டைனோசர்கள் இனம் அழிந்தது இப்படிதான்: வானில் இருந்து வந்த அந்த பொருள்- விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

|

வியாழன் கோளின் ஈர்ப்பு காரணமாக சூரினை நோக்கி வால் நட்சத்திரம் ஈர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் அதனால் ஏற்பட்ட விளைவு காரணமாக டைனோசர்கள் இனம் அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதுகுறித்த புதிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய காஸ்மிக் குப்பைகள் பூமியின் மேற்பரப்பை தாக்கியது. அப்போது டைனோசர்களின் காலம் முடிவுக்கு வந்திருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

டைனோசர், ஜூராசிக் பார்க், காங், டிராகன்

டைனோசர், ஜூராசிக் பார்க், காங், டிராகன்

டைனோசர், ஜூராசிக் பார்க், காங், டிராகன் போன்ற இனங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இது கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களாக கூறப்படுகிறது. இந்த உயிரினங்கள் குறித்த திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்று வருகிறது.

சிக்க்சூலப் (Chicxulub) தாக்கம்

இந்த பேரழிவு நிகழ்வு சிக்க்சூலப் (Chicxulub) தாக்கம் என கூறப்படுகிறது. இந்த ஒரு புதிய கோட்பாடு மேகத்தை உருவாக்கும் பனிக்கட்டி பொருள்கள் ஈர்ப்பு காரணமாக சூரியனை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் வியாழன் கிரகத்தால் தூண்டப்பட்ட வால்நட்சத்திரம் சூரியனை நோக்கி ஈர்த்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அட அவருக்கே தெரியல அது: கூலித் தொழிலாளி வங்கி கணக்கில் இருந்த ரூ.1 கோடி- நம்ம ஒருதடவ பாஸ்புக் செக் பண்ணிருவோம்அட அவருக்கே தெரியல அது: கூலித் தொழிலாளி வங்கி கணக்கில் இருந்த ரூ.1 கோடி- நம்ம ஒருதடவ பாஸ்புக் செக் பண்ணிருவோம்

சூரியனுக்கு மிக நெருக்கமாக ஈர்த்த வால் நட்சத்திரம்

சூரியனுக்கு மிக நெருக்கமாக ஈர்த்து சென்றதாகவும் நெருங்கிய அணுகுமுறையின் போது அலை சீர்குலைவு எனப்படும் ஒரு ஈர்ப்பு வால் நட்சத்திரத்தில் உடைப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு முடிவு

விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு முடிவு

ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவில் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவில், வியாழக் கிரகத்தால் தூண்டப்பட்ட வால்நட்சத்திரம் சூரியனை நோக்கி ஈர்த்து சூரிய வெப்பத்தால் வால்நட்சத்திரம் வெடித்திருக்கலாம் அதன் ஒரு பகுதி பூமியின் மீது மோதியிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம்

ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம்

சுமார் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த டைனோசர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வால்நட்சத்திர மோதலால் மெக்சிகோ கடற்கரையில் 94 மைல் நீளம், 12 மைல் ஆழம் கொண்ட பள்ளம் உருவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

டைனோசரஸ் இனம் முடிவுக்கு வந்திருக்கலாம் என கணிப்பு

டைனோசரஸ் இனம் முடிவுக்கு வந்திருக்கலாம் என கணிப்பு

வால் நட்சத்திரம் மெக்சிகோ கடற்கரையை அடைந்தபோது சுனாமி போன்ற பேரழிவு ஏற்பட்டு தாவரம் அழிதல் உட்பட டைனோசர் இனமே அற்றுப் போனதாக தெரிவிக்கப்படுகிறது. குறுங்கோள் மோதல் காரணமாக டைனோசர்கள் அழிந்திருப்பதற்கு காரணமல்ல என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

File Images

Source: newatlas.com

Best Mobiles in India

English summary
Dinosaur Species May Have Become Extinct Due to a Chicxulub Impactor: Scientists

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X