நம்ம உடம்ப பாத்துக்க எலக்ட்ரானிக் டாட்டு வந்தாச்சு.!

உடல் ஆரோக்கியம் குறித்து கண்டறிய இப்ப எலக்ட்ரானிக் டாட்டுவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். என்ன ஆச்சர்யமா இருக்குனு கேட்கலாம். அந்த எலக்ட்ரானிக் டாட்டு எல்லாத்தையும் சொல்லியிரும் பா.

|

முதல்ல எல்லாம் நாம பச்சை குத்த நரிக்குறவர்கள் இனத்தை நாடி செல்ல வேண்டும். அப்படி போனாலும் காரை முல்லை பயன்படுத்தி பச்சை குத்துவாங்க. அப்படி குத்தும் போது அதுல ஒரு விதமான மையை பயன்படுத்துவாங்க.
மேலும் பச்சையும் விதவிதமா குத்துவாங் வலி தெரியாம இருக்க நாட்டுப்புற பாட்டு வேற பட்டளை கிளப்பும்.

நம்ம உடம்ப பாத்துக்க எலக்ட்ரானிக் டாட்டு வந்தாச்சு.!

அதுக்கு அப்புறம் இதுல இருந்து மாறுபட்டு ஊசி முறை வந்துச்சு பா.
ஆனாலும் நாட்டுப்புற பாட்டு குறைஞ்சு போச்சு. பச்சை குத்தும் பழக்கம் அதுக்கு அப்புறமும் மெசின் முறையில் டாட்டுனு சொல்லி வெளிநாட்டுகளையும் இந்தியாவுலையும் குத்த ஆரம்பிச்சாங்க.

ஆனா பாட்டு மட்டும் இல்லை பா. அதான் வருத்தம். அப்புறமும் கையில் உடல்ல குத்த ஒரு மரக்கட்டையில் அச்சு வச்சு குத்தி விட்டாங்க அது கொஞ்ச நாள்ல அழிஞ்சு போயிரும். ஆனா பச்சை (டாட்டு) குத்துனா அழியாது. அப்படியே அழிக்க வேண்டியதா இருந்தா லேசர் சிகிச்சை பண்ணி அழிச்சுக்கலாம் பா.

காலத்திற்கு காலம் மாறுபடுது:

காலத்திற்கு காலம் மாறுபடுது:

முதல்ல காரை முல்லுல மை வச்சும், அப்புறமும் ஊசில மை வச்சும் பச்சை குத்துனாங்க. அதுக்கு அப்புறமும் இப்ப மெஷின் முறையில் பச்சை (டாட்டு) குத்தி விடறாங்க. இப்ப இருக்கற தலைமுறை பூராம் டாட்டுவை விதவிதமான உடல் முழுக்க குத்தீட்டு இருக்கராங்க பா. அதுவும் கணிணி உதவியால் தான் எளிதா இருக்கு இப்ப வலியும் இல்லாத மாதிரி குத்தி விடறாங்க பா. இப்ப இதுலையும் ஒருபடி மேல போய் உடல் நலத்தை கூட டாட்டுவால தெரிஞ்சுக்க முடியும் பா. உண்மையாவானு கேட்குறீங்க பா. உண்மை தான் பா.

உடல் நலத்தை பாதுகாக்கும் டாட்டு:

உடல் நலத்தை பாதுகாக்கும் டாட்டு:

உடல் ஆரோக்கியம் குறித்து கண்டறிய இப்ப எலக்ட்ரானிக் டாட்டுவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். என்ன ஆச்சர்யமா இருக்குனு கேட்கலாம். அந்த எலக்ட்ரானிக் டாட்டு எல்லாத்தையும் சொல்லியிரும் பா. இன்னைக்கு நாம் அவசர காலத்துல இருக்கறோம். நம்ம உடலம்பு என்ன நடக்குதுன நம்கே தெரிஞ்சுக்க முடியலையினு தான இப்ப இந்த ஏற்பாடு.

கண்டு பிடிச்சது எந்த ஊரு விஞ்ஞானி:

கண்டு பிடிச்சது எந்த ஊரு விஞ்ஞானி:

இந்த எலக்ட்ரானிக் டாட்டுவை கண்டுபிடிச்சுது எந்த ஊரு விஞ்ஞானினு தான கேட்குறீங்க. கண்டிப்பா அவங்க நாம் ஊர் விஞ்ஞானிக கிடையாது. எல்லாத்து ஒரிஜினலா டூப்பளிகேட் போடும் சீனா விஞ்ஞானிகள் தன் பா இந்த அபார கண்டுபிடிப்ப கண்டு பிடிப்ப கண்டு பிடிச்சு இருக்கராங்க பா.

சீனா பல்கலைக்கழக விஞ்ஞானி:

சீனா பல்கலைக்கழக விஞ்ஞானி:

சீனா சிங்குவா பல்கலைககழக விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு தான். கையில் சிறியதாக இருக்கும் இதை ஒட்டிக்கிலாம். அப்படி ஒட்டிக்கிட்டா உடல் இருக்கற தோலை போலவே காட்சியளிக்கும். இதுல இருக்கற எலக்ட்ரானிக் கருவிகள் உடல் நிலை குறித்து அப்போது தெரிவித்துவிடும்.

அப்படி என்ன தெரிஞ்சுக்க முடியும்:

அப்படி என்ன தெரிஞ்சுக்க முடியும்:

இன்னைக்கு காலம் சூப்பர் ஹைவே மாதிரி ஓடீட்டு இருக்குது. இதனால மனிதர்கள் மட்டும் உடல் நலனை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்கறது. இல்ல அதனால இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் உடல்ல இருக்கர ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் ஆகியவற்றை கணித்து சொல்லிவிடும் பா.

முகம் தொண்டை பகுதியிலும் இணைக்கலாம்:

முகம் தொண்டை பகுதியிலும் இணைக்கலாம்:

எலக்ட்ரானிக் டாட்டூவை தொண்டடை, முகம் ஆகியவற்றுடன் இணைத்துக் கொள்ளலாம். அப்ப சுவாசம், இதயத்துடிப்பு, குரல் ஆகியவற்றையும் கண்காணிக்கலாம்.

லேசர் தொழில் நுட்பம்:

லேசர் தொழில் நுட்பம்:

இந்த கண்டுபிடிப்பு லேசர் தொழில்நுட்பம் மூலம் கிராபைன் அடிப்படையில் எலக்ட்ரானிக் ஸ்கின்னை வசதிக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளலாம். இந்த கண்டுபிடிப்பு சுகாதரம், அறிவித்திறன் நிறைந்த சாதனப் பயன்பாட்டிற்கு பெரும் உதவிகரமாக இருக்குனு விஞ்ஞானிகள் சொல்லியிருக்கராங்கோ.

Best Mobiles in India

English summary
Electronic skin tattoos could monitor health : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X