Home
Scitech

இதுவரை எந்தநாடுகளும் செய்யாத சாதனையை செய்தது சீனா.! அடேங்கப்பா வேறலெவல்.!

ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை இந்த படகின் ஆயுதப் பகுதியில் பொறுத்தப்பட்டுள்ளன.

சீனா பொறுத்தவரை வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும். அன்மையில் அறிவியில் சார்ந்த தொழில்நுட்பங்களிலும் பல்வேறு சிறப்பான சாதனை புரிந்துள்ளது சீனா.

இதுவரை எந்தநாடுகளும் செய்யாத சாதனையை செய்தது சீனா.!

அந்தவகையில் உலகிலேயே முதல்முறையாக நிலத்திலும், நீரிலும் செல்லும் தாக்குதல் ரக படகை சீனா வெற்றிகரமாக பரிசோதித்து பாரத்து சாதனை செய்துள்ளது.

 அந்நாட்டு நாளிதழில்

அந்நாட்டு நாளிதழில்

மேலும் இதுதொடர்பாக அந்நாட்டு நாளிதழில் நேற்று வெளியான தகவல் என்னவென்றால், சீனாவின் கப்பல் கட்டும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வுசாங்க் கப்பல் கட்டும் நிறுவனத்தால் நிலம் மற்றும் நீரில் செல்லும் ஆயுதம் எந்திய
தாக்குதல் ரக படகு தயாரிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்தது.

 மரைன் லிசார்ட்

மரைன் லிசார்ட்

குறிப்பாக நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய வகையிலான இந்த படகுக்கு மரைன் லிசார்ட் என பெயரிடப்பட்டுள்ளது, பின்பு இந்த படகின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 92கி.மீ வேகத்தில் செல்லும்

சுமார் 92கி.மீ வேகத்தில் செல்லும்

மேலும் நிலத்தில் மற்றும் நீரிலும் பயன்படுத்தக்கூடிய தாக்குதல் ரக படகை உலகிலேயே முதல்முறையாக சீனா
தயாரித்து சாதனை செய்துள்ளது . மேலும் அந்நாட்டு பாதுகாப்பு துறை ஆதிகாரி ஒருவர் கூறியது என்னவென்றால் மரைன் லிசார்ட் படகை செயற்கைக்கோள் வழியாக ரிமோட் உதவியால் கட்டுப்படுத்தலாம் எனவும், நீரில் 12மீட்டர் நீளமுடைய இந்த படகு மணிக்கு சுமார் 92கி.மீ வேகத்தில் செல்லும் என்றும் கூறினார்.

நிலத்தில் மணிக்கு 20கி.மீ வேகத்தில் இந்த படகு செல்லும்

நிலத்தில் மணிக்கு 20கி.மீ வேகத்தில் இந்த படகு செல்லும்

குறிப்பாக நிலத்தில் இருக்கும் பெட்டிகள் படகுடன் இணையும் அதானல் படகின் நீளம் அதிகரிக்கும் என்றும் தெரவிக்கப்பட்டுள்ளது, பின்பு நிலத்தில் மணிக்கு 20கி.மீ வேகத்தில் இந்த படகு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.12.36லட்சம் கோடி செலவு

ரூ.12.36லட்சம் கோடி செலவு

ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை இந்த படகின் ஆயுதப்
பகுதியில் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் நிலத்தில் அதிகபட்டசமாக 1200கி.மீ தொலைவு வரை இந்த படகை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குல் ரக படகு திட்டத்துக்காக சுமார் ரூ.12.36லட்சம் கோடி செலவு செய்துள்ளது சீனா.

Best Mobiles in India

English summary
China constructs world's first amphibious armed boat : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X