வருகின்றது மரணத்தை வெல்லும் தொழில்நுட்பம்: என்றும் மார்க்கண்டேயனாக தயாரா?
நாம் இறக்காமல் இருக்க மனித மூளையை கணினியோடு இணைக்கின்ற தொழில் நுட்பம் குறித்து எலன் மக்ஸ் ஆய்வு செய்து வருகின்றார். இந்த தொழில் நுட்பத்தின் பெயர் தான் டிரான்ஸ் ஹூமனிசம் எனப்படும் . இந்த இயக்கதின் ஒரு
நமது மரணத்தை வெல்லும் அளவுக்கு நமக்கு சக்தி கிடைத்துவிடும். இதற்காக சிவன் கோயிலுக்கு போய் வேண்டி தவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சிறந்த சிவ பக்தனாக விளங்கிய மார்க்கண்டேயன் போல், சாகாவரம் பெற்று வாழலாம். என்றும் சிரஞ்சீயாகவும் வாழவும் முடியும் இன்னும் கொஞ்ச சில ஆண்டுகளில் இந்த நிலையை ஒரு சிலர் அடைந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.
இதற்காக சிவன் போல சாகவரத்தை தர நமது ஆராய்ச்சியாளர் எலன் மஸ்க் உள்ளார் என்று அனைவரும் பெருமை பட வேண்டிய தருணம். மேலும் இந்த ஆராய்ச்சியில் பல்வேறு முக்கியமான விசியங்கள் கிடைத்துள்ளன.

டிரான்ஸ் ஹூமனசிம்:
நாம் இறக்காமல் இருக்க மனித மூளையை கணினியோடு இணைக்கின்ற தொழில் நுட்பம் குறித்து எலன் மக்ஸ் ஆய்வு செய்து வருகின்றார். இந்த தொழில் நுட்பத்தின் பெயர் தான் டிரான்ஸ் ஹூமனிசம் எனப்படும் . இந்த இயக்கதின் ஒரு பகுதியேயாகும்.

நாம் அழிய மாட்டோம்:
இந்த தொழில் நுட்பம் மட்டும் கண்டுபிடித்து விட்டால், நமது மூளை அழியாமல் காக்கப்படும். மனிதனின் மூளையும் கணினியும் இணைந்து விட்டால் இந்த உலகத்தில் மனிதனுக்கு அழிவு என்பதே கிடையாது எனலாம்.

மரணத்தை வெல்ல முடியும்:
மனிதனின் மூளையும், கணினியை இணைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள எலன் மக்ஸ் மனிதர்களால் மரணத்தை வெல்ல முடியும் என தொழில் நுட்பவியலாளர் எலன் மஸ்க் கருத்துகின்றார்.

ஆராய்ச்சி:
மனித மூளை கணினியுடன் இணைக்கும் தொழில் நுட்பம் குறித்து தீவிரமான ஆராய்ச்சியில் எலன் மஸ்க் ஈடுபட்டுள்ளார்.

டிஜிட்டல் வாழ்வு:
உடல் முதிர்ந்தாலும் உங்கள் சிந்தனை என்றென்றும் டிஜிட்டல் வாழ்க்கை வாழ இது வழி வகுக்கும்.

டிரான்ஸ் ஹூமனிசம்:
இதுபோன்ற தொழில் நுட்பங்கள் டிரான்ஸ் ஹியூமனிசம் என்னும் கருத்தாக்கத்தின் ஓர் அங்கமாக விளங்குகின்றது.

ஆய்வு:
இந்த தொடர்பான ஆராய்ச்சி மனிதனின் உடல், உள்ளம் மற்றும் அறிவு உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது தொடர்பானவைகளாக இருக்கின்றன.

கணினியில் பதிவேற்றலாம்:
உதாரணமாக ஒருவரின் மனதை கணினியில் பதிவேற்றம் செய்தல், ஒருவரின் மனம் நினைவு, ஆளுமை ஆகியவற்னை கணினியில் சேமித்து வைத்து கற்பனை செய்து பாருங்கள்.

கோட்பாடுகளில் சாத்தியம்:
கோட்பாடுகளில் இது சாத்தியமாக இருக்கின்றது என்றாலும் மனித மூளை பற்றி இன்னும் முழுதாக அறியப்படவில்லை.

நியூரான்கள்:
மின்னோட்டம் மூலம் நமது சிந்தனையை பிணைக்கும் சுமார் 8600 கோடி நியூரான்களை மூளை கொண்டுள்ளது.

கணினியை போல மூளை:
மூளையும் ஒரு கணனியைப் போலவே செயல்படுகின்றது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உத்தரவுகள் பிறப்பு:
எடுத்துக்காட்டாக செவிப்புலன் மூலம் உங்களுக்கு இசையாக செலுத்தப்டும் உள்ளீட்டை (இன்புட்) வைத்து மூளை உங்கள் உடலுக்கு நடனமாட (அவுட்புட்) வைக்கும் உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

சிந்தனையை கணினியில் பதிவேற்றலாம்:
சரியான தொழில் நுட்பம் மூலம் சிந்தனையை கணினியில் பதிவேற்றம் செய்ய முடியும் என்று கூறுகின்றார்கள் ஆய்வாளர்கள்.

விமர்சனம்:
சிக்கல் நிறைந்த மூளைத்திறனை மறு உருவாக்கம் செய்ய முடியாது என இதை விமர்சிப்போரும் இருக்கின்றனர்.

எலியின் மூளை:
15 ஆண்டுகளுக்குள் எலிகளின் மூளையிலுள்ள நியூரான்களின் செயல்பாட்டை அறிய முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மூளையை கணினியுடன் இணைக்க முடியுமா என எதிர்காலத்தில் தான் தெரியவரும்.


Click it and Unblock the Notifications