பூமிபோல மற்றொரு கிரகத்தை நாசாவின் டெஸ் செயற்கைகோள் கண்டுபிடிப்பு.!

பூமியை போல மற்றொரு கிரகம் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாசா அனுப்பிய டெஸ் செயற்கைகோள் கண்டுபிடித்துள்ளது. மேலும், இந்த செயற்கைகோள் ஏற்கனவே பல்வேறு கிரங்களையும் கண்டுபிடித்துள்ள

|

பூமியை போல மற்றொரு கிரகம் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாசா அனுப்பிய டெஸ் செயற்கைகோள் கண்டுபிடித்துள்ளது.

பூமிபோல மற்றொரு கிரகத்தை நாசாவின் டெஸ் செயற்கைகோள் கண்டுபிடிப்பு.!

மேலும், இந்த செயற்கைகோள் ஏற்கனவே பல்வேறு கிரங்களையும் கண்டுபிடித்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகம் குறித்து முழுமையாக ஆய்வுகளும் நடக்கின்றது. 53 ஒளி ஆண்டு தொலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

<strong>" title=""ஈஸியா எடுத்துகிட்டா அவ்ளோதான்" எச்சரிக்கை விடுக்கும் நாசா விஞ்ஞானி! ஏன்? " loading="lazy" width="100" height="56" />"ஈஸியா எடுத்துகிட்டா அவ்ளோதான்" எச்சரிக்கை விடுக்கும் நாசா விஞ்ஞானி! ஏன்?

 ஒளியாண்டு என்றால் என்ன?

ஒளியாண்டு என்றால் என்ன?

ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும். ஒரு நீள வானியல் அலகு ஆகும். இது விண்வெளியில் உள்ள விண்மீன்கள் முதலான விண்பொருட்ளுக்கு இடையேயான தொலைவுகளை அளக்க வானியலில் பயன்படுத்தும் அலகு.

நாசாவின் டெஸ் செயற்கைகோள்:

நாசாவின் டெஸ் செயற்கைகோள்:

நாசா விண்வெளி மையம் டெஸ் என்ற செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியிருந்தது.

இது பூமியை போல உள்ள மற்றொரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளது.

53 ஒளியாண்டு தொலைவு:

53 ஒளியாண்டு தொலைவு:

இந்த கிரகம் 53 ஒளியாண்டு தொலைவில் இருப்பதாக தூரத்தில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

டெஸ் கடந்தாண்டு ஏவப்பட்டது:

டெஸ் கடந்தாண்டு ஏவப்பட்டது:

சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள கோள்களைக் கண்டறியவதற்காக டெஸ் எனப்படும் செயற்கோளை கடந்தாண்டு அனுப்பியது.

 10 வெளிக்கோள் கண்டுபிடிப்பு:

10 வெளிக்கோள் கண்டுபிடிப்பு:

இதுவரை இந்த செயற்கைகோள் 10 வெளிக்கோள்களை கண்டுபிடித்துள்ளது. தற்போது பதினோறாவதாக 53 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு கிரகதத்தை டெஸ் கண்டுபிடித்துள்ளது.

சூரியனை விட 70% பெரியது:

சூரியனை விட 70% பெரியது:

Hd 21749c எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியைப் போல் 89 விழுக்காடு பெரியதாகவும், இது சுற்றி வரும் நட்சத்திரம் சூரியனைப் போல் 70 விழுக்காடு பெரியதாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வெப்பநிலை:

வெப்பநிலை:

மேலும் மேற்பரப்பு வெப்பநிலை 800 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோளை பொது மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
eserts satellite was discovered by nasa : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X