உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பாகிஸ்தானை கதிகலங்க வைத்த இந்திய ஏவுகணை சோதனை.!
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது எதிரி நாட்டு பீரங்கிகளையும் தாக்கி அழிக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. வெற்றியடைந்துள்ளதால் பாகிஸ்தான் கதிலகங்கி போயியுள்ளது.

டிஆர்டிஓ
இந்த நிறுவனம் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இயங்கி வருகின்றது. இது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகும். இது நவீன ஏவுகணைகைளையும் சோதனை செய்து வருகின்றது.

ஏவுகணை சோதனை
அதன்படி (எம்.பி.-ஏ.டி.ஜி.எம். ) எனப்படும் கையால் தூக்கி சென்று இலக்கை தாக்கி அழிக்க கூட்டிய ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சோதனை நடத்தப்பட்டது.

உள்நாட்டு தொழில்நுட்பம்
இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டதாகும். மேலும். இதில் நாக் ஏவுகணை வைத்து, நடமாடும் பீரங்கி வாகனங்களையும் தாக்கி அழிக்க முடியும். மேலும், இதை கையால் பயன்படுத்தி எளிதாக தாக்குதலுக்கு உபயோகிக்க முடியும்.

பகல் இரவுவிலும் துல்லியமாக தாக்கும்
பகல் -இரவு நேரங்களிலும் எதிரி நாட்டு பீரங்கிகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

துல்லியமாக தாக்கி அழித்தது
வெற்றி இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.டி.ஆர்.டி.ஓ. தலைவர் சத்தீஷ் ரெட்டி கூறியது, இந்தியாவின் ஏவுகணை திட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளது இந்த ஏவுகணையை போர் காலங்களில் தூக்கி சென்று இலக்கை நோக்கி தாக்கி அழித்திட முடியும் என்றார்.

பாக்கிஸ்தான் கலக்கம்
இந்திய ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதால், பாகிஸ்தான் கதிகலங்கி போயியுள்ளது. இந்தியாவுன் போருக்கு ஏற்பட்டால், கூட அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் அணு ஆயுதங்களை நோக்கி இருக்கின்றது. பாகிஸ்தான் நிலவும் பொருளாதார பிரச்னை அந்நாட்டிற்கு கைகொடுக்காது.


Click it and Unblock the Notifications