12000 ஆண்டுகள் பழமையான மண்டைஓடு மைக்ரோசிப்புடன் மெக்சிகோவில் நீருக்கடியில் கண்டுபிடிப்பு!

9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த 317 கிலோமிர் சக்-ஆக்டன் பகுதி, நிலப்பகுதியாக இருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட மழைநீர் வெள்ளத்தால் மூழ்கியிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

|

சமீபத்தில், யுகடன் தீபகற்பத்தின் மெக்சிகன் பகுதியிலுள்ள சக்-ஆகூன் என்னும் மாபெரும் குகை அமைப்புக்குள் சென்ற நீச்சல் வீரர்கள், சுமார் 12 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் எஞ்சிய உடல்பாகங்களை கண்டறிந்துள்ளனர்.

மைக்ரோசிப்புடன் மெக்சிகோவில் நீருக்கடியில் கண்டுபிடிப்பு!

தொல்பொருள் ஆராய்ச்சியாளரான குயுலிர்மோ டி அண்ட கூற்றுபடி, அங்குள்ள குகை ஒன்றில் சுண்ணாம்யால் மூடப்பட்டிருக்கும் மனித மண்டை ஓடு கிடைத்துள்ளது. 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த 317 கிலோமிர் சக்-ஆக்டன் பகுதி, நிலப்பகுதியாக இருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட மழைநீர் வெள்ளத்தால் மூழ்கியிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வல்லுநர்கள்

வல்லுநர்கள்

வல்லுநர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், எண்ணற்ற இந்த எலும்புகள் குடிநீரைத் தேடிக்கொண்டும் பலவிதமான பேரழிவுகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் கீழே சென்ற மாயன் இன இந்தியர்களின் எலும்புகளாக இருக்கலாம். கண்டுபிடிக்கப்பட்ட அந்த மண்டை அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் அங்கீகரித்த நிலையில் , பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் இந்த பழங்கால பொருள் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால் சிறிது காலத்திலேயே தொல்பொருள் வல்லுனர்கள் எதையும் கண்டுபிடிக்காததை போல திடீரென்று அதைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டனர்.

 ரகசியம்

ரகசியம்

இது உலக சமூகத்தினிடையே இன்னும் அதிக ஆர்வத்தைத் தூண்டியது. மெக்சிகன் ஊடகவியலாளரான பெட்ரோ சான்சே, 9 மாத காலம் சிறைச்சாலையில் இருந்த போது ஒருவர் அந்த மண்டை ஓடு பற்றிய இரகசியத்தை அவரிடம் கூறியதாக, இந்த ரகசியம் உண்மையில் நம்பமுடியாததாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மைக்ரோசர்க்யூட்

மைக்ரோசர்க்யூட்

ஆட்சேபிக்க முடியாத கலைப்பொருளான மைக்ரோசர்க்யூட் உள்ள மண்டைஓடு எதிர்பாராத விதமாக அந்த மண்டை ஓட்டில் ஒரு செயற்கை உள்வைப்பை வல்லுநர்கள் கண்டறிந்ததாக கூறுகிறார் இந்த மெக்சிகன். முதலில், அறிவியலறிஞர்கள், இது அறுவைசிகிச்சை (இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் ஏற்கெனவே நடைமுறையில் இருந்தன) செய்து சாதாரண உலோகத் தகடு பொறுத்தப்பட்ட இந்தியர் ஒருவரின் தலை என கருதினர். ஆனால் விஞ்ஞானிகள் அவர்களுடைய கண்களால் நம்பமுடியாத அளவிற்கு,அது முற்றிலும் வேறுபட்ட கலைப்படைப்பாக மாறியது.

சாத்தியமாகியுள்ளது

ஒரு இந்தியரின் மண்டை ஓட்டில் ஒரு உண்மையான மைக்ரோகிப் இருந்ததாக கூறும் சான்சே, மேலும் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பண்டைய மனிதனுக்கு அது பொருத்தப்பட்டதாக இவையனைத்தும் குறிக்கிறது என்கிறார்! யாரும் கற்பனை கூட செய்திராத இது சாத்தியமாகியுள்ளது. சம்பந்தமில்லாத இந்த கண்டுபிடிப்பு சட்டத்தைத் பின்பற்றி உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது, மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதைப் பற்றி வெளியே கூற கடுமையாக தடை செய்தனர்.

மண்டை ஓட்டில் அறுவை சிகிச்சை

மண்டை ஓட்டில் அறுவை சிகிச்சை

மண்டை ஓட்டில் அறுவை சிகிச்சையின் தடயங்கள் இருந்தநிலையில்,காப்பர் தோற்றம் உள்ள அந்த மர்ம இன்டெக்ரேட்டேட் சர்க்யூட், நுண் எலும்புக்குள் நுட்பமாக பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு நுண்ணோக்கியை பயன்படுத்தி, விஞ்ஞானிகள் அந்த சிப் மிக மெல்லிய இருப்பதாகவும், ஆனால் விரிவான நெட்வொர்க் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாயனின் தலையில் மிகவும் சிக்கலான microcircuit ஒன்றை யார் உட்செலுத்தியிருப்பார்கள் என யாரால் யூகிக்க முடியும் மற்றும் இந்த இரகசியம் வெளியே கசிந்தால் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.

கலைப்பொருள்

கலைப்பொருள்


இருப்பினும் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய ஆட்சேபிக்கக்கூடிய அற்புதமான கலைப்பொருள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுவெளியில் பரபரப்பான செய்திகளை வெளியானாலும், நம் உலகில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல், வந்தவழி தெரியாமல் காணாமல் போய்விடும்.இந்த விசயத்தில் மண்டைஓட்டில் கண்டறியப்பட்ட மைக்ரோசிப் பொது மக்களுக்கு தெரியாமலேயே புதைக்கப்பட்டது. இதுவே மீண்டும் மீண்டும் நிகழ்கிறது..

Best Mobiles in India

English summary
DNA From 12000-Year-Old Skeleton Helps Answer the Question Who Were the First American: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X