Just In
- 4 hrs ago
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- 5 hrs ago
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- 5 hrs ago
இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 6 hrs ago
சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.! சொன
Don't Miss
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- News
"இதுகூட தெரியாமல் ஒரு கட்சி" காங்கிரஸை விமர்சித்த பாஜகவுக்கு.. எம்பி ஜோதிமணி பதிலடி
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Lifestyle
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
8 புதிய ஏலியன் சிக்னல்கள் கண்டுபிடிப்பு! ஏலியன்கள் என்ன சொல்ல நினைக்கிறது?
விஞ்ஞானிகள் டஜன் கணக்கான FRB எனப்படும் ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட்(fast radio bursts) சிக்கன்லகளை கண்டறிந்துள்ளனர், இவை விண்வெளியில் கண்டறியப்பட்டுள்ள ஏலியன் சிக்னல்களாகும்.
தற்பொழுது வானிலையாளர்கள் புதிய எட்டு ஏலியன் சிக்னல்களை கண்டறிந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஏலியன் சிக்னல்
இதற்கு முன்பு, முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு வானியலாளர்கள் நமது விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் இருந்து வெளிவரும் உயர் ஆற்றல் ரேடியோ சிக்னல் ஒன்றைக் கண்டுபிடித்தனர். எந்த ஒரு காரணமும் இல்லாமல், சரியான அடையாளமும் இல்லாமல் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரேடியோ சிக்னல்களை ஏலியன் சிக்னல் என்று தீர்மானம் செய்துகொண்டனர்.

ரேடியோ சிக்னல் பின்னால் உள்ள செய்தி என்னவாக இருக்கும்?
அதனை தொடர்ந்து அந்த ரேடியோ சிக்னல் பின்னால் உள்ள உண்மைகள் மற்றும் செய்திகளை வானிலையாளர்கள் ஆராயத் துவங்கினர். விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ரேடியோ சிக்னல் பின்னால் உள்ள செய்தி என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை அந்த சிக்னல் உருவாக்கியது என்று வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவியில் சிக்கிய இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி! திருடியது இதற்காகவா?

ஒரே ஆண்டில் இரண்டு முறை கண்டறியப்பட்ட சிக்னல்
ஒருமுறை இந்த சிக்னல் கண்டுபிடிக்கப்படவில்லை, ஒரே ஆண்டில் இரண்டு முறை இந்த ஏலியன் சிக்னலை வானிலையாளர்கள் கண்டறிந்துள்ளனர். வெளிப்படையான காரணமின்றி விண்வெளியில் சுற்றித்திரியும் இந்த ரேடியோ சிக்னல்கள் அன்னிய கிரகத்தின் ஏலியன் செய்தியாக இருக்கலாம் என்று ஊகிக்கத் தொடங்கி ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
ஐபோன் 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு.! முரட்டுத்தனமான கேமரா மற்றும் அம்சங்கள்.!

ஆராய்ச்சியின் அதிர்ச்சி என்னவென்றால்
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவாக, தற்பொழுது எட்டு புதிய FRB ஏலியன் சிக்னல்கள் நமது விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சி என்னவென்றால் வானிலையாளர்களின் ஆராய்ச்சியின் பொது பத்து முறை ஒரே சிக்னலில் இருந்து சிக்னல் வந்துள்ளது என்பது தான்.
ஜியோ ஜிகா பைபரில் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் சேவைகள்- முகேஷின் அறிவிப்பு தெரியுமா?

பத்து முறை ஒரே சிக்னலில் இருந்து சிக்னல்
வானிலையாளர்கள் கண்டுபிடித்த ஆறு புதிய FRB ஏலியன் சிக்னல்கள் ஒருமுறை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏழாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட FRB ஏலியன் சிக்னல் மூன்று முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூடுதல் அதிர்ச்சியாக, எட்டாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட FRB ஏலியன் சிக்னல் சுமார் 10 முறை தொடர்ச்சியாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
மலிவு விலையில் அதிரவிடும் 43 இன்ச் டிசிஎல் டிவிக்கு ரூ.4000 அதிரடியாக குறைப்பு.!

ஏலியன் சிக்னல்களுக்கு பின்னால் உள்ள செய்தி
விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஏலியன் சிக்னல்களுக்கு பின்னால் உள்ள செய்திகளைக் கண்டறியும் புதிய முயற்சியில் தற்பொழுது வானிலையாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் என்று ஃபியுச்சரிசிம் ஊடகம் தெரிவித்துள்ளது. எட்டு FRB ஏலியன் சிக்னல்கள் பற்றிய உண்மை அறிக்கையும் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090