமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் வழங்கப்படும் இணையத்தைப் பயன்படுத்தி எலன் மஸ்க் சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை எலன் மஸ்க்-ன் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விண்ணில் ஏவியது.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்

அவரது முதல் ட்வீட்-ல், ‘இந்த ட்வீட்டை விண்வெளி வழியாக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வாயிலாக அனுப்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார். பின்னர் அந்த டிவீட்-ன் பின்தொடர்தல் ட்வீட்-ல் ‘அட, இது வேலை செய்கிறது!' என பதிவிட்டுள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்

இதுவரை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மொத்தம் 30,000 செயற்கைகோள்களில் 60 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை மட்டுமே விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. உலகளாவிய மற்றும் நம்பகமான இணைய சேவையை தொடங்குவதே இதன் நோக்கமாகும். இருப்பினும் இப்போதைக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவிற்கும் கனடாவின் சில பகுதிகளுக்கும் இந்த சேவையை வரவிருக்கும் ஆண்டில் வழங்க முயற்சித்துவருகிறது.

இரவு வானம் பாழாகிவிடும்

இரவு வானம் பாழாகிவிடும்

ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள்களின் வடிவமைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட விண்கலன் கூட்டம் பல சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. தற்போதுள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றுடன் விரைவில் சேரவிருக்கும் செயற்கைகோள்கள், வழக்கமான தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களுக்கு மாறாக குறைந்த உயரத்தில் பூமியை சுற்றி வரும். எனவே ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் இரவு வானம் பாழாகிவிடும் என்று வானியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மோதல் தவிர்ப்பு

மோதல் தவிர்ப்பு

கடந்த செப்டம்பர் மாதத்தில், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் ஒன்று தங்களது செயற்கைகோளுடன் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க ‘மோதல் தவிர்ப்பு' முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதாக ட்வீட் செய்தது. ஆனால் ஸ்பேஸ்எக்ஸ் முதலில் இதை மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இறுதியில் அது ஒரு முடிவு பிழை என பழிசுமத்தியது.

எலன் மஸ்க்

எலன் மஸ்க்

எதுஎப்படியிருந்தாலும், எலன் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் வழங்கப்படும் இணையத்தைப் பயன்படுத்தி ட்வீட் செய்துள்ளார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Best Mobiles in India

English summary
Elon Musk Just Tweeted For The First Time Using Space Internet From Starlink Satellites: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X