வீடியோ : மணிக்கு 1.3 மில்லியன் மைல்கள் வேகத்தில் சூரியனுக்குள் புகுந்த 'கொமெட்'..!

|

இது விண்வெளி வராலற்றிலேயே ஒரு அற்புதமான வால்மீன் மரணமாகும். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசாவின் சூரிய மற்றும் ஒளிச்செறிவு உருண்டை ஆய்வகமான சோஹோ (Solar and Heliospheric Observatory - SOHO) மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வளி ஆய்வு மையம் மற்றும் நாசாவின் சோஹோ, ஆகஸ்ட் 3 - 4, 2016 அன்று கண்காணிக்கப்பட்ட ஒரு பிரகாசமான வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வீழ்ச்சி அடைவதை பதிவாக்கியுள்ளது.

1.3 மில்லியன் மைல்கள் :

1.3 மில்லியன் மைல்கள் :

மிக வேகமாக, அதாவது மணிக்கு கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மைல்கள் வேகத்தில் சூரியனை நோக்கி அந்த வால்மீன் பாய்ந்துள்ளது.

சூரிய தீவிரத்தால் :

சூரிய தீவிரத்தால் :

அந்த வால்மீன் சூரியனை மிகவும் அருகில் இருங்க நெருங்க வால்மீன் ஆனது சூரிய தீவிரத்தால் பிளவுபடவும் ஆவியாகவும் செய்தது.

850,000 மைல் :

850,000 மைல் :

பொதுவாக சூரியனின் மேற்பரப்பிலிருந்து 850,000 மைல் (1.38million கி.மீ. ) தொலைவில் கடக்கும் போதே விண்வெளி பொருட்கள் சிதறும் அல்லது அதன் வெப்பம் காரணமாக ஆவியாகும்.

வீடியோ :

மணிக்கு 1.3 மில்லியன் மைல்கள் வேகத்தில் சூரியனுக்குள் புகுந்த 'கொமெட்'..!

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு :

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு :

இந்த வால்மீன் ஆனது க்றேயுத்ஸ் வால்மீன்கள் குடும்பத்தில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடர்பை தூண்டித்துக்கொண்ட ஒரு பெரிய வால்மீன் என்று நம்பப்படுகிறது.

சோஹோ  :

சோஹோ :

1995-ல், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் மூலம் சோஹோ தொடங்கப்பட்ட போது ஒரு டஜன் அல்லது மிக வால்மீன்கள் தான் விண்வெளியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

அழுக்கு பனிப்பந்து :

அழுக்கு பனிப்பந்து :

பொதுவாக வால்மீன்கள் தூசி கலந்து உறைந்த வாயுக்கள் என்பதால் அவைகள் 'அழுக்கு பனிப்பந்து' என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவைகள் நமது சூரிய குடும்பத்தில் தான் உருவாக்கம் பெறுகின்றன.

தொலைவு  :

தொலைவு :

சோஹோ, சூரியனுக்கு அப்பால் சுமார் பன்னிரெண்டரை மில்லியன் மைல்கள் தொலைவு வரை ஆராயும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உலகெங்கிலும் எரிமலைகள் அருகே யுஎஃப்ஓ காணப்படுவது இதனால் தான்..!


நமது விண்மீன் பால்வெளி மையத்தில் என்ன இருக்கிறதென்று தெரியுமா..?

தமிழ் கிஸ்பாட்  :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Comet killed plunging into the sun at a million miles per hour. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X