அமெரிக்க எப்-35 விமான தொழில்நுட்பத்தை திருடி அதிரவிட்ட சீனா.!

|

அமெரிக்கா விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக விமானத்தின் தொழில்நுட்பத்தை சீனா திருடி விட்டதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எப்-35 விமான தொழில்நுட்பத்தை திருடி அதிரவிட்ட சீனா.!

மேலும், இந்த எப்-35 விமானத்தின் இயங்கு திறன் போல் மற்றொரு பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வெளிநாடுகளுக்கும் விற்கவும் பேச்சு வார்த்தை நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா மறுப்பு

சீனா மறுப்பு

உரைக்ரையனுக்கு பயணம் மேற்கொண்ட போது, அமெரிக்காவின்-35 விமானத்தை போலவே சீனா தயாரித்துள்ள 5ம் தலைமுறை விமானம் அப்படியே இருக்கின்றது என்று ஜான்போல்டன் தெரிவித்துள்ளார். மேலும், அதேபோலே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அது எந்த ரக விமானம் என்றும் அவர் கூறவில்லை.

எப்-35, ஜே-20 விமானம் ஒப்பீடு

எப்-35, ஜே-20 விமானம் ஒப்பீடு

இந்த விமானம் 5ம் தலைமுறை மல்டி ரோல் ஸ்டெல்ப் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜே-20 விமானம் மல்டி டிராகன் என்று அழைக்கப்படுகின்றது. எப்-35க்கு இதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
ஜே-20யில் இரண்டு பெரிய நேஸ் கானர் இருப்பதை வெளிப்பார்வையில் காண முடியும்.

எப்-35 விமானத்தை விட பெரியது

எப்-35 விமானத்தை விட பெரியது

ஜே-20 விமானம், அமெரிக்காவின் விமானத்தை விட பெரியது. மேலும், எப்-35 விமானத்தை காட்டிலும் 50% அதிக எடை உடையது. அளவிலும் பெரியது. விட அதிக எடை மற்றும் அளவில் பெரியதாக இருப்பதால், எப்-35 விமானத்தின் இயங்குதிறனுடன் ஒத்துப்போகாது. ஆகவே இது வேறு விமானமாகத்தான் இருக்க முடியும். அதுகுறித்து பார்க்கலாம்.

ப்ரீ 1000 ஜிபி, அன்லிமிடெட் வாய்ஸ் காலுடன் தெறிக்கவிடும் ஏர்டெல் வி-பைபர்.!ப்ரீ 1000 ஜிபி, அன்லிமிடெட் வாய்ஸ் காலுடன் தெறிக்கவிடும் ஏர்டெல் வி-பைபர்.!

ஜே-20 விமானமாக இருக்க முடியாது

ஜே-20 விமானமாக இருக்க முடியாது

இதை நனக்கு அறிவித்தவர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டன். ஆனால் வேறு அவர் எந்த விமானத்தை சுட்டி காட்ட விரும்புகின்றார் என்று தெரியுமா? அவர் நேரடியாக கூறவிரும்புவது இதைத்தான்.

எப்சி 31 ரக விமானம்

எப்சி 31 ரக விமானம்

ஜான்போல்டன் குறிப்பிடுவது இந்த விமானத்தை தான் . அதாவது எப்சி-31 ரக விமானத்தை சீனர்கள் செங் யாங் எப்-31 என்று அழைக்கின்றனர். இது கிரை பால்கன் வகையை சார்ந்தாகும்.

இந்த விமானம் சீனாவின் விமாப்படை பயன்பாட்டிற்கும் வரவில்லை. இந்தாண்டுக்குள் சீனா தனது படையில் இணைக்க வாய்ப்பு இருக்கின்றது.

ஸ்விகியிடம் இருந்து இப்படி ஒரு சேவையா? புதிய ஸ்விகி கோ சேவை அறிமுகம்!ஸ்விகியிடம் இருந்து இப்படி ஒரு சேவையா? புதிய ஸ்விகி கோ சேவை அறிமுகம்!

வெளிநாடுகளுக்கு விற்க திட்டம்

வெளிநாடுகளுக்கு விற்க திட்டம்

அமெரிக்காவின் 5ம் தலைமுறையான எப்-35 ரக விமானத்தின் தொழில்நுட்பத்தை அப்படியே ஒத்துள்ளது. அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை சீனா திருடியுள்ளதாக ஜான்போல்டன் தெரிவித்துள்ளார். சீனா எப்சி31 விமானத்தை வெளிநாடுகளுக்கு விற்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்று குறிப்பிட்டார்.

சீனா எப்படி திருடியது

சீனா எப்படி திருடியது

அமெரிக்காவின் 5ம் தலைமுறையாக கருத்தப்படும் எப்-35 விமானத்தின் தொழில்நுட்பத்தை எப்படி நேரடியாக திருடியாதா இல்லை. வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட போது, அந்த விமானத்தை ஆய்வு செய்து திருடியதா என்று தெரியவில்லை.

காதலியுடன் ஜாலிமூடில் அமேசான் நிறுவனர் கிளுகிளு: வைரல் புகைப்படங்கள்-சுத்துங்க எஜமா சுத்துங்க.!காதலியுடன் ஜாலிமூடில் அமேசான் நிறுவனர் கிளுகிளு: வைரல் புகைப்படங்கள்-சுத்துங்க எஜமா சுத்துங்க.!

 அமெரிக்காவுக்கு எப்படி தெரிந்தது:

சீனாவின் எப்சி 31 விமானமும், எப்-35 விமானத்தின் தொழில்நுட்பத்தை அப்படியே இருப்பது எப்படி தெரிந்தது என்றால், வெளிநாடுகளுக்கு விற்கப்படும் போது, தொழில்நுட்பம் ஒப்பிடும் போது, உளவுத்துறை மூலம் ரகசிய தகவல்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனுக்கு தெரியவந்துள்ளது. அப்படியே தொழில்நுட்பத்தை சீனா திருடியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Best Mobiles in India

English summary
China steals US F-35 aircraft technology : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X