Home
Scitech

தடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.!

இந்தியாவை ஏளனமாக நினைத்த நாடுகள் கூட இன்று ஆ வென்று வாளை பிளக்க வைத்துள்ளார்கள். அதில் பணியாற்றிய தமிழர்கள். ஆம் இந்த உண்மையை நீங்கள் அறிந்து இருப்பீர்கள், அப்துல் காலம், சிவதாணுப்பிள்ளை, கே, சிவன்

இந்தியாவை ஏளனமாக நினைத்த நாடுகள் கூட இன்று ஆ வென்று வாளை பிளக்க வைத்துள்ளார்கள். அதில் பணியாற்றிய தமிழர்கள். ஆம் இந்த உண்மையை நீங்கள் அறிந்து இருப்பீர்கள், அப்துல் காலம், சிவதாணுப்பிள்ளை, கே, சிவன், மயில்சாமி அண்ணா துரை உள்ளிட்டவர்கள்.

தடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.!

இவர்கள் தங்கள் வாழ் நாளையே இஸ்ரோவுக்கும், இந்தியாவுக்கும் அர்ப்பணித்ததால், உலகெங்கும் இந்தியாவின் பெருமை பரவி விரிந்துள்ளது.

ஒவ்வொரு இந்தியர்களுக்குள் பெரிய கனவாக இருந்த சந்திராயன்-1 வெற்றிகரமாக நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து உலகிற்கு முதன் முதலில் கூறியது. பிறகு, இந்த விண்கலன் செயழிந்தது. இதன்பிறகு, சந்திராயன்-2 விண்கலன் செலுத்துவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் தடைகளையும் கடந்து, சந்திராயன்-2 சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த நாடும் தரையிறங்காத பகுதியில், விண்கலகத்தை வெற்றிகரமாக தரையிருக்க இருக்கின்றது.

சந்திராயன்-1 :

சந்திராயன்-1 :

சந்திராயன் விண்கலன் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக இந்தியா செலுத்தியது. மேலும் முன்னேறிய நாடுகள் கூட சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டறிய முடியவில்லை. இருந்தாலும், சந்திராயன்-1 விண்கலன் முதல் முதலில், நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து கூறியது.

இதன் பிறகு இந்த திட்டத்தில் சந்திராயன்-விண்கலன் செயழிந்தால், சந்திராயன்-2 திட்டம் தயாரானது.

முட்டுக்கடை  சந்திராயன்-2:

முட்டுக்கடை சந்திராயன்-2:

சந்திராயன்-2 திட்டம் தயாராவதற்கும் நிதி ஒதுக்குவதிலும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டப்பட்டன. இதன் பிறகு ஆட்சிக்கு வந்த பாஜ இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த திட்டமிட்டது. போதிய நிதியை ஒதுக்கியது.

தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால், சந்திராயன்-2 பல்வேறு முறை தள்ளிப்போனது. இந்தியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த திட்டம் எப்போது நிறைவேறும் என்று ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் திட்டம் உதயமானது.

எந்த நாடும் தரையிற்காத பகுதி:

எந்த நாடும் தரையிற்காத பகுதி:

நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் தரையிறக்கவில்லை. இந்தியா தனது பல்வேறு சிக்கல்களையும் கடந்து வெற்றிரகமாக தரையிறக்க போகின்றது. இஸ்ரோ பல்வேறு தடைகளும், இன்னளையும் கடந்து வெற்றிரமாக தரையிறக்க காத்து நிற்கின்றது.

கிரயோஜெனிக் இன்ஜின் :

கிரயோஜெனிக் இன்ஜின் :

சந்திராயன்-2 விண்வெளிக்கு சந்திராயன் கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் செலுத்தப்பட்டது. இதை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணிற்கு கொண்டு சென்றது. கிரயோஜெனிக் இன்ஜின் முன்பு இருந்தததை விட 15% அதிக பவரில் விண்வெளிக்கு சந்திராயனை சுமந்து கொண்டு சென்றது.

புவி சுற்றுவட்ட பாதை உயர்த்தப்பட்டது:

புவி சுற்றுவட்ட பாதை உயர்த்தப்பட்டது:

பிறகு வெற்றிகரமாக சந்திராயன்-2 விண்கலனை இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி புவியின் சுற்றுவட்ட பாதையில் உயர்த்தினர். இதன் பின் மற்றொரு முறையும் புவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நிலவு சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக உயர்த்தியுள்ளனர். விஞ்ஞானிகள் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதால், சந்திராயன்-2 விண்கலனும் வெற்றிகரமாக முன்னேறியது.

நிலவுக்குள் நுழைந்த சந்திராயன்-2:

நிலவுக்குள் நுழைந்த சந்திராயன்-2:

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20ம் தேதி) வெற்றிகரமாக நிலவுக்குள் சந்திராயன் நுழைந்தது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதை இஸ்ரோ உலகிற்கு தெரிவித்தது. வரும் செப்டம்ப 15ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-2 ரோவர் தரையிறங்க இருக்கின்றது என்று இஸ்ரோ விஞ்ஞானி கே சிவன் தெரிவித்தார்.

கே. சிவன்:

கே. சிவன்:

இஸ்ரோவின் தலைவராக இருக்கும் கே சிவன் தமிழகத்தை சேர்ந்தவர். சந்திராயன்-2 திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும், இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டினார். இதன் விளைவாக இன்று சந்திராயன்-2 திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

இஸ்ரோவில் தமிழர்கள்:

இஸ்ரோவில் தமிழர்கள்:

இஸ்ரோ என்ற நிறுவனம் இன்று உலகிற்கு அரியும் வண்ணம் செய்த தமிழர்களில் நால்வர், ஏபிஜே அப்துல் கலாம், சிவதாணுப்பிள்ளை, கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்களால் இஸ்ரோ விண்வெளி மையம் உலக அரங்கில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றது எனலாம்.

சீனா, பாகிஸ்தான் வாளை பிளந்தன்:

சீனா, பாகிஸ்தான் வாளை பிளந்தன்:

இந்நிலையில், இந்தியா இதுவரை எந்த நாடும் செய்யாத சாதனையில் வெற்றிகரமாக முன்னேறியுள்ளது. இதையடுத்து சீனாவும், பாகிஸ்தானும் சந்திராயன்-2 விண்வெளி பயணத்தை கண்டு வாளை பிளந்துள்ளன. இந்தியா விண்வெளியிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Chandrayaan 2 Successfully Enters The Moon's Orbit : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X